Ponni Nadhi song lyrics
MOVIE/ALBUM |
Ponniyin Selvam |
SONG |
Ponni Nadhi |
STARRING |
Vikram,Aishwarya Rai, A.Raihana & Bamba Bakya |
LYRICS |
Ilango Krishnan |
MUSIC |
A.R.Rahman |
SINGER |
A.R.Rahman,A.R.Raihana & Bamba Bakya
|
SONG LYRICS IN ENGLISH
M : Ohh.. Kavariyaal neermadikku Ambaramaai anaiyeduthaan.।
F : Neer satham kaetadhumaey
Nel poothu nekkum
Uli saththam kaetadhumaey
Kal poo2 Nikku my
Pagai satham kaetadhumaey
Vil poothu nikkum
Chozhathin perumaikoora
Sol poothu nikkum
Music...
M : Ponni nadhi paakanumaey
Chorus : Theyari esamaari
M : Pozhudhukkulla
Chor : Theyari esamaari
M : Kanni pengal kaananumaey
Chor : Theyari Esamaari
M : Kaatraippolla
Chor : Theeyari Esamaari
M : Pottal Kadandhu
Chor : Theeyari Esamari
M : Puzhudhi Kadandhu
Chor : Theyari Esamari
M : Tharisu Kadandhu
Chor : Theeyari Esamari
M : Karisal Kadandhu
Chor : Veeram Velanja Mannu
M : Andho naan ivvazhaginilaey..
Chor : Haiye semba semba
M : Kaalam marandhadhenna..
Chor : Haiye
M : Hoo oo oo oo..
Manne un maarbil kidakka
Chor : Pachai naranja mannu
M : Achho oor aasai mulaikka
Chor : Manju thoorum mannu
M : En kaalam kanniyadho
Chor : Kokku pootha mannu
M : En kaalgal thaniyadho
Chor : Vella manasu mannu
M : Sembanee
Chor : Veeram velanja mannuThathatthada thathatthada thathatthadaThadavane sel..
Chor : Veeram velanja mannu
M : Ponni Magal
Chor : Theeyari Esamaari
Chor : Laali lallaa laali lalla laali lalla Paadi saellum
All : Veera chozhapuri
Paarthu viraivaai nee
Chor : Thaavu azhaga
Thaavum nadhiyaai
Saga.. kanavai.. mudida..
M : Ponni nadhi paakanumaey
Chor : Theeyari esamaari
M : Pozhudhukkulla
Chor : Veeram velanja mannu
M : Kanni paengal kaananumaey
Chor : Theeyari Esamaari
M : Kaatrai Pola
Chor : Veeram vaelanja mannu
M : Saekka sagappi
Chor : Theeyari Esamaari
M : Nenjil irudee
Chor : Veeram velanja mannu
M : Raetta suzhachi
Chor : Theeyari Esamaari
M : Otti irudii
Chor : Veeram vaelanja mannu
Music..
M : Sozha silaithaan ivvalo
Chor : Semba
M : Sola karuthaai chirichaa
Chor : Semba
M : Eezha minnal unnala
Chor : Semba
M : Naanum rasichida aagatha
Chor : Amba
M : Koodathaey
Chor : Amba
M : Hoo oo oo
Kadalukkaedhu oivuu
Chor : Semba
M : Kadamai irukudhu ezhundhuru
Chor : Semba
M : Seeripaindhudu ambaaga
Chor : Semba
M : Kaala thangam ponaalaey
Chor : Semba
M : Thambiyae ennaalum varumodaa
M : Nanjaigalaey punjaigalaey
Rambaigalai vinji nirkkum vanjigalaey
Nanjaigalaey punjaigalaey
Rambaigalai vinji nirkkum vanjigalaey
M : Ponni nadhi paakanumaey
Chor : Theyari esamaari
M : Pozhudhukkulla
Chor : Theeyari esamaari
M : Kanni pengal kaananumaey
Chor : Veeram vaelanja mannu
M : Kaatrai Polla
Chor : Theeyari Esamaari
M : Sekka sagappi
Chor : Veeram velanja mannu
M : Nenjil irudii
Chor : Theyari Esamaari
M : Retta suzhachi
Chor : Veeram velanja mannu
M : Otti irudii
Chor : Theeyari Esamaari
M : Andho naan-ivvazhaginilaey
Chor : Veeram velanja mannu
M : Ho oh oh..
Chor : Ha..aa..aa
M : Ho oh oh..
Chor : Ha..aa..aa
M : Ho oh oh..
Chor : Ha..aa..aa
SONG LYRICS IN TAMIL
ஆ : ஓ.. காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அனையெடுத்தான்
பெ : நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிற்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிக்கும்
இசை...
