Ratchasa Maamaney song in Tamil and English,Ponniyin Selvan part 1

 Ratchasa Maamaney Song Lyrics


MOVIE/ALBUM Ponniyin Selvan Part 1
SONG Ratchasa Maamaney
STARRING Vikram,Jayam Ravi,Karthi, Ishwarya Rai, Trisha..
LYRICS Kabilan
MUSIC A.R.Rahman
SINGERS Shreya Ghoshal, Palakkad Sriram & Mahesh Vinayakram


SONG  LYRICS  IN ENGLISH


Chorus : …………………..

F : Mutthathulay sitthathulay
Thiththida vandhaen
Un nethikkullay
Buthi vaikka vandhaen

F : Mutthathulay sitthathulay
Thiththida vandhaen
Un nethikkulley 
Buthi vaikka vandhaen

F : Ratchasa maamanaey
Rathiriyin sooriyaney
Kovaipallam polae
Nee kobam kolladhaey
Un aaram buthi
Thera buthi thaan

Hooo...
Ratchasa maamanaey
Rathiriyin sooriyanaey
Kovaipallam polae
Nee kobam kolladhaey
Un aaram buthi
Thera buthi thaan

F : Oh! veeran veeran veeran veeran
Enga maman veeran
Aalamaram verrai pola
Azhamaana dheeran
Aattam kaana vaikka poraan
Aat2kutti theeran
Naatu thalaivan motcham kolgiraan
Hoo oo ...
Meesavacha miruga miruganaey


F : Muthathulay sithathulay
Thitththida vandhaen
Un nethikkulla Buthi vaikka vandhaen

Music... 

M : Thomsa vidham
 thomsa vidham
Imsai mozhi
Amsamaena amsamaena
Vamsavazhi Vandharasan vantharasan
Kamsamugan naan.. 

M : Ukkeranin Ukkeranin Puthiranaey Nithamudan nithamudan
 Sathiyanaey Muthu nigar muthu nigar Othai magan naan... 

M : Balaganaey balaganaey
Balaganaey balaganey

M : Andangalin andangalin
Suttrugalai
Kandangalai kandangalai
Vendraethu Konda oru konda oru Komagan naan... 

M : Ennigaraai ennigaraai
Vinnulagill Mannullagil mannullagil
Thanthiranai Manthiranai manthiranai Vanthavanoo yaar.. 

M : Kathum kadal 
kathum kadal
Ettum thoda Sooriyannai sooriyannai
Thottu ida
Vada madurai Valam varuvaen naan.. 

F : Hoo hoo oo oo ho..
Ennam illayaa
Oh! thinnam illayaa
Naan chinna pillayaa
Nee koochhalittu aatchi saeiya
Koochamillaya

F : Thollai seivadhaa..aa
Pillai vaaivadhaa..aa
Palli kolvadhaa
Nee kat2mullil vetti pola
Matti kolvadhaa

F : Ye Ayaaraey Ayaaraey
Aadu mama kuyaarae
 hooYae thaiyaa thaiyaa
Thaiyaarae hoo

F : Ratchasa maamanaey
Rathiriyin sooriyanaey
Kovaipalam polae
Nee kobam kolladhaey
Un aaram buthi
Thera buthi thaan

Hooo... 
Ratchasa maamanaey
Rathiriyin sooriyanaey
Kovaipalam polae
Nee kobam kolladhaey
Un aaram buthi
Thera buthi thaan

M : ……………………….

F : Maama maamaRatchasa maamanae

M : ……………………

F : Maama maama maama
Naana neeya naana neeya 
naana neeya….






SONG  LYRICS IN  TAMIL

குழு : ……………………..

பெ : முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

பெ : முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள.. 
புத்தி வைக்க வந்தேன்


பெ : ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் 6ஆம் புத்தி
தேர புத்தி தான்
 ஓ ஹோ.. 


பெ : ராட்சஸ்ச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் 6ஆம் புத்தி
தேர புத்திதான்


பெ : ஹோ! வீரன் வீரன் வீரன் வீரன்
 எங்க மாமன் வீரன்
ஆலமர வேர போல
ஆழம் ஆன தீரன்
ஆட்டம் காண வைக்க போறான்
ஆட்டுக்குட்டி தேரன்
நாட்டு தலைவன் மோட்சம் கொள்கிறான்
ஹோ ஓ! ஹோ மீசை வச்ச 
மிருக மிருகனே


பெ : முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள 
புத்தி வைக்க வந்தேன்

இசை.. 

: தொம்ச விதம் 
தொம்ச விதம்
இம்சைமொழி
அம்சமென 
அம்சமென
வம்ச வழி
வந்தரசன் 
வந்தரசன்
கம்சமுகன் நான்.. 

: உக்கீரனின் நக்கீரனின்
புத்திரனே
நித்தமுடன் நித்தமுடன்
சத்தியனே முத்து நிகர் 
முத்து நிகர்
ஒற்றை மகன் நான்.. 

: பாலகனே .. (4) 


: அண்டங்களின் அண்டங்களின்
சதுண்களை
கண்டங்களை கண்டங்களை
வென்றெடுத்து
கொண்ட ஒரு கொண்ட ஒரு கோமகன் நான்.. 

: எண்னிகராய் எண்னிகராய்
விண்ணுலகில் 
மண்ணுலகில் மண்ணுலகில்
சந்திரனாய் மந்திரனாய் மந்திரனாய் வந்தவனோ யார்..? 

: கத்தும் கடல்
 கத்தும் கடல்
எட்டும் தொட
சூரியனை சூரியனை
தொட்டு இட 
வட மதுரை வலம் 
வருவேன் நான்.. 

பெ : ஹோ ஓ ஹோ..
எண்ணம் இல்லையா
திண்ணம் இல்லையா
நான் சின்ன பிள்ளையா
நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய
கூச்சமில்லையா

பெ : தொல்லை செய்வதா
பிள்ளை வைவ்வதா
பள்ளி கொள்வதா
நீ ககாட்டுமுள்ளில் வெட்டி போல
மாட்டி கொள்வதா.. 

பெ : ஏ !ஐய்யாரே ஐயாரே
ஆடுவோமா குய்யாரே 
ஹோ!
ஏ தையா தையாத்தை யாரே ஹோ.. 

பெ : ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் 6ஆம் புத்தி
தேர புத்திதான்
 ஓ ஹோ.. 

பெ : ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் 6ஆம் புத்தி
தேர புத்திதான்

: தோம்………………..

பெ : மா மா மாமா மாமா
ராட்சஸ மாமனே…

: ………………..

பெ: மாமா மாமா மாமா…
நீயா நானா
 நீயா நானா 
நீயா நானா ..

Post a Comment

Previous Post Next Post
ad code