Panakkaran song lyrics from Naai Sekar Returns
Naai Sekar Returns is a upcoming comedy film directed by Suraaj and produced by Subaskaran.. Movie is released on December 2022.... Panakkaran ,2nd song video was released 26.11.22 and the song was sung by vaigaipuyal Vadivel, Santhosh Narayanan ..The audiences is waiting to see the movie.
MOVIE/ALBUM | Naai Sekar Returns (2022) |
SONG | Panakkaran |
STARRING | Vaigaipuyal Vadivel,Sivaangi Krishnakumar |
MUSIC | Santhosh Narayanan |
LYRICS | Vivek |
SINGERS | Vaigaipuyal Vadivel, Santhosh Narayanan |
SONG LYRICS IN ENGLISH
Makkaali Makkaali
Vaanga Pora
Yannai KuttyHey!
Ara Tank Petrolu
Adutha Vaaram Pooda Poraen
Hey!
Current2 Katta Dhaasu
Pudungamaadaan Peesu
Haii
Sannadhikki Kaasu
Saamy Kitta Close-shu
Hey!
O My God
Namma Panakkaaran
O My Dog
Unna Thottaporaen
All Day -Chickenu Chickenu..
Sunday -Muttonu Muttonu..
Gang Eh -Ittunu Ittunu..
One Day -Brittainu Brittainu..
Next Day -retturn’u Return’u
Suitoase -Vechinu Vechinu..
Bankukkae Loan Tharuvom Boss
Dhutta Paar… Paar… Paar…
Kumukka Maamsu
Oraella… aha… aha… aha…
Dubbuku Fan’s -shu
Orella… aha… aa… aha…
Orella
Dubbuku Fan’s -shu
Boomeru Booomeru
Uncle-um Varuvaar
Hey!
Daughter Ah Daughter Ah
Kattika Tharuvaar
Hey!
Signal-lula Maamshu
setharavuttaen Kaasu
Heai Ekkachakka Meme shu
Engum Namma Engu Namma
Face-su Heai
O My God
Namma Panakkaaran
Oh My Dog
Una ThotaPoraen
Face Wash -Panniru Panniru
Fish Fry -Butter-u Butter-u
Takking -Sottaru Sottaru
Gym Poi -Fitteru Fitteru
Night Show- Theater U Theater U
Bathroom -Heater U Heater U
Veet2kku Kurukaala Grass
Dhutta Paar… Paar… Paar…
Kutukka Maamshu
Orellam… aa… aa… aa…
Dubbuku Fan’s -shu
Dhutta Paar…A Paar……
Orellam… aa… aa…
Orellam Dubbuku Fan’s -shu ..
Paise 100 Paise
Rupee 5's Sillara Othukku
Roof Pichie Thaan
Kott2m Paar Thutta Matakku
Guest Ah Vandhaan...
Veetill Guberan Dhaan
Rich Aaruppaan
Inni En Paerean thaan
Saadhaaa Hut Ah
Idhu Sowcarpet-Ah
Ingu Santhossam Kankoosum
Paan Poata Pal Set Ah
Vaangie kitta Ever Silver thataa
Adhil Anubam Rajaanu
Apple Abubam Kudikattaa
Daily Freak Out
Car La Front Seat
Motthala Salute
Appurram Claps👏
Kaas Vandhaa Kakka Vum
Kuckkoo vu Crow vudhungo Eye See
Dhutta Paar… Paar… Paar…
Kumukka Maamshu
Oraella… aa… aa… aa…
Dubbuku Fan -shu
Oraella…Dhutta Fan - shu
Dhutta Paar…Kutukka Maamsu
Dhutta Paar…
Kut2kka Maamshu
Oraella… aa… aa… aa…
Dubbuku Fan -shu
Oh my god..
SONG LYRICS IN TAMIL
மக்காளி மக்காளி
வாங்க போறே யானை குட்டி
ஹேய்!
அரே டேங்க் பெட்ரோலு
அடுத்த வாரம்போட போறேன்
ஹேய்!