ஆ: பொன்னி நதி பாக்கணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆ : பொழுதுக்குள்ள
குழு : தீயாரி எசமாரி
ஆ : கன்னி பெண்கள் காணணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆ : காற்ற போல
குழு : தீயரி எசமாரி
ஆ : பொட்டல் கடந்து
குழு : தீயாரி எசமாரி
ஆ : புழுதி கடந்து
குழு : தீயாரி எசமாரி
ஆ : தரிசு கடந்து
குழு : தீயாரி எசமாரி
ஆ : கரிசல் கடந்து
குழு : வீரம் வௌஞ்ச மண்ணு
ஆ : அந்தோ நான் இவ்வழகினிலே
குழு :அய்லே செம்பா செம்பா
ஆ : காலம் மறந்ததென்ன
குழு : ஹையே …
ஆ : ஹோ ஓ ஓ ஓ
மண்ணே உன் மார்பில் கிடக்க
குழு : பச்சை நெறஞ்ச மண்ணு
ஆ : அச்சோ ஓர் ஆச முளைக்க
குழு : மஞ்சு தோறும் மண்ணு
ஆ : என் காலம் கனியாதோ
குழு : கொக்கு பூத்த மண்ணு
ஆ : என் கால்கள் தணியாதோ
குழு : வெள்ள மனசு மண்ணு
ஆ : செம்பனே..
குழு : வீரம் வெளைஞ்ச மண்ணு
குழு : ………………
குழு : வீரம் வெளைஞ்ச மண்ணு
ஆ : பொன்னி மகள்
குழு : தீயாரி எசமாரி
குழு : லாலி லல்லா லாலி லல்லா லாலி லால்
பாடி செல்லும்
அனைவரும் : வீர சோழ புரி
பார்த்து விரைவாய் நீ
குழு : தாவுகழகா
தாவும் நதியாய்
சகா...கனவை ...முடிடா..
ஆ :பொன்னி நதி பாக்கணுமே
குழு : தீயரி எசமாரி
ஆ : பொழுதுக்குள்ள
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆ : கன்னி பெண்கள் காணனூமே
குழு : தீயாரி எசமாரி
ஆ : காற்றுப் போல
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆ : செக்க செகப்பி
குழு : தீயாரி எசமாரி
ஆ : நெஞ்சில் இருடி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆ : ரெட்ட சுழச்சி
குழு : தீயாரி எசமாரி
ஆ : ஒட்டி இருடி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
இசை..
ஆ : சோழ சிலைதான் இவளோ
குழு : செம்பா
ஆ : சோல கருதாய் சிரிச்சா..
குழு : செம்பா
ஆ : ஈழ மின்னல் உன்னால. .
குழு : செம்பா
ஆ : நானும் ரசிச்சிட ஆகாதா..
குழு : அம்பா
ஆ : கூடாதே..
குழு : அம்பா
ஆ : ஓ..கோகோ கடலுக்கேது ஓய்வு
குழு : செம்பா
ஆ : கடமை இருக்குது எழுந்திரு
குழு : செம்பா
ஆ : சீறி பாய்ந்திடும் அம்பாக
குழு : செம்பா
ஆ : கால தங்கம் போனாலே
குழு : செம்பா
ஆ : தம்பியே என்னாலும் வருமோடா......
ஆ : நஞ்சைகளே..புஞ்சைகளே..
ரம்பைகளை..விஞ்சி நிற்கும் வஞ்சிகளே..
நஞ்சைகளே..புஞ்சைகளே..
ரம்பைகளே..விஞ்சி நிற்கும் வஞ்சிகளே..
ஆ :பொன்னி நதி பாக்கணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆ : பொழுதுக்குள்ள
குழு : தீயரி எசமாரி
ஆ : கன்னி பெண்கள் காணனுமே
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆ : காற்ற போல
குழு : தீயரி எசமாரி
ஆ : செக்க செகப்பி
குழு : வீரம் வெளைஞ்ச மண்ணு
ஆ : நெஞ்சில் இருடி
குழு : தீயரி எசமாரி
ஆ : ரெட்ட சுழச்சி. .
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆ : ஒட்டி இருடி
குழு : தீயாரி எசமாரி
ஆ : அந்தோ நான் இவ்வழகினிலே..
குழு : வீரம் வெளைஞ்ச மண்ணு
ஆ : ஹோ ஓ ஹோ ஓ
குழு : செம்பா...
ஆ : ஹோ ஓ ஹோ ஓ
குழு : ஹா..ஆஆ ஆ..
ஆ : ஹோ ஓ ஹோ ஓ
குழு : ஹா..ஆஆ ஆ. .