Kaya Muya song lyrics in the movie Haraa, both in English and Tamil

 Kaya Muya song lyrics from the movie Haraa.. 

MOVIE/ALBUM Haraa(2022)
SONG Kaya Muya
STARRING Mohan,Kushboo,Yogi babu
LYRICS Vijay Sri G
MUSIC Leander Lee Marty
SINGERs V.M.Mahalingam,Shakthi Muralidaran


SONG LYRICS IN ENGLISH


M : Aae Pulika Tholaingo
Sillarainga Kollurangaa
Ada Vinayaga Konjam kaerangada

F :Kaya Muya Kaya Muya
Podu Kaya Muya Kaya Muya
Kaya Muya


Yea..! 
M : Machan adraa.. 


Grp :Kaya Muya.... (3) 
Podu Kaya Muya Kaya Muya Kaya Muya
Rowsu Kaya Muya Kaya Muya 
Kaya Muya
Podu Kaya Muya Kaya Muya Kaya Muya

 M : Gaadimae Khillade
Area-me Pithajii
Andharmae Ladaaye
Dhillana Sipaaye

Grp :Kaya Muya 
Kaya Muya
Po2 Kaya Muya Kaya Muya
Kaya Muga

M :All Round Sithaapu
Modhina Kethaapu
Ring Road Mannaru
Out Aaghi Ninnaru

Grp :Kaya Muya... (3) 
Podu Kaya Muya
 Kaya Muya
Kaya Muya

 M :Ariyala Kaetupparu
Anna Rocket2
Munna Vanthu Ninnuparu
Neethaan Wicket’u
Thallu Mulllu Pannatha Da
Jilla Ticket’u, Hey

M :Left u Right u Left u Right u
Left u Right u Left u Right u
Kaya Muya Kaya Muya

Grp :Kaya Muya Na…
 Soiya Oiya Na
Maya Miya Na… 
Chiaya Chiya Na
Kaya Muya Na… 
Soiya Oiya Na
Maya Miya Na… 
Chiaya Chiya Na

Grp : Hey Hey Hey Hey

F :Kaya Muya Kaya Muya
Kaya Muya.. 

Grp :Kaya Muya
Yea Kaya Muya… Kaya Muya
Podu Kaya Muya Kaya Muya
Kaya Muga

Music... 

F : Paalum Thaeli Thaenum
Paagum Paruppum
Ivai Naalum Kalanthunakku
Naan Tharuvaen

F :Koolum Saei
Thunga Karimugathu Thoomaniyae
Nee Enakku
Sanga Tamil Moondrum Thaa

 Grp :Eesan Petha Pillaiyaarae
Kanni Pengal Sutrum Thillaiyaarae
Inbam Pongum Nanna Alien
Manam Magizhndhe 
Kondaaduthey
Aa AaAa Aa AaAa Aa Aaa Aaa..... 

M :Aa..Kuppathukae Kolasaamiyae
Enga Vut2 Pillaiyaarae Vaa, 


 grp :Hahha
Kozhukattaiyum Vaada 
Paayasamm
padaiyal Pot2 Thaaren Vaa

M : Ganapathyae… Param Porule, 

grp :O Ho Ooo

M :Thiru Uruvaae
Varam Neeye,

grp : O Ho Ooo

M :Areaiyala Kaetupaaru
Anna Rocketu 
 Rocket U
Munna Vanthu Ninnupaaru
Neethaan Wicketu
Wicket U
Thallu Mullu Pannatha Da
Jilla Ticketu 
Ticket U

Left’u Right u Left’u Right’u
Left’u Right u Left u Right u

M : Kaya Muya Na
 Soiya Oiya Na
Maya Miya Na
Chiya Chiya Na
Kaya Muya Na
Soiya Oiya Na
Maya Miya Na
Chaiya Chiya Na

Hey Hey Hey Hey
grp :Kaya Muya Kaya Muya
Kaya Muya Kaya Muya

 M :Kaya Muya.. 



