JIMIKKI PONNU Song lyrics in the movie Varisu, with free download

 Jimikki Ponnu  song lyrics

 

           Thalapathy Varisu  is an upcoming movie..Jimikki Ponnu song lyrics is penned by Vivek and sung by Anirudh Ravichander and Jonita Gandhi. Music composed by Thaman s.. 

MOVIE/ALBUM Varisu(2023)
SONG Jimikki Ponnu
STARRING Thalapathy Vijay,Rashmika Mandanna..
LYRICS Vivek
MUSIC Thaman S
SINGERS Anirudh Ravichander, Jonita Gandhi


SONG LYRICS  IN  ENGLISH

M : Aatha aatha kannaala paathaa
 Nee -ah nee -ah look-ah vitta 
Beat-ah beat-ah vandhaalae treat-ah Slip aana lip-aalae thokka mokka 

Music... 

 M : Hey! jimikki jimikki jimikki ponnu Minukkie minukkie minukkie kannu Varudhae alaiyaattam 
Walking varum chocolate saelaiyaattam 



 M : Hey!  Dusky dusky dusky rose-U 
Husukie husukie husukie voice-U
 Orellaam azhagaattam 
Oorukkulla angel nadamaattam


  F : Enna katte izhuthavan nee thaanae Naan innakku unakkoru fan thaanae

 M : Enna vandhu orasura sock kula Uyirula thaakkura kalavara kol neeye


  F : Ekka chakka azhaganum neen thaanae 
Konjam konjam pazhaganum naan thaanae 


M : Un n azhaga varaiyura kaiyyila Karaiyura maiyyula amudhatha thelichanaen.... 

Music... 

 Grp : Andrangae vandhadhum indha nilavaa 
Indringae vandhadhum andha nilavaa Inbam paerum iruvar kannukkum Vennilavu ondrae allavaa

Music.. 


 M : Hey! hey! nee nee 
Hey makeup panna 
Nilaavil karai onnu undaakkudhae 
Hey kannaadi nee thaan di
 Uddaiyura naan inga 
Unga veet2 name board-il 
Maamanoda paerenga 


 F : Naejaana veroda cut aaguthu Unnodu enn life set aaguthu 
Un ❤ ennoda heart aagudhu
 Odaadhae onnaalae sit aagudhu

  M : Dinner-ukku unn muththam 
orucuppu 
Katharukku unna kudie enna doubtu 


F : Heat panni kuru kuru paakkura Kurumbula saaikkura egarudhu unn hipe-U

Music... 


 M : Aatha aatha kannaala paatha 
Nee-ah nee-ah look-ah vetta 
Beat-ah beat-ah vandhaalae preetha 
Slip aana lip-aalae thokka mokka 

 Grp : Andrangae vandhadhum indha nilavaa
Indringae vandhadhum andha nilavaa Inbam perum perularai kannukkum Vennilavu ondrae allava




SONG  LYRICS  IN TAMIL


: ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
நீ -டா நீ- டா லுக்கா விட்டா
பீட்-டா பீட்-டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால தொக்கா மக்கா

இசை... 

: ஹே! ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு
வருதே அலையாட்டம்
வாக்கிங் வரும் சாக்லேட் 🍬 சிலையாட்டம்

: ஹே! டஸ்கி டஸ்கி டஸ்கி ரோஸ்சு
ஹஸ்கி ஹஸ்கி ஹஸ்கி வாய் சு
தூறல் அழகாட்டம்
ஊருக்குள்ள ஏஞ்சல் தடமாட்டம்

பெ : என்ன கட்டி இழுத்தவன் நீ தானே
நானும் இப்போ உனக்கொரு ஃபேன் தானே

: மெல்ல வந்து உரசுற ஷாக்குல
உயிருல தாக்குற கலவர கோள் நீயே

பெ : எக்க சக்க அழகனும் நீ தானே
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான் தானே... 


: உன் அழகில வரையுற கையில
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே.. 

இசை.. 

குழு : அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் பிருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா... 

இசை.. 

: ஹே! ஹே! நீ நீ ஹே! மேக்கப் பண்ண
நிலாவில் கரை ஒண்ணு உண்டாக்குதே
ஹே! கண்ணாடி நீ தான் டி
உடையுறே நான் இங்க
உங்க வீட்டு நேம் போர்டி ல்
மாமனோட பேரெங்க

பெ : நெஞ்சோடு  வேரோட கட் ஆகுது
உன்னோட என் லைஃபு செட் ஆகுது
உன் ❤ என்னோட ஹட் ஆகுது
ஓடாதே ஒன்னாலே ஸ்லிப் ஆகுது

: டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு
காத்தருக்கு உன்ன குட்டி என்ன டவுட்டு


பெ : கூட் பண்ண நி குறு குறு பாக்குற
குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹைப்பு

இசை.. 

: ஏ! ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
நீ டா நீ டா லுக்க விட்டா
பீட் டா பீட் டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கணக்கான மக்கா

குழு : அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பிரியும் பிருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா.. 



إرسال تعليق

أحدث أقدم
ad code