Thaikelavi song lyrics
MOVIE/ALBUM | Thiruchitrambalam |
SONG | Thaikelavi |
DIRECTOR | Mithran R Jawahar |
STARRING | Dhanush,Nithya menon, Priya Bhavani, Shankar, Raashi Khann a |
LYRICS | Poetu Dhanush |
MUSIC | Anirudh Ravichander |
SINGER | Dhanush |
SONG LYRICS IN ENGLISH
M- En mukka thuthu
Kappa kelangae
M- Appadi paadu maappala
M- Akka petha achu murukkae
M-Ava anbula thaaye
M- Ahaa ahaa
M- Buthila kelavi
M- Haan.
M- Mothathula avaddhan
M- Yaar
M- Thai kelavi
M- Ye kochitu poriyaaa
M- En mukka thut2
kappa kelangae
En akka petha
achuu murukkae
Ye athu vitta motha kirukkae
Ye athanaiyum konjam niruthaen
M- En nirma
why this kuruma
Mella nadamma
Naan dhaan
un maamaa
M- En munima
konjam panima
Route-u thanim
Ayyo yen drama?…
M- Ye vaayaade
meen body
Vaade pappom vaelayaadi.
M- Thaai kelavi thaai kelavi thaai kelavi thaai kelavi
Thaai kelavi thaai kelavi
thaai kelavi thaai kelavi
Thaai kelavi thaai kelavi
thaai kelavi thaai kelavi
Thaai kelavi thaai kelavi
M- Thaai kelavi thaai kela thaai kelavi thaai kelavi
Thaai kelavi thaai kelavi
thaai kelavi thaai kelavi
M- Paatha
Ivadhaan pambarakatta
Sippikuul mutta
M- Yae aathaa unnapola varumma?
M- Thaniya
Nadakkum sandhana thaeru
Pathikkum ooru
M- Thonaya naanum
kooda varavaa…
M- Adiyae pappaale
Manakkum thakkaali
Madiyil saanjaakkaa
aii jolly…
M- Azhaga half saree
Pudhusaa love story
Aadichu paathaakka naan gaali…
M- Yae chiruchaalum
y ae morachaalum
Yae chiruchaalum
yae morachaalum
Nee en usuru thaai kelavi…
M- Thaai kelavi thaai kelavi thaai kelavi thaai kelavi
Thaai kelavi thaai kelavi
thaai kelavi thaai kelavi
Thaai kelavi thaai kelavi
thaai kelavi thaai kelavi
Thaai kelavi thaai kelavi
thaai kelavi thaai kelavi
M- En mukka thuttu
kappa kelangae
En akka petha
achu murukkae
Yae athu vitta motha kirukkae
Yae athanaiyum needhaan enakkae
M- En nirma
why this kuruma
Mella nadamma
Naan dhaan un maamaa
M -En munimaa
konjam panima
Route u thanima
Ayyo enn drama?…
M- Yae vaayaadi meenbody
Vaadi pappom velayaadi
M- Thaai kelavi thaai kelavi thaai kelavi thaai kelavi
Thaai kelavi thaai kelavi
thaai kelavi thaai kelavi
Thaai kelavi thaai kelavi
thaai kelavi thaai kelavi
Thaai kelavi thaai kelavi
thaai kelavi thaai kelavi….
SONG LYRICS IN TAMIL
ஆ- என் முக்கா துட்டு
கப்ப கெளங்கே..
ஆ- அப்படி பாடு மாப்பிள்ள
ஆ- அக்கா பெத்த
அச்சு முறுக்கே
ஆ- அவ அன்புல தாயி
ஆ- ஆஹா ஆஹா
ஆ- புத்தீல கெளவி
ஆ- ஹான்
ஆ- மொத்தத்துல அவதான்
ஆ- யாரு
ஆ- தாய் கெளவி
ஆ- ஏ கோச்சிட்டு போறியா..
ஆ- என் முக்கா துட்டு
கப்ப கெளங்கே
என் அக்கா பெத்த
அச்சு முறுக்கே
ஏ அத்து விட்ட
மொத்த கிறுக்கே
ஏ அத்தனேயும்
கொஞ்சம் நிறுத்தே
ஆ- என் நிருமா
ஒய் திஸ் குருமா
மெல்ல நடம்மா
நான் தான் உன் மாமா
ஆ- என் முனிமா
கொஞ்சம் பணிமா
ரூட்டு தனிமா
அய்யோ ஏன் டிராமா?..
ஆ- ஏ வாயாடி
மீன்பாடிஜ
வாடி பாப்போம்
விளையாடி
ஆ- ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவிஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவிஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவிஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவிஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி
ஆ- ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவிஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி
ஆ- பாத்தா
குழு : இவதான் பம்பரக்கட்ட
சிப்பிக்குள் முட்டை
ஆ- ஆத்தா உன்னபோல வருமா
ஆ- தனியா
குழு : நடக்கும் சந்தன தெரு பத்திக்கும் ஊரு
ஆ- தொணயா
நானும்
கூட வரவா?
ஆ- அடியே பப்பாளி மணக்கும்
தக்காளிமடியில் சாஞ்சாக்க ஐ ஜாலி
அழகா ஹாப் சாரி புதுசா லவ் ஸ்டோரிஅடிச்சு பாத்தாக்க நான் காலி
ஆ- ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும்
ஏ சிரிச்சாலும்
ஏ மொறச்சாலும்
நீ என் உசுரு
தாய் கெளவி
ஆ- ஏ தாய் கிளவி
ஏ தாய் கிளவி
ஏ தாய் கிளவி
ஏ தாய் கி
ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி
ஏ தாய் கெளவி
ஆ- என் முக்கா துட்டு
கப்ப கெளங்கே..
என் அக்கா பெத்த
அச்சு முறுக்கே ..
ஏ அத்து விட்ட
மொத்த கிறுக்கே...
ஏ அத்தனேயும் நீதான் எனக்கே...
ஆ- என் நிருமா
ஒய் திஸ் குரும
மெல்ல நடம்மா
நான் தான் உன் மாமா
ஆ- என் முனிமா கொஞ்சம் பணிமாரூட்டு தனிமா அய்யோ ஏன் டிராமா?
ஆ- ஏ வாயாடி மீன்பாடிவாடி பாப்போம் விளையாடி
ஆ- ஏ தாய் கிளவி
ஏ தாய் கிளவி
ஏ தாய் கிளவி
ஏ தாய் கிளவி
ஏ தாய் கிளவி
ஏ தாய் கிளவி
ஏ தாய் கிளவி
ஏ தாய் கிளவி
ஏ தாய் கிளவி ஏ தாய் கிளவிஏ தாய் கிளவி ஏ தாய் கிளவி