Senthamaraiye(2022) song lyrics in English and Tamil, movie Senthamaraiye

 Senthamaraiye  Song Lyrics


MOVIE/ALBUM Senthamaraiye(2022)
SONG Senthamaraiye
STARRING Amir,Pavni
LYRICS Srikanth Cheeka
MUSIC Jerald, A.K.Sasidaran
SINGER Sathya Prakash


SONG  LYRICS  IN  ENGLISH


Music... 

M : Vizhi mozhi vazhiyaai
Naann ennai theydenaen
Eru vizhi thigaithu
Ada unnai sonnathae.. 



M : Vizhi mozhi vazhiyaai
Naann ennai theydenaen
Eru vizhi thigaithu
Ada unnai sonnathae.. 



M : Thim thakida thaka thillana.. 
Nagirthom nagiruthom thillana.. 
Theam thakida thaka thillana
En kaadhal sulthana…



M : Thim thakida thaka thillana.. 
Nagirthom nagiruthom thillana.. 
Theam thakida thaka thillana
En kanmani neethana..


M : Senthamaraiyae paeranbin paeralaiayae
Un azhagula azhagula naan
Ada mayangi ponaene maanae


Hey! senthamaraiyae paeranbin paeralaiayae
Un azhagula azhagula naan
Ada mayangi ponaene maanae.. 


M : Kaatraipole kaalam ponathaey…Idhu kaadhal endru nenjam sonnathae…
Endrai pola naalum yenguthae..
Un kaadhalalae maei sillurkkuthae…


M : Thangathamaraiyae 
Enn anbin tharagaiyae
Un azhagula azhagula naan
Ada mayangi ponaene maanae


Thangathamaraiyae enn anbin tharagaiyae
Un azhagula azhagula naan
Ada mayangi ponaene maanae


 Music... 

M : Senthamaraiyae paeranbin paeralaiayse
Un azhagula azhagula naan
Ada mayangi ponene maanae


Thangathamaraiyae enn anbin tharagaiyae
Un azhagula azhagula naan
Ada mayangi ponaene maanae


M : Kaatraipolae kaalam ponathaey…Idhu kaadhal endru nenjam sonnathaey…
Endrai pol
la naalum yenguthaey..
Unnn kaadhalalae maei sillurkkuthaey…





SONG   LYRICS  IN  TAMIL

 

இசை.. 

: விழி மொழி வழியாய்
நான் என்னை தேடினேன்.. 
இரு விழி திகைத்து
அட உன்னை சொன்னாதே


: விழி மொழி வழியாய்
நான் என்னை தேடினேன்
இரு விழி திகைத்து
அட உன்னை சொன்னாதே


: திம் தகிட தகக தில்லானா
நகிர்தோம் நகிர்தோம் தில்லானா
திம் தகிட தகக தில்லானா
என் காதல் சுல்தானா.. 


: திம் தகிட தகக தில்லானா
நகிர்தோம் நகீர்தோம் தில்லானா
திம் தகிட தக தில்லானா
என் கண்மணி நீதானா.. 


: செந்தாமரையே 
பேரன்பின் பேரலையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே

ஹே! செந்தாமரையே 
பேரன்பின் பேரலையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே


: காற்றைப் போல காலம் போனதே
இது காதல் என்று நெஞ்சம் சொன்னதே
இன்றை போல நாளும் ஏங்குதே
உன் காதலாலே மெய் சிலிர்க்குதே.. 


: தங்க தாமரையே...
 என் அன்பின் தாரகையே.. 
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே

தங்க தாமரையே.. 
 என் அன்பின் தாரகையே.. 
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே.. 

இசை.. 

: செந்தாமரையே 
பேரன்பின் பேரலையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே
தங்க தாமரையே 
என் அன்பின் தாரகையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே


: காற்றைப் போல காலம் 
போணதே.. 
இது காதல் என்று நெஞ்சம் சொன்னதே.. 
இன்றை போல நாளும் ஏங்குதே.. 
உன் காதலாலே மெய் சிலிர்க்குதே.. 

Post a Comment

Previous Post Next Post
ad code