SONG LYRICS IN TAMIL


:ஏ, புள்ளங்க தொல்லைங்க சில்லறங்க கொல்லாறங்க..                அட விநாயகா ..

கொஞ்சம் கிறங்கடா.. 


குழு :கய முயா கய முயா

போடு கய முயா கய முயா

:மச்சான் அட்ரா..!!


குழு :ஏ..! 

கயா முய கயா முய…  கயா முய

போடு, கயா முயா கய முயா கயா முயா

ரெளசு, கயா முயா கயா முயா கய முயா

போடு, கயா முயா கயா முயா கயா முயா


:காடிமே கில்லாடி

எரியாவுல பித்தாஜி

அந்தர்மே லட்டாயி

தில்லான சிப்பாயி


 குழு :கய முயா

  கயா முயா கயா முயா

போடு கயா முயா கயா முயா

கயா முயா

:ஆல் ரவுண்டு சித்தாப்பு

மோதுனா கித்தாப்பு

ரிங் ரோடு மன்னாரு

அவுட் ஆகி நின்னாரு


குழு : கயா முகா  ..(3)

போடு கய முயா 

கயா முயா

கயா முகா


:ஏரியால கேட்டுபாரு

அண்ணா ராக்கெட்டு

முன்ன வந்து நின்னுபாரு

நீதான் விக்கெட்டு

தள்ளு முள்ளு பண்ணாதடா

ஜில்லா டிக்கெட், 


ஹே

:லெப்டு ரைட்டு… 

லெப்டு ரைட்டு

லெப்டு ரைட்டு… 

லெப்டு ரைட்டு


:கயா முயா னா… சொய்யா ஒய்யா ன

மையா மியா னா… சையா சியா 

கைய முயா னா… சொய்யா ஒய்யா மயா மியா னா… சையா சியா னா

இசை.. 

ஏ ஏ  ஏ 

:கயா முயா  கய  முயா  கய முயா

குழு : ஏ, முயா முய கயா முயா

போடு கயா முயா 

கயா முயா 

கய முயா

குழு :ஹ்ம்ம் ம்... 


இசை... 


 பெ :பாலும் தெளி தேனும்

பாகும் பருப்பும்

இவை நாலும் கலந்துனக்கு

நான் தருவேன்

கோலம் செய்

துங்க கரிமுகத்து துமணியே

நீ எனக்கு

சங்க தமிழ் மூன்றும் தா


குழு :ஈசன் பெத்த பிள்ளையாரே

கன்னி பெண்கள் சுத்தும் தில்லையாரே

இன்பம் பொங்கும் நல்லநாளிலே

மனம் மகிழ்ந்து கொண்டாடுதே

ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆஆ  ஆ


: குப்பத்துக்கே குலசாமியே

எங்க ஊட்டு பிள்ளையாரே வா


குழு :கொளுக்கட்டையும் வட பாயாசமும்

படையல் போட்டு தாரேன் வா


:கணபதியே பரம் பொருளே, 


குழு :ஓ ஹோ ஓ


:திரு உருவே வரம் நீயே, 


குழு :ஓ ஹோ ஓ


:ஏரியால கேட்டுபாரு

அண்ணா ராக்கெட்டு

 ராக்கெட்டு

முன்ன வந்து நின்னு பாரு நின்னுபாரு

நீதான் விக்கெட்டு

தள்ளு முள்ளு பண்ணாதடா

ஜில்லா டிக்கெட் டிக்கெட்

லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு

லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு

கய முயா கய முயா, 

கய முயா


குழு :கயா முயா னா 

சொய்யா ஒய்யா னா

மையானோ மியா னா

சியா சையா னா

கயா முயா னா

சொய்யா ஒய்யா னா

மையா மியா னா

சியா சையா னா


குழு :ஹே ஹே ஹே 

கயா முயா கயா முயா

கய முயா 

கயா முயா கயா முயா

 கயா முயா


: கயா முயா.. 

Post a Comment

Previous Post Next Post
ad code