Kaalathukkum Nee Venum song lyrics in English and Tamil in the movie Vendhu Thaninthathu Kaadu

 Kaalathukkum Nee Venum Song Lyrics


MOVIE/ALBUM Vendhu thaninthathu Kaadu {2022}
SONG Kaalathukkum Nee Venum
STARRING T.R.Silambarasan,Siddhi Idnani
LYRICS Thamarai
MUSIC A.R.Rahman
SINGERS Silam,Rakshita Suresh
DIRECTOR Gautham Vasudev Menon


SONG LYRICS IN ENGLISH


M : Enna thara unna veda
Nambum orr idam illa
Ini naalai muthal naanum 
neeyum Vaera vaera illa
Ennodu vaa ippayae vaa.. 

F : Nee vantha nizhal thantha
Edhanaalo oththu kondaen
Nee paakkum pothum
 paesum bothum 
Nenjila minnal kandaen
Innimael en vaazhvae unnodu.. 
Oh varuvenae pinnodu.. 

M : Oh innum nooru aandu
Nam aayul vaenum
Kai regaiyellaam thenjum
Nam aasai vaazhum
Un anbu ennum baanam
En usir vara venum
Un moochukaatril naan moozhgi
Maainthida vaenum.. 

M : Kangal naangum paarthum
Paarvai ondrae vaenum
Kaalathukkum nee venum

F : Enna thara unna vida
Nambum oru idam illa
Ini naalai muthal naanum
 neeyum Vaera vera illa
Unnodu..naan..ippaye dhaan

Music... 
Chorus...... 

M : Unn koora chela koothaadum
Kungumathil mungum

F : Oh thanga thodu paesum kaadhoram

M : Oh vaazhai manjal thennaigal
Vaasal pandhal aagum

F : Ohhh mela chaththam 
metti chaththam
Inainju kondaadum

M : Oh innum 100 aandu
Nam aayul vaenum
Kai regaiyellaam thenjum
Nam aasai vaazhum

F : Un anbu ennum baanam
En usirr vara venum
Unn moochukaatril naan moozhgi Maainthida vaenum

F : Kangal naangum paarthum
Paarvai ondrae venum
Kaalathukkum nee venum.. 

Music.. 

F : Ottu ketkkum kaathtae konjam
Etti paarppaaiyo
Oru vaetkkam thinnu nikkum enna Thottu poovaaiyo

M : En ennam polae vannam kandaen
Innaal kanaalkalai
Nigazhthi paarkkum muthal naal

F : Un anbu ennum baanam
Enn usir vara vaenum
Naan munnae pinnae soodaatha
Mullaipoovum nee

F : Thendral aakum theeyae
Ennai mella kollum noyae
En nenjam unnaal paagaaga urugiduthae.. 

F : Oh innum 100  aandu
Nam aayul vaenum
Kai regaiyellaam theinjum
Nam aasai vaazhum

M & F: Unn anbu ennum baanam
Enn usir vara venum
Unn moochukaatril naan moozhgi Maainthida vaenum

M & F : Kangal naangum paarthum
Paarvai ondrae vaenum
Kaalathukkum nee vaenum

Music.... 




SONG LYRICS IN TAMIL


: என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல
என்னோடு..வா..இப்பயே வா

பெ : நீ வந்த நிழல் தந்த
எதனாலோ ஒத்து கொண்டேன்
நீ பாக்கும் போதும் பேசும் போதும் நெஞ்சில மின்னல் கண்டேன்
இனிமேல் என் வாழ்வே உன்னோடு
ஓ ..வருவேனே பின்னோடு


: ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும் 
கைரேகை எல்லாம் தேஞ்சு
நம் ஆசை வாழும்


: உன் அன்பு என்னும் பானம்
என் உசிரு வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்


: கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்


பெ : என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்லை
உன்னோடு..நான்..இப்பயே தான்

இசை... 
குழு : ……………….

: உன் கூர சேல கூத்தாடும்
குங்குமத்தில் முங்கும்

பெ : ஓ தங்க தோடு பேசும் காதோரம்

: ஓ வாழை மஞ்சள் தென்னைகள்
வாசல் பந்தல் ஆகும்

பெ : ஓ மேள சத்தம் மெட்டி சத்தம்
இணைஞ்சு கொண்டாடும்

: ஓ இன்னும் 100 ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கைரேகை எல்லாம் தேஞ்சு
நம் ஆசை வாழும்

பெ : உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

பெ : கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்.. 

இசை.. 

பெ : ஓட்டு கேட்கும் காத்தே
கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ
ஒரு வெட்கம் திண்னு நிக்கும்
என்ன தொட்டு போவாயோ

: என் எண்ணம் போலே
 வண்ணம் கண்டேன்
இன்னாள் கனாக்களை
நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்

பெ : உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
நான் முன்னே பின்னே சூடாதமுல்லை பூவும் நீ

பெ : தென்றல் ஆகும் தீயே
என்னை மெல்ல கொள்லும் நோயே
என் நெஞ்சம் உன்னால்
பாகாக உருகிடுதே

பெ : ஓ  இன்னும் 100 ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கைரேகை எல்லாம் தேஞ்சு
நம் ஆசை வாழும்

&பெ: உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

&பெ: கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்

இசை... 

إرسال تعليق

أحدث أقدم
ad code