MMBB Starwar song lyrics
MMBB Starwar latest song from the Tamil movie Golmaal, lyrics written by Ponkumaran and the song was sung by S. P. Charan, Ranjith, priyanka, Sivaangi Krishnakumar.
MOVIE/ALBUM | Golmaal |
STARRING | Mirchi Shiva, Jeeva,Payal Rajput,Tanya Hope, Yogi Babu |
SONG | MMBB StarWar |
LYRICS | Ponkumaran |
MUSIC | Aruldev |
SINGERS | S.P.Sharan,Priyanka,Sivaangi Krishnakumar,Ranjith |
SONG LYRICS IN ENGLISH
Chorus : Mili… mili… mili…Bili… bili… bili…Mili…mili… bili… bili…Mili ..bili…li..hoo!
Chorus : Mili… mili… mili…Bili… bili… bili…Mili…mili… bili… bili…Mili ..bili…li..hoo!
Dialogue : ………….
M : Motta maadeyilamaadeyila
Aeroplane na yaerakkkiduvaen
F : Aahh…
M : NASAvukku poyie naan
Nashtavathan thinnu2vaen
M : Hoi! Apple company-ya
Aasapatta vaangieduvaen
F : Romba over da
M : Sunder pichai-ke
Naan advice-sathan
Thanthi2vaen
M : Yea! Eiffel tower maela
Utkaarndu sight adipaen
M : Black hole-laiyum
Othatha kaiyiel adaipaen
M : Millianaire mani
Billionaire babu
Both : Onna serntha
Star war da….
M : Millianaire mani
Billionaire babu
Both : Onna serntha
Star war da…
Music...
M : Meta nassipurah..
F : Tesla car-kooda
Thotta charge aagum
Power booster En aalu de
F : Rafale air craft il
Design kan2pudichu
France-ku viththavan
En aalu de
M : Cleopatra iva azhagula
Kaalthusi da…
F : Hai so sweet
M : Antha merln monro
Iva azhagula pathiye illada…
F : Naughty fellow
Both : Ivanga onna vandha
Hollywood-de
Follow pannum-da..
M : Millianaire mani
Billionaire babu
Both : Onna serndha
Star war da…
M : Millianaire mani
Billionaire babu
Both : Onna serndha
Star war da…
Music...
F : Po2
M : Meta nassipurah
M : Weekend aanalaey
Space-kku tour poovaen
Mela medhandu kittea
Vinmeen pudippaen-da
F : Vitta paru onnu
M : Acre kanakkulaiyea
Moon-la yedam irukku
Time iruntha
Vandhu yaettie paaru-da
F : Yea aalu hulk-kka
Thukkie pottu
Meedhichavan-de
F : Appadiya.
Andha ironman
Olaiyila urukkie urukkie
Oothiduvan-de
Both : Ivanga raend2 paerum
Onna serndha
Golden jubilee de
F : Millianaire mani
Billionaire babu
Both : Onna serndha
Star war da…
All : Millianaire mani
Billionaire babu
Onna serndha
Star war da…
All : Millianaire mani
Billionaire babu
Onna serndha
Star war da…
F : Star war da…
SONG LYRICS IN TAMIL
குழு :மிலி… மிலி… மிலி… பிலி… பிலி…பிலி… மிலி… மிலி… பிலி… மிலி…பிலி… மிலி… பிலி…
குழு :மிலி… மிலி… மிலி… பிலி… பிலி…பிலி… மிலி… மிலி… பிலி… மிலி…பிலி… மிலி… பிலி…
ஆ :மொட்ட மாடியில
ஏரோப்ளேன்-ந எறக்கிடுவேன்
பெ :ஆஹா…
ஆ :நாசாவுக்கு போய் நானும்
நாஷ்டவத்தான் தின்னுடுவேன்
ஆ :ஹோய்! ஆப்பிள் கம்பெனி-யை
ஆசைப்பட்ட வாங்கிடுவேன்
பெ :சுந்தர் பிச்சை-க்கே
நான் அட்வைஸ்-சத்தான்
தந்திடுவேன்
ஆ : ஏ! ஈபிள் டவர் மேல
உட்கார்ந்து சைட் அடிப்பேன்
ஆ :பிளாக் ஹோல்-லையும்
ஒத்த கையில் அடப்பேன்
ஆ :மில்லியனர் மணி
பில்லியனர் பாபு
ஆ & ஆ :ஒன்னா சேர்ந்தா
ஸ்டார் வார் டா…
ஆ :மில்லியனர் மணி
பில்லியனர் பாபு
ஆ & ஆ :ஒன்னா சேர்ந்தா
ஸ்டார் வார் டா...
இசை..
ஆ :மெட்டா நசிபுரா
பெ :டெஸ்லா கார்-கூட
தொட்டா சார்ஜ் ஆகும்
பவர் பூஸ்டர்
என் ஆளு டி
பெ :ரஃபேல் ஏர் கிராஃப்ட்
டிசைன் கண்டுபுடிச்சு
பிரான்ஸ்-க்கு வித்தவன்
என் ஆளு டி
ஆ :கிளியோபாட்ரா இவ அழகுல
கால்தூசி டா…
பெ :ஹாய் சோ ஸ்வீட்...
ஆ :அந்தா மெர்லின் மன்டோவ
இவ அழகுல பாதியில்லடா…
பெ :நாட்டி ஃப்பெல்லாே
ஆ & பெ :இவங்க ஒண்ணா வந்தா
ஹாலிவுட்-டே
ஃபாலோ பண்ணும்-டா
அய்யோ
ஆ :மில்லியனர் மணி
பில்லியனர் பாபு
ஆ & ஆ :ஒண்ணா சேர்ந்தா
ஸ்டார் வார் டா…
ஆ :மில்லியனர் மணி
பில்லியனர் பாபு
ஆ & ஆ :ஒண்ணா சேர்ந்தா
ஸ்டார் வார் டா…
ஆ :மெட்டா நசிபுரா
இசை...
ஆ :வீகென்டு ஆனாலே
ஸ்பேசு-க்கு டூர் போவேன்
மேல மிதண்டுகிட்டு
விண்மீன் புடிப்பேன்-டா...
பெ ; விட்டா பாரு ஒண்ணு
ஆ :’ஏக்கர் கணக்குலையே
மூன்-ல இடம் இருக்கு
டைம் இருந்தா
வந்து எட்டி பாரு-டா..
பெ :என் ஆளு ஹல்க்-க
தூக்கி போட்டு மிதிச்சவன்-டி
அப்படியா
ஆ : அந்த அயர்ன்மேன்-ன
ஓலையில உருக்கி உருக்கி
ஊத்திடுவான்-டி
ஆ &பெ: இவங்க ரெண்டு பேருமே
ஒன்னா சேர்ந்தா
கோல்டன் ஜூபிளி-டி
பெ :மில்லியனர் மணி
பில்லியனர் பாபு
ஒன்னா சேர்ந்தா
ஸ்டார் வார் டா…
குழு :மில்லியனர் மணி
பில்லியனர் பாபு
ஒன்னா சேர்ந்தா
ஸ்டார் வார் டா…
குழு :மில்லியனர் மணி
பில்லியனர் பாபு
ஒன்னா சேர்ந்தா
ஸ்டார் வார் டா…