Yaaro Yaaro song lyrics
Atharvaa Murali and Rajkiran are playing the lead roles in the movie Pattathu Arasan.The movie Pattathu Arasan is based on real life incidents.. Sargunam said about this film which will be released on 25th.This is a film centered on the game of Kabaddi.. Love, sentiment, action all come in this movie.
MOVIE/ALBUM | Pattathu Arasan |
SONG | Yaaro Yaaro |
STARRING | Atharvaa,Ashika Ranganath, Radhika sarath, Rajkiran |
MUSIC | Ghibran |
LYRICS | Mani Amuthavan |
SINGER | Yazin Nizar |
SONG LYRICS IN ENGLISH
M : ………
M : Yaaro yaaro iiva
Yaaru paetha mava
Irangie irangie
Nenja thingura thirudura..
M : Satha sathaa siva
Sarvana bava
Nara narambil
Thot2 meetura thambhura
M : ……....
M : Thattan thattank kolla
Chittan chittam pulla
Para paranu
Paachak kaaturaa kannula
M : Natta natta fulla
Motta mootaa mella
Mana mannannu
Vaasam veesura..usurula
M : Yugama yugamaa
Thaerinja mugamaa
Irukka iiva dhaan
Idhayam vid2ma
M : Yaaro yaaro iiva
Yaaru paetha mava
Irangie irangie
Nenja thinkura thirudura
M : ……………
M : Edakka madakka
Azhaga irukkaa
Vadakka kelakka
Engathan iruppaa
M : Alanjaen therinjaen
Avalin ninaippa
Oru naal ava enn
Nilava pudippa
Adiyae maamam
Madeyil urangu
Adutha niruttham
Namma orr errangu
M : Yaaro yaaro iiva
Yaaru paaetha mava
Irangie irangie
Nenja thinkura theirudura
M : Natta natta ulla
Motta moota maella
Mana mananannu
Vaasam veesura ussurula
M : Yugama yugamaa
Therinja mugama
Irukka eva dhaan
Idhayam vedumaa
M : Yaaro yaaro iiva
Yaaru paetha mava
Irangie irangie
Nenja thinkura therudura
M : Satha satha shiva
Sarvana bava
Nara narambill
Thott2 meetura thambura
M : ……………
SONG LYRICS IN TAMIL
ஆ : ………………
ஆ : யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
எறங்கி எறங்கி
நெஞ்ச திங்குறா திருடுறா
ஆ : சதா சதா சிவ
சரவணபவ
நர நரம்பில்
தொட்டு மீட்டுறா தம்புறா
ஆ : …………….
ஆ : தட்டாண் தட்டான் கொள்ள
சிட்டான் சிட்டான் புள்ள
பர பறன்னு
பாச்ச காட்டுறா..கண்ணுல
ஆ : நட்டா நட்டா புள்ள
மொட்டா மொட்டா மெல்ல
மண மணன்னு
வாசம் வீசுற...உசுருல
ஆ : யுகமா..யுகமா..
தெரிஞ்ச முகமா
இருக்கா இவ தான்..
இதயம்💜❤️ விடுமா
ஆ : யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி எறங்கி
நெஞ்ச திங்குறா திருடுறா
ஆ : .…………..
ஆ : எடக்கா..மடக்கா..
அழகா இருக்கா..
வடக்கா..கிழக்கா..
ஏங்க தான் இருப்பா..
ஆ : அழஞ்சே திரிஞ்சேன்
அவளின் நினைப்பா
ஒரு நாள் தமையே
நிலவ புடிப்பா..
அடியே! மாமன்
மடியில் அரங்கு
அடுத்த நிறுத்தா
நம்ம ஊர் எறங்கு
ஆ : யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி எறங்கி
நெஞ்ச திங்குறா திருடுறா
ஆ : நட்டா நட்டா புள்ள
மொட்டா மொட்டா மெல்ல
மண மணன்னு
வாசம் வீசுர உசுருல
ஆ : யுகமா..யுகமா
தெரிஞ்ச முகமா
இருக்கா இவ தான்
இதயம்💜❤️ விடுமா
ஆ : யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி எறங்கி
நெஞ்ச திங்குறா திருடுறா
ஆ : சதா சதா சிவ
சரவணபவ
நர நரம்பில்
தொட்டு மீட்டுறா
தம்புரா....
ஆண் : ………………..