Sandaaliye song lyrics
MOVIE/ALBUM | Yaanai(2022) |
SONG | Sandaaliye |
STARRING | Arun Vijay,Priya |
LYRICS | Snehan |
MUSIC | GV Prakash Kumar |
SINGER | Velmurugan,Roshini JKV |
SONG LYRICS IN ENGLISH
Male: Uchi panayila enna katti thaan thonga vittutaalae..
En usura thottutaalae..
En manasa thattitaalaee
M:En kanna kattitaalae..
En kanava odachitaalaae
M:En kanna kattitaalae..
En kanava odachitaalaae
M: Ey sandaaliyaee
En sathikaariyaee
M: Ey sandaaliyae
En sathikaariyae
M : Unna kandathumae mandakkulla
Tent-u pottuputtaa..
Oru phone-ah pottu enn manasa
Rendu aakiputta
Urava undu aakiputta
Usura thundu aakiputtaa
Music..
Female : Oodhaakkara veatti katti
Udhavaakkara pecha pesi
En vayasa thiriyillaama
Eriya vachiputtan
Neraya neram paakaamalae
Nenaikka vechiputtan
Thaanaa sirika vechiputtan
Thaniya polamba vechiputtan
M: Yele le le lae lae lae lae lae
Thandhana thanaaa naa thaa naaa na na
M: Yele le le lae lae lae lae lae
Thandhana thanaaa naa thaa naaa na na
M: Ey ucchipulli vedha koyil
vandhaen pullah
Kootathula mandi pottu
ninnen pullah
Unakkaaga kaathitrundhan
F: Unnudaiya veet2 pakkam
Nottam vittaen
Ey unnudaiya roadu Pakkam
route-ah pottaen
Paakaama thavichitrundhaen..
M: Nee seema oda mulla pola
Azhagaa kutha..
Naan sethukkara sippi pola
Vaaya potha
F: Naan unnudaiya call-u kaaga
Kaathitrupenae
Phone-ah paathitrupenae
Thaniya muzhichitrupenae
Music..
M: Ey sandaaliye..
En sathikaariyae
M: Ey sandaaliye..
En sathikaariyae
M: Unna kandathumae mandakkulla
Tent-u pottu putta
Oru phone-ah pottu en manasaa
Rendu aakkeputta
Urava undu aakkeputta
Usura thundu aakkeputta
F: Naan unnudaiya pera sonna
Kirukkaa aaraen
Pakkathula neeyum vandha
Murukkaa maaraen
Enna naan kozhappitrukaen
M: Ey vettupatta aatta pola
Thudichitrukkaen
Vekkapattu naanum ippo
Nadichitrukkaen
Thala keezhaa nadakren pilla
F: Nee ennavida konjamaathaan
Azhagaarukka
Konjurathil enna vida
balamaarukka
M: Naan unnodaiya vaarthaikkaaga
Kaathitrupenae
Ethir paathitrupenae
Nesama nenachitrupenae
M: Ey sandaaliyae..
En sathikaariyae
M: Ey sandaaliyae..
En sathikaariyae
M: Unna kandathumae mandakkulla
Tent-u pottu putta
Oru phone-ah pottu en manasa
Rendu aakkeputta
Urava undu aakkeputta
Usura thundu aakkeputta
SONG LYRICS IN TAMIL
ஆண் : உச்சி பனயில என்ன
கட்டி தான்
தொங்க விட்டுட்டாளே
என் உசுர தொட்டுட்டாளே..
என் மனச தட்டிட்டாளே
ஆ : என் கண்ண கட்டிட்டாளே..
என் கனவ ஒடச்சிட்டாளே
ஆ : என் கண்ண கட்டிட்டாளே..
என் கனவ ஒடச்சிட்டாளே
இசை..
ஆ :ஏய் சண்டாளியே
என் சதிக்காரியே ..
ஆ : உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
டெண்டு போட்டுபுட்ட
ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
ரெண்டு ஆக்கிப்புட்ட
உறவை உண்டு ஆக்கிபுட்ட
உசுர துண்டு ஆக்கிபுட்ட
பெண் : ஊதாக்கர வேட்டி கட்டி
ஒதவாக்கர பேச்ச பேசி
என் வயச திரியில்லாம எரிய வைச்சிபுட்டான்
நெறைய நேரம் பாக்காமலே
நெனைக்க வெச்சிப்புட்டான்
தானா சிரிக்க வெச்சிப்புட்டான்
தனியா பொலம்ப வெச்சிபுட்டான்
இசை..
ஆ: ஏய் உச்சிப்புளி வேத கோயில் வந்தேன் பிள்ள
கூடத்துல மண்டி போட்டு நின்னேன் பிள்ள
உனக்காக காத்திட்ருந்தேன்..
பெ : உன்னுடைய வீட்டு பக்கம் நோட்டம் விட்டேன்
ஏய் உன்னுடைய ரோட்டு பக்கம்
ரூட்ட போட்டேன்
பாக்காம தவிச்சிட்ருந்தேன்
ஆ : நீ சீம ஓட முள்ள போல
அழகா குத்த
நான் சேதுக்கர சிப்பி போல
வாய பொத்த
பெ : நான் உன்னுடைய காலுக்காக காத்திட்ருப்பேனே..
போன்ன பாத்திட்ருபேனே..
தனியா முழிச்சிட்ருப்பேனே..
ஆ : ஏய் சண்டாளியே
என் சதிக்காரியே ..
ஆ : ஏய் சண்டாளியே
என் சதிக்காரியே ..
ஆ: உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
டென்டு போட்டுபுட்ட
ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
ரெண்டு ஆக்கிப்புட்ட
உறவை உண்டு ஆக்கிபுட்ட
உசுர துண்டு ஆக்கிபுட்ட
இசை...
பெ : நான் உன்னுடைய பேர சொன்னா கிறுக்கா ஆறேன்
பக்கத்துல நீயும் வந்தா
முறுக்கா மாற்றேன்
என்ன நான் கொழப்பிட்ருக்கேன்
ஆ : ஏய் வெட்டுப்பட்ட ஆட்ட போல துடிச்சிட்ருக்கேன்
வெக்கப்பட்டு நானும் இப்போ நடிச்சிட்ருக்கேன்
தல கீழா நடக்றேன் பிள்ள
பெ: நீ என்னவிட கொஞ்சமாத்தான் அழகாருக்க
கொஞ்சுறதில் என்ன விட பலமாருக்க
ஆ : நான் உன்னுடைய வார்த்தைக்காக
காத்திட்ருப்பேனே
எதிர் பாத்திட்ருப்பேனே
நெசமா நெனச்சிட்ருப்பேனே
ஆ: ஏய் சண்டாளியே
என் சதிக்காரியே..
ஆ: ஏய் சண்டாளியே
என் சதிக்காரியே..
ஆ : உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
டென்டு போட்டுபுட்ட
ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
ரெண்டு ஆக்கிப்புட்ட
உறவை உண்டு ஆக்கிபுட்ட
உசுர துண்டு ஆக்கிபுட்ட