MMBB Starwar song lyrics in Tamil & English from Golmaal movie , with free download

 MMBB Starwar song lyrics

MMBB  Starwar latest song from the Tamil movie Golmaal, lyrics written by Ponkumaran and the song was sung by S. P. Charan, Ranjith, priyanka, Sivaangi Krishnakumar. 


MOVIE/ALBUM Golmaal
STARRING Mirchi Shiva, Jeeva,Payal Rajput,Tanya Hope, Yogi Babu
SONG MMBB StarWar
LYRICS Ponkumaran
MUSIC Aruldev
SINGERS S.P.Sharan,Priyanka,Sivaangi Krishnakumar,Ranjith

SONG   LYRICS  IN   ENGLISH


Chorus : Mili… mili… mili…Bili… bili… bili…Mili…mili… bili… bili…Mili ..bili…li..hoo! 

Chorus : Mili… mili… mili…Bili… bili… bili…Mili…mili… bili… bili…Mili ..bili…li..hoo! 

Dialogue : ………….

M : Motta maadeyilamaadeyila

 Aeroplane na yaerakkkiduvaen


F : Aahh…

M : NASAvukku poyie naan    

Nashtavathan thinnu2vaen


M : Hoi! Apple company-ya     

   Aasapatta vaangieduvaen

F : Romba over da


M : Sunder pichai-ke 

Naan advice-sathan 

Thanthi2vaen


M : Yea! Eiffel tower maela

 Utkaarndu sight adipaen


M : Black hole-laiyum 

Othatha kaiyiel adaipaen


M : Millianaire mani

 Billionaire babu

Both : Onna serntha

Star war da….


M : Millianaire mani

 Billionaire babu

Both : Onna serntha

Star war da…


Music... 

M : Meta nassipurah..

F : Tesla car-kooda

 Thotta charge aagum  

Power booster En aalu de


F : Rafale air craft il

Design kan2pudichu     

France-ku viththavan  

En aalu de


M : Cleopatra iva azhagula        

 Kaalthusi da…


F : Hai so sweet

M : Antha merln monro

Iva azhagula pathiye illada…


F : Naughty fellow


Both : Ivanga onna vandha 

Hollywood-de 

Follow pannum-da.. 


M : Millianaire mani

Billionaire babu

Both : Onna serndha

Star war da…


M : Millianaire mani

Billionaire babu

Both : Onna serndha

Star war da…


Music... 


F : Po2

M : Meta nassipurah


M : Weekend aanalaey 

Space-kku tour poovaen  

Mela medhandu kittea 

Vinmeen pudippaen-da


F : Vitta paru onnu


M : Acre kanakkulaiyea 

Moon-la yedam irukku  

Time iruntha 

Vandhu yaettie paaru-da


F : Yea aalu hulk-kka

Thukkie pottu

Meedhichavan-de


F : Appadiya. 

Andha ironman

Olaiyila urukkie urukkie

Oothiduvan-de


Both : Ivanga raend2 paerum

Onna serndha

Golden jubilee de


F : Millianaire mani

 Billionaire babu

Both : Onna serndha

Star war da…


All : Millianaire mani

Billionaire babu

Onna serndha

Star war da…


All : Millianaire mani

Billionaire babu

Onna serndha

Star war da…


F : Star war da…


SONG LYRICS IN TAMIL


 குழு :மிலி… மிலி… மிலி… பிலி… பிலி…பிலி… மிலி… மிலி… பிலி… மிலி…பிலி… மிலி… பிலி… 


குழு :மிலி… மிலி… மிலி… பிலி… பிலி…பிலி… மிலி… மிலி… பிலி… மிலி…பிலி… மிலி… பிலி…


:மொட்ட மாடியில

ஏரோப்ளேன்-ந எறக்கிடுவேன்


பெ :ஆஹா…

 

:நாசாவுக்கு போய் நானும்

நாஷ்டவத்தான் தின்னுடுவேன்

 

:ஹோய்! ஆப்பிள் கம்பெனி-யை

ஆசைப்பட்ட வாங்கிடுவேன்

 

பெ :சுந்தர் பிச்சை-க்கே

நான் அட்வைஸ்-சத்தான்

தந்திடுவேன்

 

: ஏ! ஈபிள் டவர் மேல

உட்கார்ந்து சைட் அடிப்பேன்

 

:பிளாக் ஹோல்-லையும்

ஒத்த கையில் அடப்பேன்

 

:மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

ஆ & ஆ :ஒன்னா சேர்ந்தா

ஸ்டார் வார் டா…

 

:மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

ஆ & ஆ :ஒன்னா சேர்ந்தா

                           ஸ்டார் வார் டா... 


 இசை.. 


:மெட்டா நசிபுரா

 

பெ :டெஸ்லா கார்-கூட

தொட்டா சார்ஜ் ஆகும்

பவர் பூஸ்டர்

என் ஆளு டி

 

பெ :ரஃபேல் ஏர் கிராஃப்ட்

டிசைன் கண்டுபுடிச்சு

பிரான்ஸ்-க்கு வித்தவன்

என் ஆளு டி

 

:கிளியோபாட்ரா இவ அழகுல

கால்தூசி டா…

 

பெ :ஹாய் சோ ஸ்வீட்... 

 

:அந்தா மெர்லின் மன்டோவ

இவ அழகுல பாதியில்லடா…

 

பெ :நாட்டி ஃப்பெல்லாே

 

ஆ & பெ :இவங்க ஒண்ணா வந்தா

ஹாலிவுட்-டே

ஃபாலோ பண்ணும்-டா

 

அய்யோ

 

:மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

ஆ & ஆ :ஒண்ணா சேர்ந்தா

ஸ்டார் வார் டா…



:மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

&  :ஒண்ணா சேர்ந்தா

ஸ்டார் வார் டா…

 

:மெட்டா நசிபுரா

இசை... 

 

:வீகென்டு ஆனாலே

ஸ்பேசு-க்கு டூர் போவேன்

மேல மிதண்டுகிட்டு

விண்மீன் புடிப்பேன்-டா... 

 

பெ  ; விட்டா பாரு ஒண்ணு

 

:’ஏக்கர் கணக்குலையே

மூன்-ல இடம் இருக்கு

டைம் இருந்தா

வந்து எட்டி பாரு-டா.. 

 

பெ  :என் ஆளு ஹல்க்-க

தூக்கி போட்டு மிதிச்சவன்-டி

 

அப்படியா

 

: அந்த அயர்ன்மேன்-ன

ஓலையில உருக்கி உருக்கி

ஊத்திடுவான்-டி

 

ஆ &பெ: இவங்க ரெண்டு பேருமே

ஒன்னா சேர்ந்தா

கோல்டன் ஜூபிளி-டி

 

பெ :மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

ஒன்னா சேர்ந்தா

ஸ்டார் வார் டா…

 

குழு :மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

ஒன்னா சேர்ந்தா

ஸ்டார் வார் டா…

 

குழு :மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

ஒன்னா சேர்ந்தா

ஸ்டார் வார் டா…


பெ : ஸ்டார் வார் டா. 

Post a Comment

Previous Post Next Post
ad code