Bodhaiya Vittu (Yaanai 2022) song lyrics

 Bodhaiya Vittu song lyrics  in the movie Yaanai . 

MOVIE/ALBUM Yaanai (2022)
SONG Bodhaiya Vittu
LYRICS Arivu
MUSIC G.V.Prakash Kumar
SINGERS G.V.Prakash kumar, Arivu, Santhosh Hariharan
STARRING Arun Vijay,Priya Bhavani Shankar


SONG LYRICS  IN ENGLISH


M : Anne konjam paarunne Ivan kizhinja kadhaiya kelunne

 Dhenam dhenam kudichi kudiya Kedutha kadhaiya kelunne


M : Eii ….


M : Vidinjadhum 

cutting cutting 

Kada thorandhadhum 

getting getting

Pondaati

thitting thitting.. 

Thirundhala indha tharudhala


M: Ivan kudiya 

nirutha virumbala

Theyruvula kudichaan

Maravula kudichaan

Pondati thaaliya 

vithuttu kudichaan

Dialogue : Saeri lae piravu enna aachu.. 


M: Poruthu poruthuu

 paathu orunaal

Annikku vandhuchu kovam

Ippo nambaalu nelama paavam

Velakkamathula veratti vertatti

Naduchamathula adichaa

Chumma kizhi kizhinu kizhichu

Raasa

 vaeliya polanu erinjaaa


Grp : Hey yela hey yela

Moodha boodhaiya vittu vaale

Hey pola nee pola

Ada marriage ippo venaamla


Grp: Hey yela hey yela

Moodha boodhaiya vittu vaale

Hey pola nee pola

Ada marriage ippo venaamla


Whistle Music.. 


