Yelamma Yela Song Lyrics
MOVIE/ALBUM | Yaanai |
SONG | Yelamma Yela |
STARRING | Arun Vijay, Priya Bhavani Shankar.. |
DIRECTOR | Hari |
LYRICS | Snehan |
SINGER | Arya Dhayal |
MUSIC | GV Prakash Kumar |
Song Lyrics in English
Vaadiyae Raaja Kumarii
Vaadiyae Raaja Kumarii
Vaadiyae Raaja Kumarii
Raaja Kumari Raaja Kumarii
Music..
Un Nenappu Uchanthalakkulla Oduthadaa
Yelamma Yela
Aaduthadaa
Yelamma Yela
Paaduthadaa
Yelamma Yela
En Pozhappu Karthara Nambi
Thavichathadaa
Yelamma Yela
Pozhachathadaa
Yelamma Yela
Nelachathadaa
Yelamma Yela
Andha Arabic Kadala
Vidavum En Aasa Romba Perusu
Adha Vaai Thirandhu Sollidathaan
Thavikkidhu En Manasu
Naan Kadal Alaiyaa Alaiya
Perum Kaathadichu Valaiyaa
Ippa Kadandhu Vandhaen Karaiya
Naan Unakkul Neeraya Thaan
Un Nenappu Uchanthalakkulla Oduthadaa
Yelamma Yela..
Aa2thadaa
Yelamma Yela...
Paa2thadaa
Yelamma Yela..
En Pozhappu Karthara Nambi
Thavichathadaa
Yelamma Yela
Pozhachathadaa
Yelamma Yela
Nelachathadaa
Yelamma Yela
(Yelamma Yela
Yelamma Yela)
Uppu Thanni Theevukkulla
Unna Nenachaen Inichadhada
Yelamma Yela…
Yelamma Yela
Soppanathill Vidha Vidhamaa Un Sirippae Kaettadhadaa
Yelamma Yela…
Yelamma Yela
Aalangatti Mazhaya…
Manasu Uruluthadaa
Aasayaellam Ada Mazhakki Theraluthadaa
Naan Paai Maramaa… Medhakkurane..
Unna Morattu Dhanama… Kaadhal Panna
Thiruttu Thanamaa…
Thorathi Vandhene
(Yelamma Yela
Yelamma Yela
Yelamma Yela)
Un Nenappu Uchanthalakkulla Oduthadaa
Yelamma Yela
Aaduthadaa
Yelamma Yela
Paaduthadaa
Yelamma Yela...
Music..
Yegapatta Aasaiyoda
Paesa Vandhaen
Unakku Munna
Paavapatta Ponna Pola
Parithavikka Vitta Enna
Kadhala Kathi Kathi…
Solla Ponaen
Unnoda Paechu Muthi Oomayanaen
En Thalaiyezhutha
Kirikkittiyae
Antha Uppu Thannii
Theeva Pola
Thappa Enna
Thaara Vaathutta
Yelamma Yela
Yela Yelo
Yelammaa Yela
Yela Yelo
Yala Yelammaa Yela
Un Nenappu Uchanthalakkulla
Oduthadaa
Yelammaa Yela
Aaduthadaa
Yelammaa Yela
Paaduthadaa
Yelammaa Yela
En Pozhappu Karthara Nambi Thavichathada
Yelammaa Yela
Pozhachathadaa
Yelammaa Yela
Nelachathadaa
Yelammaa Yela
Song Lyrics In Tamil
வாடியே ராஜகுமாரி
வாடியே ராஜகுமாரி
வாடியே ராஜகுமாரி
ராஜகுமாரி ராஜகுமாரி
இசை..
உன் நெனப்பு
உச்சந்தலக்குள்ள
ஓடுதடா…
ஏலம்மா ஏல
ஆடுதடா…
ஏலம்மா ஏல
பாடுதடா…
ஏலம்மா ஏலா
என் பொழப்பு கர்த்தர நம்பிதவிச்சதடா
ஏலம்மா ஏல
பொழச்சதடா
ஏலம்மா ஏல
நிலச்சதடா
ஏலம்மா ஏலா
அந்த அரபிக் கடல விடவும் என் ஆச ரொம்ப பெருசு…அத வாய் திறந்து சொல்லிடத்தான்
தவிக்குது என் மனசு
நான் கடல் அலையா அலைய
பெரும் காத்தடிச்சு வளைய
இப்ப கடந்து வந்தேன் கரைய
நான் உனக்குள் நிறைய தான்
உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள
ஓடுதடா…
ஏலம்மா ஏல
ஆடுதடா…
ஏலம்மா ஏல
பாடுதடா…
ஏலம்மா ஏலா
என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா..
ஏலம்மா ஏலா
பொழச்சதடா
ஏலம்மா ஏல
நிலச்சதடா
ஏலம்மா ஏல
(ஏலம்மா ஏலா
ஏலம்மா ஏலா)
உப்பு தண்ணி தீவுக்குள்ள
உன்ன நெனச்சேன் இனிச்சதடா
ஏலம்மா ஏல…
ஏலம்மா ஏலா
சொப்பனத்தில் வித விதமா உன் சிரிப்பு கேட்டுதடா
ஏலம்மா ஏல…
ஏலம்மா ஏலா
ஆலங்கட்டி மழைய மனச உருளுதடா
ஆசையெல்லாம் அட மழைக்கு திரளுதடா
நான் பாய்மரமா… மிதக்குறேனே
உன்ன முரட்டுத் தனமா காதல் பண்ணதிருட்டுத் தனமா துரத்தி வந்தேனே..
(ஏலம்மா ஏலே…
ஏலம்மா ஏலே
ஏலம்மா ஏலே)
உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள
ஓடுதடா…
ஏலம்மா ஏலா
ஆடுதடா…
ஏலம்மா ஏலா
பாடுதடா…
ஏலம்மா ஏலா
இசை..
ஏகப்பட்ட ஆசையோட பேச வந்தேன் உனக்கு முன்ன
பாவப்பட்ட பொண்ண போல பரிதவிக்க விட்ட என்ன
காதல கத்தி கத்தி சொல்ல போனேன்
உன்னோட பேச்சு முத்தி ஊமையானேன்
என் தலையெழுத்த கிருக்கிட்டியே
அந்த உப்பு தண்ணி தீவ போல தப்பா என்ன தார வாத்துட்ட
ஏலம் ஏலோ..
ஏலே ஏலோ
எலமே ஏலோ
உன் நெனப்பு உச்சந்தலைக்குள்ள
ஓடுதடா…
ஏலம்மா ஏல
ஆடுதடா…
ஏலம்மா ஏல
பாடுதடா…
ஏலம்மா ஏலா
என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சுதடா
ஏலம்மா ஏல
பொழச்சதடா
ஏலம்மா ஏல
நிலச்சதடா
ஏலம்மா ஏலா