Chola Chola Song Lyrics in the movie Ponniyin Selvan part 1 ,both in English and Tamil

 Chola Chola Song Lyrics


MOVIE/ALBUM Ponniyin Selvan part 1
SONG Chola Chola
STARRING Vikram ,Aishwarya Rai
MUSIC AR.Rahman
LYRICS Ilango Krishnan
SINGERS Sathya Prakash, VM Mahalingam & Nakul Abhyankar


SONG LYRICS IN ENGLISH


M : Kodi kodi kodi parakka

Thada thadathu

Pari pari pari thudikka

Kadum manathil

Vaeri vaeri vaeri pirakka

Adukalathill

Pori pori pori parakka

Ethirigalai Vaalodu vaelodu ..

hoi

Poraado poraado ..

hoi

Pada pada pulikodi

Vanam yerattum

Puvinilam puvinilam

Sozham agattum


Music... 


M - Vari vari pulli Anjatha daa

thunjadha daa

Chola chola

Mara mara pulli

Veezhadha daa

 thazhaatha daa

Seela seela 

Veeram maanam

Puli magan iru kannallo

Yaeraey vaada..

Pagai mugam sugum neeram veera


M : Kodi kodi kodi parakka

Thada thadathu

Pari pari pari thudikka

Kadum manathil

Vaeri vaeri vaeri pirakka

Adukalathil

Pori pori pori parakka

Ethirigalai Vaalodu vaelodu ..

hoi

Poraado poraado ..

hoi

Pada pada pulikodi

Vanam yerattum

Puvinilam puvinilam

Sozham agattum


M : Aga muga naga Kalladida thalladida

Vaada thozha

Iga para sugam  Elamidha

 innadhidha

Aasai theetha


Music.. 


M : Mannana mann mael pithanaen

Vinnalum kodi mel pithanaen

Kannana kudi mel pithanaen

Pennana pennalae pithanen


M : Mannana mann mel pithanen

Vinnalum kodi mel pithanaen

Kannana kudi mel pithanen

Pennana pennalae pithanaen


M : Arakkii…

Enadhu theyamum kayamum neeyadi

Udal udal udal muzhukka

Serukalathu vadu vadu vaduvirukka

Oruthi thandha

 vadumattum uyir thudikka

 Varuthamenna..

Kodu! 

 somarasam Kudada marada

 Ivan! Payanam ini oyaadhae

Edu!Vaalai edu Nada da nada da

Veri!Piditha puli oyaadhu


M : Aga muga naga

Kalladida thalladidaa

Vaada thozha 

Iga para sugam Elamidhaa

innadhidhaa

Aasai theetha


Music... 

M : Sindhithom perundhesa kanavinai..

Sandhithothm kadum porin kaedu vinai

Nindhithom kodum kootrappagai azhithom

OOoo…

Mannithom adi vizhuntha pagaivarai

Dhandithom ethir nindra kayavaarai

Kandithom adangarai sirai eduthom

OOoo…


M : Karpithom uyir sozham ena

Oppithom adhai vedham enna

Meganthottu vaanam 8

Vaengai puli imayam nat2


M : Kodi kodi kodi parakka

Thada thadathu

Pari pari pari thudikka

Kadum manathil

Vaeri vaeri vaeri pirakka

Adukalathil

Pori pori pori parakka

Ethirigalai

Kodu! 

somarasam Kudada marada

 Ivan!Payanam ini oyaadhae

Edu!Vaalai edu Nada da nada da 

Veri!Piditha puli oyaadhu 






SONG LYRICS IN TAMIL


பெ : கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து
பரி பரி பரி துடிக்க
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க
அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க
எதிரிகளை
வாலோடு வேலோடு 
ஹோய்
போராடு போராடு 
ஹோய்
பட பட புலிக்கொடி 
வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்

இசை... 

: வரி வரி புலி கஞ்சாதடா
துஞ்சாதடா சோழா சோழா
மற மர புலி வீழாதடா
தாழாதடா சீலா சீலா
வீரம் மானம்
புலி மகன் இரு கண்ணல்லோ
ஏரே வாடா
பகை முகம் செகும் நேரம் வீரா

: கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து
பரி பரி பரி துடிக்க
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க
அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க
எதிரிகளை
வாலோடு வேலோடு 
ஹோய்
போராடு போராடு 
ஹோய்
பட பட புலிக்கொடி 
வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம் 
சோழம் ஆகட்டும்

: அக முக நக கள்ளாடிட 
தள்ளாடிட
வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா 
இன்னாமித
ஆசை தீதா

இசை.. 

: மண்ணான மண் மேல் பித்தாணேன்
ஹேய் விண்ணாளும் கொடி மேல் பித்தாணேன்
ஹேய் கண்ணான குடி மேல் பித்தாணேன்
ஏய் பெண்ணான பெண்ணாலே பித்தாணேன்

: மண்ணான மண் மேல் பித்தாணேன்
ஹேய்ஒ! விண்ணாளும் கொடி மேல் பித்தாணேன்
ஹேய்! கண்ணான குடி மேல் பித்தாணேன்
ஏய் !பெண்ணான பெண்ணாலே பித்தாணேன்

: அரக்கி..... 
எனது தேகமும் காயமும் நீயடி
உடல் உடல் உடல் முழுக்க
செருகளத்து வடு வடு வடுவிருக்க
ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க
வருடமென்ன கொடு
சோமரசம் குடடா மரடா
இவன் பயணம் இனி ஓயாதே
எடு வாளை எடு நடடா நடடா
வெறி பிடித்த புலி ஓயாது

: அக முக நக கள்ளாடிட 
தள்ளாடிட  வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா 
இன்னாமித   ஆசை தீதா

இசை... 

: சிந்தித்தோம் பெருந்தேசம் கனவினை
சந்தித்தோம் கடும் போரின் கெடுவினை
நிந்தித்தோம் கொடுந் கூட்டப்பகை அழித்தோம்
ஹோ ஒ ஓ.. 
மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை
தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை
கண்டித்தோம் அடங்காரை சிறை எடுத்தோம்
ஒ ஒ ஓ ஓ

: கற்பித்தோம் உயிர் 
சோழம் என
ஒப்பித்தோம் அதை வேதமென
மேகந்தொட்டு வானம் 8
வேங்கை புலி இமயம் நாட்டு

: கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து
பரி பரி பரி துடிக்க
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க
அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க
எதிரிகளை கொடு

: சோமரசம் குடடா மரடா
இவன் !பயணம் இனி ஓயாதே
எடு! வாளை எடு நடடா நடடா
வெறி! பிடித்த புலி ஓயாது


Post a Comment

Previous Post Next Post
ad code