M : Kudikkirra varaikkum

Oru kalyanatha kattaadhaa

Pidichadhum thaali katta

Compel pannaadha


M : Adi otha vaangurava

Penjathi nu ennaadhaa

Avalukkum kovam varum

Marandhu vidaadhaa


M : Kadanuku sarakkadikka

Kaaranatha solladha

Soranaiya ezhandhuputtu

Kaevala padaadha


Grp : Alava nee adichu

Thelivirundhaa chilling ingu

Limit aa thaandiputtu

Edhuku makka feeling ingu

Pogaiyaa oodhikittae

Podadhala gummaalam

Steady ah nee illanaa

Unnaku edhuku kalyaanam


Grp : Hey yela hey yela

Moodha boodhaiya 

vittu vaale

Hey pola nee pola

Ada marriage ippo venaamla


Grp : Hey yela hey yela

Moodha boodhaiya 

vittu vaale

Hey pola nee pola

Ada marriage ippo venaamla


M : Enna neeyum solta

 unnaku Kalyanam

 venamnu thalta annae


M : Adhu vaera idhu vaera

Nee marriage pannaama

Enna panna porae


M : Ponnunga illaadha vaazhka bore uh

Thani marathukku 

thonayum yaaru

Kudumbam kuttinu irundhu paaru

Unnakku pudikum ulagam jooru


M : Vendannu sollaadha

 yenda nu kekaadhaa

Thambi Sonna unga nalladhukku

Kaalam poora neeyum ondikkattayaavae

Irundha kavala ammaavukku


M : Hey venga payale

Naara payale

Sariya sonna

Music: …………


M: Paasatha nee pangu vacha

Paasanamum paayasam dhaan

Veetukkulla thokkuravan

Oorayellaam jeichiruvaan


M : Saadhi madham paathadhilla

Ivan mandakkulla andha bodhaiyilla

Emmadhamum sammadham Thaan

Sammadhamae

 nammadham dhaan


Grp : Oththa pullaiya paethu eduthaa

Andha pullaikki appa

Mottha pullaiyum serthu anachaan

Indha ravi appa


Grp : Thanna pathiyse nenakkiravan

Othaiyila ninnaan

Unnaiyum ennaiyum nenaikkiravan

Enga ravi anna


M : Kudikkira varaikkum

Oru kalyanatha kattaadhaa

Pidichadhum thaali katta

Compel pannaadha


M : Adi odha vaanguravaa

Penjathi nu ennaadha

Avalukkum kovam varum

Marandhu vidaadha


M : Kadanuku sarakkadikka

Kaaranatha solladha

Soranaiya ezhandhuputtu

Kaevala padaadha


Grp: Alava nee adichu

Thelivirundhaa chilling uh

Limit ah thaandiputtu

Edhuku makka feeling uh

Pogaiyaa oodhikittae

Podadhala gummaala

Steady ah nee illana

Unnaku edhuku kalyaanam


SONG LYRICS IN TAMIL


: அண்ணே கொஞ்சம் பாருண்ண 

இவன் கிழிஞ்ச கதைய கேளுண்ணே

தெனம் தெனம் குடிச்சி குடிய கெடுத்த கதைய கேளுண்ணே


  : ஏய்


: விடிஞ்சதும் 

கட்டிங் கட்டிங்கட 

தொறந்ததும் 

கெட்டிங் கெட்டிங்

பொண்டாட்டி 

திட்டிங் திட்டிங்

திருந்தல இந்த தறுதல


: இவன் குடிய நிறுத்த விரும்பல

ஆங் 

தெருவுல குடிச்சான்

மறவுல குடிச்சான்

பொண்டாட்டி தாலிய வித்துட்டு குடிச்சான்


வசனம் : செரி லே பிறவு என்ன ஆச்சு


: பொறுத்து பொறுத்து பாத்து

ஒருநாள் அன்னிக்கு வந்துச்சு கோவம்

இப்ப நம்பாளு நெலம பாவம்

வெளக்குமாத்துல 

வெரட்டி வெரட்டி

நடுச்சாமத்துல அடிச்சாசும்மா 

கிழி கிழினு கிழிச்சுராசா

 வெளிய போலனு எறிஞ்சா


குழு : ஏய் ஏல ஏய் ஏல

மொத போதைய விட்டு வாலே

ஏய் போல நீ போல

அட மேரேஜ் இப்போ

 வேணான்ல


குழு : ஏய் ஏல ஏய் ஏலமொத 

போதைய விட்டு வாலே

ஏய் போல நீ போல

அட மேரேஜ் இப்போ வேணான்ல

விசில் இசை………….


: குடிக்கிற வரைக்கும்

 ஒரு கல்யாணத்த கட்டாத

பிடிச்சதும் தாலி கட்ட கம்பல் பண்ணாத


: அடி ஒத வாங்குறவ

 பொஞ்சாதினு எண்ணாத

அவளுக்கும் கோவம் வரும்

 மறந்து விடாத


: கடனுக்கு சரக்கடிக்க

 காரணத்த சொல்லாத

சொரணைய எழந்துபுட்டு

 கேவல படாத


குழு : அளவா நீ அடிச்சு 

தெளிவிருந்தா சில்லிங்கு

லிமிட்-அ தாண்டிபிட்டு

 எதுக்கு மக்கா ஃபீலிங்கு

பொகைய ஊதிகிட்டே

 போடாதடா கும்மாளம்

ஸ்டெடி-ஆ நீ இல்லனா

 உனக்கு எதுக்கு கல்யாணம்


குழு : ஏய் ஏல ஏய் ஏல

மொத போதைய விட்டு வாலே

ஏய் போல நீ போல

அட மேரேஜ் இப்போ வேணான்ல


குழு : ஏய் ஏல  ஏல

மொத போதைய விட்டு வாலே

ஏய் போல நீ போல

அட மேரேஜ் இப்போ வேணான்ல


: என்ன நீயும் சொல்ட்ட

உனக்கு கல்யாணம் வேணாம்னு 

தள்ளிட்ட அண்ணே


: அது வேற இது வேற

நீ மேரேஜ் பண்ணாம 

என்ன பண்ண போற


இருவர் : பொண்ணுங்க

 இல்லாத வாழ்க்க போர்உ

தனி மரத்துக்கு

 தொணையும் யாரு

குடும்பம் குட்டினு இருந்து பாரு

உனக்கு புடிக்கும் உலக ஜோரு


: வேண்டான்னு சொல்லாத 

ஏண்டா-னு கேக்காத

தம்பி சொன்னா உங்க நல்லதுக்கு

காலம் பூரா நீயும் ஒண்டிக்கட்டையாவே

இருந்த கவல அம்மாவுக்கு


: ஏய் வெங்க பயலே 

நாற பயலே

சரியா சொன்னல 

 இசை: ……


: பாசத்த நீ பங்கு வச்சா

பாசனமும் பாயாசம் தான்

வீட்டுக்குள்ள தோக்குறவன்

ஊரயெல்லாம் ஜெயிச்சிருவான்


: சாதி மதம் பாத்தில்ல

இவன் மண்டக்குள்ள 

அந்த போதையில்ல

எம்மதமும் சம்மதம் தான்

சம்மதமே நம்மதம் தான்


குழு: ஒத்த புள்ளையா 

பெத்து எடுத்தா

அந்த புள்ளைக்கி அப்பா

மொத்த புள்ளையும் 

சேத்து அணச்சா

இந்த ரவி அப்பா


குழு : தன்ன பத்தியே நெனக்கிறவன்

ஒத்தையில நின்னான்

உன்னையும் என்னையும் நெனக்கிறவன்

எங்க ரவி அண்ணா


: குடிக்கிற வரைக்கும்

 ஒரு கல்யாணத்த கட்டாத

பிடிச்சதும் தாலி கட்ட 

கம்பல் பண்ணாத


: அடி ஒத வாங்குறவ

 பொஞ்சாதினு எண்ணாத

அவளுக்கும் கோவம் வரும்

 மறந்து விடாத


: கடனுக்கு சரக்கடிக்க

 காரணத்த சொல்லாத

சொரணய எழந்துபுட்டு

 கேவல படாத


குழு : அளவா நீ அடிச்சு

 தெளிவிருந்தா சில்லிங்கு

லிமிட்-அ தாண்டிபிட்ட

 எதுக்கு மக்கா ஃபீலிங்உ

பொகைய ஊதிகிட்டே

 போடாதடா கும்மாளம்

ஸ்டெடி-ஆ நீ இல்லனா

 உனக்கு எதுக்கு கல்யாணம்

إرسال تعليق

أحدث أقدم
ad code