Anjanathi song lyrics from Pattathu Arasan
Pattathu Arasan is a Tamil movie starring with Atharvaa Murali, Ashika Ranganath, Rajkiren , Radhika Sarathkumar .... This movie is directed by A. Sarkunam and produced by Allirajah subaskaran..
MOVIE/ALBUM | Pattathu Arasan (2022) |
SONG | Anjanathi |
STARRING | Atharvaa Murali, Rajkiran,Ashika Ranganath |
MUSIC | Ghibran |
LYRICS | Mani Amuthavan |
SINGER | K.G.Ranjith,Vandana Srinivasan |
DIRECTOR | Sarkunam A |
SONG LYRICS IN ENGLISH
M : Anjanathi anjanathie
Entha ooru manjanathie
Vanthaalae vanthutaalae
Kannu munnaalae..
M : Konnaalae konnuttaalae
Kolle kannaalae
Sollaama kollaama
Alluraalae thulluraalae
F : Anjanathi anjanathie
Thanjaavooru manjanathie
Sonnaanae sollitaanae
Sozhi kannaalae
F : Ninnaanaen ninnuttaanae
Nethy munnaalae
Konjun2 konja thaan
Konjuraanae minjuraanae
F : Anjanathi anjanathie
Thanjaavooru manjanathie..
Music...
M : Magharaani kannam thaan
Maruthaani minnum thaan
Unna konja thonuthaey
Chellam chellam thaan..
F : En koonthal pinna thaan
Senkaanthal unna thaan
Kondaannu kaekkuran
Indha kanni thaan..
M : Thalagaani poovukkum
Koonthal saerum yogam thaan
Thalaii saanju nee
Thoongum neranthaan..
M : Azhaga nee aathula
Neechal pota meenum thaan
Una thotta
Vinmeenaa maarunthaan..
F : Vandaarathi saendaarathie
Thandura naera pot2 vara vaaraa
Maththaalam kot2m naeram
Athu koora pora
Music...
F : Naeruppaaga pathikka
Ninappaaga thothikka
Engaeyum pogaama
Enna suthikka..
M : Inippaaga thithekka
Ithazhodu oththikka
Iniyaedhum pesaama
Kanna pothikka
F : Kaaththa naa vesuraen
Kandathellaam paesuraen
Aasaya alle thaan poosurae
Siru nanda o2raen
Silluvanda paaduren
Una kandaa yedhedho aaguraen..
M : Keelaanelli keezha thalliee
Vanthaalae munna
Aathikannu minna
Ava kitta thandhaen enna
Adhigaaram panna
M : Anjanathi anjanathie
Entha ooru manjanathie
Vanthaalae vanthutaalae
Kannu munnaalae..
M : Konnaale konnuttaalae
Kollie kannaalae
Sollaama kollaama
Alluraalae thulluraalae
F : Anjanathi anjanathie
Thanjaavooru manjanathie
Sonnaanae sollitaanae
Sozhi kannaalae..
F : Ninnaanae ninnuttaanae
Naethi munnaalae
Konjundu konja thaan
Konjuraanae minjuraanae
F : Anjanathi anjanathie
Thanjaavooru manjanathie..ee...
M : Anjanathi anjanathie..
Thanjaavooru manjanathie..
SONG LYRICS IN TAMIL
ஆ : அஞ்சனத்தி அஞ்சனத்தி
எந்த ஊரு மஞ்சணத்தி
வந்தாளே வந்துட்டுடாளே
கண்ணு முன்னாலே
ஆ : கொன்னாளே கொன்னுட்டாளே
கொள்ளிக் கண்ணாலே
சொல்லாம கொள்ளாமா
அள்ளுறாளே துள்ளுறாளே...
பெ : அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சா ஊரு மஞ்சணத்தி
சொன்னானே சொல்லிட்டானே
சோழிக் கண்ணாலே...
பெ : நின்னானே நின்னுட்டானே
நெத்தி முன்னாலே
கொஞ்சூண்டு கொஞ்சத்தான்
கெஞ்சுரானே மிஞ்சுரானே..
பெ : அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சா ஊரு மஞ்சணத்தி…
இசை...
ஆ : மகராணி கன்னம் தான்
மருதாணி மின்னும் தான்
உன்னக் கொஞ்சத் தோணுதே
செல்லம் செல்லம் தான்..
பெ : என் கூந்தல் பின்னத்தான்
செங்காந்தள் உன்னத்தான்
கொண்டான்னு கேக்குற
இந்தக் கன்னித்தா.....
ஆ : தலைகாணி பூவுக்கும்
கூந்தல் சேரும் யோகம் தான்
தலை சாஞ்சு நீதூங்கும் நேரந்தான்
அழகா நீ ஆத்துல நீச்சல் போட மீனுந்தான்
உன்ன தொட்டா விண்மீனா மாருந்தான்
பெ : வண்டாராத்தி செண்டாரதேயி தண்டோரா நேர போட்டு வர வாரா
மத்தாளம் கொட்டும் நேரம்
அது கூற போறா
இசை...
பெ : நெருப்பாக பத்திக்க
நினைப்பாக தொததிக்க
எங்கேயும் போகாம
என்ன சுத்திக்க..
ஆ : இனிப்பாக தித்திக்க
இதழோடு ஒட்டிக்க
இனியேதும் பேசாம
கண்ணம் பொத்திக்க
பெ : காத்தான்னா வீசுர
கண்டதெல்லாம் பேசுற
ஆசைய அள்ளித்தான் பூசுற
சிறுமன் தான் ஓடுற
சில்லுவண்டா பாடுற
உனக்குந்தான் ஏதேதோ ஆகுற...
ஆ : கீழானல்லி கீழ தள்ளி
வந்தாளே முன்னை
ஆத்திகண்ணு மின்ன
அவ கிட்ட தந்ததேன் என்ன
அதிகாரம் பண்ண
ஆ : அஞ்சனத்தி அஞ்சனத்தி
எந்த ஊரு மஞ்சணத்தி
வந்தாளே வந்துட்டுட்டாளே
கண்ணு முன்னாலே...
ஆ : கொன்னாளே கொன்னுட்டாளே
கொள்ளிக் கண்ணாலே
சொல்லாம கொள்ளாமா
அள்ளுராளே துள்ளுறாளே
பெ : அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சா ஊர் மஞ்சணத்தி
சொன்னானே சொல்லிட்டானே
சோழிக் கண்ணாலே
பெ : நின்னானே நின்னுட்டானே
நெத்தி முன்னாலே
கொஞ்சூண்டு கொஞ்சத்தான்
கெஞ்சுரானே மிஞ்சுரானே
பெ : அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சா ஊர் மஞ்சணத்தி…இ...
ஆ : அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சா ஊர் மஞ்சணத்தி…