Scene Ah Scene Ah Song Lyrics
Scene Ah Scene Ah Song is the first single song from the movie“Maaveeran”(2023) and is directed by Madonne Ashwin.. Sivakarthikeyan and Aditi Shankar plays a leading role.. The movie is produced by Arun Viswa and the music is composed by Bharath Sankar.. The movie title Maaveeran was announced on July 15, 2022.
“மாவீரன்” (2023) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான காட்சி ஆ காட்சி ஆ பாடல் இது மடோன் அஷ்வின் இயக்கியது. சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை அருண் விஸ்வா தயாரித்துள்ளார் மற்றும் இசையமைத்துள்ளார். பரத் சங்கர்.. படத்தின் தலைப்பு மாவீரன் ஜூலை 15, 2022 அன்று அறிவிக்கப்பட்டது.
MOVIE/ALBUM | Maaveeran (2023) |
SONG | Scene Ah Scene Ah |
STARRING | Sivakarthikeyan,Aditi Shankar |
MUSIC | Bharath Sankar |
LYRICS | Kabilan,CM Lokesh |
SINGER | Anirudh Ravichander |
SONG LYRICS IN ENGLISH
Music...
M :Scene-ah Scene-ah
Aanomae Scene-ah
Dhonaa Dhonaa
Namakunnu Oru Vazhli Porakkudhu Thaana
Vaanna Vaanna
Vibee Aavom Vaanna
Gaana Gaana Paraiyadichinga Porakkuthu Puthu Gaana
Kaalom Vandhachuu
Kai Maela Thandhachu
Koora Kottavum
Goldu Goodaram Aayachuu
Ei Scenu Silla Kuch
Inga Santhosam Full Aakku Thaalam Thallakku
Thara Thappatta Thara Dolakku
Anaanda Anaanda Vanga gara
Innaanda Innaanda Namma Palace U
Onnodu Onnaadhaan Vaazhum VaraEnnaalum Kondaattam Koluthey pattasae
Scene-ah Scene-ah
Aanomaey Scene-ah
Dhona Dhona
Nammakunu valli porakuthu thaana
Music...
Paraiyadichinga Porakkudhu Pudhu Gaana
Pathu(10) Maadi Maela Paaru Oonjalu
Enga Pakkathula Parakkudhamma Angel U
Appo kaali Kodam Kaathirukkum Koottammaa
Ippo Water Tank U Nikkudhamma
Vaata Saattamaa..
Thaathan Thagappanum Thalamoraiyaa
Vaazhndhom Vazhi Vazhiyaa
Vaazhntha Janamellaam Kudi Pukunthom
Oora Marandhutt2 Modho Moraiyaa
Vaanaa Vaanaa
Weight- Ah Vaanaa
Vaenaa Vaenaa
Hate Ey Venaa
Ada Yaemma Innamaa
Inga Ellorum Onnammaa
Atha Joraa Nee Sollamaaa
Podu Nee Podu Javumolam Jagajaalamma
Annaanda Annaanda Vanga Kara
Innaanda Innaanda Namma Palace -U
Onnodu Onnaadhaan Vaazhum Vara
Ennaalum Kondaattam Koluthey Pattasae
Annaanda Annaanda Vanga Kara
Innaanda Innaanda Namma Palace -U
Onnodu Onnaadhaan Vaazhum Vara
Ennaalum Kondaattam Koluthey Pattasae
Koluthi Podu Tappasa.....
Music..
SONG LYRICS IN TAMIL
இசை...
ஆ:வானாகி மண்ணாகி
ஊனாகி உயிராகி இருக்கும்
உன்னை நம்பி வந்துட்டோம்
நீ காத்திடனும்
எங்கள சேநதிடனும்
வந்து ஆடிடனும்
ஆடிடனும்… ஆடிடனும்… ஆடிடனும்
அண்ணாண்டா அண்ணாண்டா
சீன்னா சீ-னா
ஆனோமே சீ -னா
தோன்னா தோன்னா நமக்குனு ஒரு
வழி பொறக்குது தானா
வான்னா வானா
வைப் ஆவோம் வானா
கானா கானா
பறையடிச்சீங்க
பொறக்குது புது கானா
காலாம் வந்தாச்சு
கை மேல தந்தாச்சு
கூர கொட்டவும்
கோல்டு கூடாரம் ஆயாச்சு..
ஏய்! சீனு சில்லாக்கு
இங்க சந்தோசம் ஃபுல்லாக்கு
தக்க தாளம் தள்ளாக்கு
தாரா தப்பட்ட தர டோலாக்கு
அண்ணாண்டா அண்ணாண்டா,
வங்க கர
இன்னாண்டா இன்னாண்டா, நம்ம பேலஸ்’உ
ஒன்னோடு ஒன்னாதான்
வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம்
கொல்தே பட்டாசா
அண்ணாண்டா அண்ணாண்டா
வங்க கர
இன்னாண்டா இன்னாண்டா
நம்ம பேலஸ்-உ
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசா
சீன்னா சீ -னா
ஆனோமே சீ-னா
தோ னா தோ னா
நமக்குனு ஒரு வழி
பொறக்குது தானா
இசை...
பத்து (10)மாடி மேல பாரு
ஊஞ்சலு
எங்க பக்கத்துல பறக்குதம்மா
ஏஞ்சலு
அப்போ காலி கூடம்
காத்திருக்கும் கூட்டம்மா
இப்போ வாட்டர் டேங்க்-கு நிக்குதாம்மா
வாட்ட சாட்டம்மா
தாத்தன் தகப்பனும் தலைமுறையா
வாழந்தோம் வழி வழியா
வாழ்ந்த ஜனமெல்லாம் குடி புகுந்தோம்
ஊர மறந்துட்டு மொத மொறையா
வா னா வா னா
வெயிட்-யா வானா
வேனா வேணா
ஹேட்-ஏ வேணா
அட! ஏம்மா இன்னாமா..
இங்க எல்லாரும் ஒன்னம்மா..
அட ஜோரா நீ சொல்லமா..
போடு நீ போடு ஜவ்வுமலம் ஜகஜாலம்மா
அண்ணாண்டா அண்ணாண்டா வங்கக் கார
இன்னாண்டா இன்னாண்டா நம்ம பேலஸ்-உ
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம் கொழுதே பட்டாச
அண்ணாண்டா அண்ணாண்டா வங்கக் கார
இன்னாண்டா இன்னாண்டா நம்ம பேலஸ்-உ
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம் கொழுதே பட்டாச
கொல்த்தி போடு டப்பாஸ்சா ....
கொல்த்தி கொல்த்தி கொல்த்தி டப்பாஸ்சா
கொல்த்தி டப்பாஸ்சா கொல்த்தி டப்பாஸீசா..
இசை....