Paadatha Pattellam song lyrics from the movie Rudhran 2023

Paadatha Pattellam song lyrics

Rudhran is an upcoming tamil action movie, directed by kathiresan. Raghava Lawrance and priya Bhavani playing a lead role in this movie. This movie is will release on 14 Apirl 2023(Tamil new year).. The movie 1st song is Padathelam Pattellam.. This song is remix from old movie "Veera Thirumagan" (1962) Padathelam Pattellam song.. 1962 song was lyricsed by Kannadhasan.. 


MOVIE/ALBUM Rudhran 2023
SONG Paadatha Pattellam
STARRING Raghava Lawrence, Priya Bhavani Shankar, Sarath Kumar
MUSIC Dharan Kumar
SINGERS Sathya Prakash, Nithyashree, Venkataramanan,Emcee D
LYRICS Kannadasan
DIRECTOR Kathiresan


SONG LYRICS  IN ENGLISH


M : Maimaa geraa ahh aagitta
Totally ena vaangi2
Maathit2 thookit2 poralae iva
Ivathaanae ennoda mainah
Kaadhala sollit2 maathita scene ahh


M : Oorukulla mama mavusa paaru
Thaaru maaru inyi vaera yaaru
Karuppu la naa neruppa irupaen
Enn kadaiyila ozhunga nadapaen


M : Unthan azhagai kandeda
Hey !aayiram kangalum podhaathey
Ha haa
Pennae immai azhagilae vichithiram undu
Kandathum kaadhalum vandhadhu unidam


M : Paadatha paadatha paadat... 
Paadatha pattellam paada vandhaal
Kaanaatha kangalaie kaana vandhaal
Pesaadha mozhiyellaam paesa vandhaal
Pen paavai nenjilae aada vandhaal


F : Hmmm
Paadatha pattellam paada vandhaen
Kaanaadha kangalai kaana vandhaen
Pesaadha mozhiyellaam paesa vandhaen
Unn aasai nenjilae aada vandhaen
Unn aasai nenjilae aada vandhaenn


M : Adhisayam ennil nigazhnthadhu
Avasiyam undhan varugai thanthadhu
Avasiyam unathu varugai
Irudhaya kadhavugalum yenguthu


M : Aayirathil oruvan aakenai
Aathi mudhal andhamum maatrinai
Kannai kattinaai aasai moottinaai
Koondhal asaivilaey thendral veesinaai

Music.... 

M : Maelaadai thendralil 

aah haa haa
Poovaadai vandhathaey 

hmm hmm hmm


F : Maelaadai thendralil
 

aah haa haa
Poovaadai vandhathaey

 hmm hmm hmm


M : Kaiyodum valaiyalum jal jal .. 
Kannodu pesava sol sol .. 


F : Paadatha pattellam paada vandhaen
Kaanaadha kangalai kaana vandhaen
Pesaadha mozhiyellaam paesa vandhaen
Unn aasai nenjilaey aada vandhaen
Unn aasai nenjilaey aada vandhaen. 


M : Paadatha paadatha kaadhal gaanam


F: Ahhh …..... 

F :Achamaa naanamaa innum vendumaa
Anjinaal nenjilaey kaadhal thondrumaa


M: Achamaa naanamaa innum vendumaa

Anjinaal nenjilaey kaadhal thondrumaa


F : Michama meethamaa indha naadagam


M : Menmaiyae penmaiyae vaa vaa .. 


M : ....... 


F :Nilavilaey nilavilaey sedhi vanthadha

Uravilaey uravilaey aasai vanthadha

Music.. 


M : Nilavilaey nilavilaey saethi vanthadha
Uravilaey uravilaey aasai vanthadha


F : Maraivilaey maraivilaey aadalaagumaa


M & F: Arugilaey arugilaey arugilae vandhu paesavaa

 

M : Paadatha pattellam paada vanthaai


F : Kaanaatha kangalai kaana vandhaen


M : Pesaadha mozhiyellaam paesa vanthaaie


F : Un aasai nenjilaey aada vandhaen
Un aasai..nenjilaey..aada vandhaen.. 


SONG  LYRICS IN TAMIL


  :மைம்மா கேரா ஆக்கிட்டா

டோட்டலி மாத்திட்டு தூக்கிட்டு போறாளே

இவ இவதானே என்னோட மைனா

காதல சொல்லிட்டு மாத்திட்டா சீனா


:ஊருக்குள்ள மாம்மா மவுச பாரு

தாருமாறு இனி வேற யாரு

கருப்பு ல நா நெருப்பா இருப்பேன்

என் கதையில ஒழுங்கா நடப்பேன்

 

:அஆ உந்தன் அழகை கண்டிட

ஹேய்! 1000 கண்களும் போதாது

பெண்ணே இமை அழகிலே விசித்திரம் உண்டு

கண்டதும் காதலும் வந்தது உன்னிடம்

 

:பாடாத பாடாத.... 

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்

காணாத கண்களை காண வந்தாள்

பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்

பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்


பெ : ம்.. ம்


பெ :பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்

காணாத கண்களை காண வந்தேன்

பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்

உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்.. 

 

:அதிசயம் என்னில் நிகழந்தது

அவசியம் உந்தன் வருகை தந்தது

அவசியம் உனது வருகை

இருதய கதவுகளும் ஏங்குது

 

:ஆயிரத்தில் ஒருவனாக்கிணாய்

ஆதி முதல் அந்தமும் மாற்றினாய்

கண்ணை கட்டினாய் ஆசை மூட்டினாய்

கூந்தல் அசைவிலே தென்றல் வீசினாய்

இசை... 


:மேலாடை தென்றலில் 

ஆ ஹா ஹா

பூவாடை வந்ததே  

ஹ்ம் ஹ்ம் .. 

 

பெ :மேலாடை தென்றலில் 

ஆ ஹா ஹா

பூவாடை வந்ததே

 ஹ்ம் ஹ்ம்.. 


:கையோடு வளையலும் 

ஜல் ஜல் ஜல்

கண்ணோடு பேசவா 

சொல் சொல் சொல்

 

பெ :பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்

காணாத கண்களை காண வந்தேன்

பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்

உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

 

:பாடாத பாடாத

பெ  :ஆஆ.. ஆஆ…அஆ.. 

அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா

அஞ்சினால் நெஞ்சிலே

 காதல் தோன்றுமா

 

:அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா.. 

அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா.. 

 

பெ :மிச்சமா மீதமா இந்த நாடகம்

 

:மென்மையே பெண்மையே

 வா வா வா

இசை... 

பெ :நிலவிலே நிலவிலே சேதி வந்ததா

உறவிலே உறவிலே ஆசை வந்ததா

 

:நிலவிலே நிலவிலே சேதி வந்ததா

உறவிலே உறவிலே ஆசை வந்ததா

 

பெ :மறைவிலே மறைவிலே ஆடலாகுமா

அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா

 

:பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்

 

பெ :காணாத கண்களை காண வந்தேன்

 

:பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய்

 

பெ :உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

உன் ஆசை..நெஞ்சிலே..ஆட வந்தேன்.. 

Post a Comment

Previous Post Next Post
ad code