கரண்ட்டு கட்ட தாசு
புடுங்க மாட்தான் பீசு
ஹேய்!
சன்னதிக்கு காசு
சாமி கிட்ட க்ளோஸ்-உ
ஹேய்..
ஓ மை காட்
நாம பணக்காரன்
ஓ மை டாக்
உன்னை தொடப்போறேன்
ஆல் டே -சிக்கனு சிக்கனு
சன்டே -மட்டனு மட்டனு
கேங்-அ - இட்டுனு இட்டுனு
ஒன் டே - பிரிட்டனு பிரிட்டனு
நெக்ஸ் டே -ரிட்டுனு ரிட்டுனு
சூஸ்டே-வெச்சினு வெச்சினு
பேங்குக்கே லோன் தருவோம் பாஸ்!
துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்ஸ்
ஊரெல்லாம்… ஆ… ஆ… ஆ…
டப்புக்கு பேன்ஸ் உ
துட்ட பார்…ஆ பார்… ஆ பார்…
துட்ட பார்
கும்டுக்க மாம்ஸ்
ஊரெல்லாம்… ஆ… ஆ…
ஊரெல்லாம் டப்புக்கு பேன்ஸ்...உ
பூமரு பூமரு அங்கிள்-லும் வருவார்
ஹேய்!
டாட்டர் ஆ டாட்டர் ஆ கட்டிக தருவார்
ஹேய்!
சிக்னல்-ல மாம்ஸ்
சிதறவிட்டான் காசு
ஹேய்!
எக்கச்சக்க மீம்ஸ்சு
எங்கும் நம்ம பேஸ்-யு
ஹேய்!
ஓ மை காட்..
நாமா பணக்காரன்
ஓ மை டாக்
உன்னை தொடப்போறேன்
பேஸ் வாஸ் -பண்ணிரு பண்ணிரு
பிஸ் பிரை -பட்டர்-உ பட்டர்-உ
டாக்கிங் -சொட்டறு சொட்டறு
ஜிம் போய் -பிட்டரு பிட்டரு
நைட் ஷோ - தியேட்டரு தியேட்டரு
பாத்ரூம் -ஹீட்டரு ஹீட்டறு
வீட்டுக்கு குறுக்கால கிராஸ்
துட்டப் பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சஸ்
ஊரெல்லாம்… ஆ… ஆ… ஆ…
டப்புக்கு பேன்ஸ் .. சு
துட்ட பார்…ஆ பார்… ஆ பார்…
ஊரெல்லாம்… ஆ… ஆ… ஆ
ஊரெல்லாம் டப்புக்கு பேன்ஸ் உ
பைஸ் 100 பைஸ்
ருப்பி ஃப்வைஸ் சில்ற ஒதுக்கு
ரூப் பிச்சி தான்
கொட்டும் பார் துட்ட மடக்கு
கெஸ்ட் ஆ வந்தான்
வீட்டில் குபேரன் தான்
ரிச்சா ஆ இருப்பன்
இனி என் பேரன் தான்..
சாதா ஹட் -ஆ இது சவுகார்பேட்-ஆ
இங்கு சந்தோசம் கண் கூசும்
பான் போடா பல் செட் -ஆ
வாங்கிகட்டா எவர் சில்வர் செட்டா
அதில் அனுபவம் ராஜானு
ஆப்பிள் அனுபம் குடிக்கட்டா
டெய்லி ஃப்ரீக் அவுட்
கார் லா ஃப்ரண்ட் சீட்
மொதல சல்யூட்
அப்புறம் கிளாப்ஸ்👏
காஸ் வந்தா காக்காவும் குக்கூ
குரோவுங்கோ ஐ சீ
துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சஸ்
ஊரெல்லா… ஆ… ஆ… ஆ…
டப்புக்கு பேன்ஸ் உ
ஊரெல்லாம்…துட்டுக்கு பேன்ஸ் உ
துட்ட ..பார்
கும்டுக்க மாம்சஸ்
ஊரெல்லா… ஆ… ஆ… ஆ…
டப்புக்கு பேன்ஸ் சு
ஒ மை காட்..