Mallipoo song lyrics in English and Tamil from the movie Vendhu Thaninthathu Kaadu

 Mallipoo Song Lyrics


MOVIE/ALBUM Vendhu Thaninthathu Kaadu
SONG Mallipoo Song
STARRING T.R.Silambarasan,Siddhi Idnani
LYRICS Thamarai
MUSIC A.R.Rahman
SINGERS A.R.Rahman,Madhushree
DIRECTOR Gautham Vadudev Menon


SONG LYRICS IN ENGLISH


Chorus : Tring tring….(2)

Ching ching chingu chikka....(2)

Tring tring… (2)


F : Hey mallipoo 

vaechu vaechu va2dhaey

Andha vellinila vandhu vandhu thaedudhaey


F : Machan eppo vara pora

Machan eppoo vara pora

Pathuthala paamba vandhu

Muthamm thara pora


F : Naan othaiyila thathalichaen

Dhinam sopanathill mattundhaan

Unna naa sandhichaen


F : Hey eppo vara pora

Machan epo vara pora

Pathumada paayil

Vandhu sokki villapora


Music... 


F : Vaasala paarkiraen kolatha kaanom

Vaaliya sindhuraen th anniyai kaanom

Soli thaedi pone kaaanadha dhooram

Kottikaari nenjil thaalaatha baram

Kathirundhu kathirundhu kannu poothidum

Eeramaagum kannoram kappal aadum


Chorus : Ching ching chingu chikka…(2)


F : Hey! mallipoo vachu vachu va2dhaey

Andha vaelli Nila vandhu vandhu thaedudhaey


F : Machan epo vara pora

Machan eppoo vara pora

Machan epo vara pora


Chorus : Pathuthala paamba paamba paambaaa

Mutham thara pora pora poraa.... 

Pathuthala pamba oye

Muthamthara pora machan

Hey machan machan machan

Machan eppopoga pore

Machan eppopoga pore

Machan eppo epo

Machan epopoga..pore


F : Dhoorama ponadhu

Dhukkama maarum

Pakkama valvathaey

Podhumunnu thonum

Oradangum naeram oru aasai nerum

Kozhi koovum bothum thoongama vaegum


F : Angai neeyum ingu naanum

Enna valkaiyo

Podhum podhum sollamal vandhusaerum


F : Hey! mallipoo vachu vachu vadudhae

Andha vaellinila vandhu vandhu thedudhaey


F : Machan epo vara pora

Machan eppo vara pora

Utharatha pathae naanun vikki vida poraen


F : Ada ethana naal yaekkam idhu

Paerum moochila thanikodi aaduthae

Thuni kaayudhae


F : Kalla kaadhal pola naan 

mella pesa naerum

Satham kitham kaetta poiyaaga

 thoonga vaenum


Machan epo vara pora

Machan eppo vara pora

Sollikaama vandhu enna sokka 

vida poraen





SONG LYRICS IN TAMIL

குழு : ட்ரிங் ட்ரிங் ..(2)
சிங்க் சிங்க் சிங்க் சிக்கா ..(2)
ட்ரிங் ட்ரிங் ..(2)


பெ : ஹேய் மல்லிப்பூ வெச்சு வச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே


பெ : மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்துதல பாம்பா வந்து
முத்தம் தர போற


பெ : நான் ஒத்தயில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும் தான்
உன்னை நான் சந்தித்தேன்


பெ : ஹேய் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்தமடை பாயில் வந்து சொக்கி 
விழ போற

இசை.. 

பெ : வாசல பார்க்கிறேன் 
கோலத்தை காணோம்
வாளிய சிந்துறேன் 
தண்ணியை காணோம்
சோலி தேடி போனேன் 
காணாத தூரம்
கோட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து 
கண்ணு பூத்திடும்
ஈரமாகும் கண்ணோரம் 
கப்பல் ஆடும்

குழு : சிங்க் சிங்க் சிங்கு சிக்கா ..(2)


பெ : ஹேய் மல்லிப்பூ வெச்சு வச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே


பெ : மச்சான் எப்போ வர போறர..(3) 



குழு : பத்து தல பாம்பாபாம்பா பாம்பா
முத்தம் தர போற போற போற
பத்து தல பாம்பா..ஒய்
முத்தம் தர போற மச்சான்


ஹே மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் எப்போ போக போற
மச்சான் எப்போ போக போற
மச்சான் எப்போ மச்சான் எப்போ மச்சான் போக போற


பெ : தூரமா போனது துக்கமா மாறும்
பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்
ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்
கோழி கூவும் போதும் தூங்காம வேகும்


பெ : அங்கு நீயும் இங்கு நானும்
என்ன வாழ்க்கையோ
போதும் போதும் சொல்லாமல்
வந்து சேரும்


பெ : ஹேய் மல்லிப்பூ வெச்சு வச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
உத்தரத்த பாத்தே நானும் விக்கி விட போறேன்


பெ : அட எத்தன நாள் ஏக்கமிது பெரும் மூச்சில தணிக்கொடி ஆடுதே
துணி காயுதே


பெ : கள்ள காதல் போல 
நான் மெல்ல பேச நேரும்
சத்தம் கித்தம் கேட்டா 
பொய்யாக தூங்க வேணும்
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
சொல்லிக்காம வந்து என்ன 
சொக்க விட போற

Post a Comment

Previous Post Next Post
ad code