Kaya Muya song lyrics from the movie Haraa..
MOVIE/ALBUM | Haraa(2022) |
SONG | Kaya Muya |
STARRING | Mohan,Kushboo,Yogi babu |
LYRICS | Vijay Sri G |
MUSIC | Leander Lee Marty |
SINGERs | V.M.Mahalingam,Shakthi Muralidaran |
SONG LYRICS IN ENGLISH
SONG LYRICS IN TAMIL
ஆ :ஏ, புள்ளங்க தொல்லைங்க சில்லறங்க கொல்லாறங்க.. அட விநாயகா ..
கொஞ்சம் கிறங்கடா..
குழு :கய முயா கய முயா
போடு கய முயா கய முயா
ஆ :மச்சான் அட்ரா..!!
குழு :ஏ..!
கயா முய கயா முய… கயா முய
போடு, கயா முயா கய முயா கயா முயா
ரெளசு, கயா முயா கயா முயா கய முயா
போடு, கயா முயா கயா முயா கயா முயா
ஆ :காடிமே கில்லாடி
எரியாவுல பித்தாஜி
அந்தர்மே லட்டாயி
தில்லான சிப்பாயி
குழு :கய முயா
கயா முயா கயா முயா
போடு கயா முயா கயா முயா
கயா முயா
ஆ :ஆல் ரவுண்டு சித்தாப்பு
மோதுனா கித்தாப்பு
ரிங் ரோடு மன்னாரு
அவுட் ஆகி நின்னாரு
குழு : கயா முகா ..(3)
போடு கய முயா
கயா முயா
கயா முகா
ஆ :ஏரியால கேட்டுபாரு
அண்ணா ராக்கெட்டு
முன்ன வந்து நின்னுபாரு
நீதான் விக்கெட்டு
தள்ளு முள்ளு பண்ணாதடா
ஜில்லா டிக்கெட்,
ஹே
ஆ :லெப்டு ரைட்டு…
லெப்டு ரைட்டு
லெப்டு ரைட்டு…
லெப்டு ரைட்டு
ஆ :கயா முயா னா… சொய்யா ஒய்யா ன
மையா மியா னா… சையா சியா
கைய முயா னா… சொய்யா ஒய்யா மயா மியா னா… சையா சியா னா
இசை..
ஏ ஏ ஏ
ஆ :கயா முயா கய முயா கய முயா
குழு : ஏ, முயா முய கயா முயா
போடு கயா முயா
கயா முயா
கய முயா
குழு :ஹ்ம்ம் ம்...
இசை...
பெ :பாலும் தெளி தேனும்
பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்துனக்கு
நான் தருவேன்
கோலம் செய்
துங்க கரிமுகத்து துமணியே
நீ எனக்கு
சங்க தமிழ் மூன்றும் தா
குழு :ஈசன் பெத்த பிள்ளையாரே
கன்னி பெண்கள் சுத்தும் தில்லையாரே
இன்பம் பொங்கும் நல்லநாளிலே
மனம் மகிழ்ந்து கொண்டாடுதே
ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆஆ ஆ
ஆ : குப்பத்துக்கே குலசாமியே
எங்க ஊட்டு பிள்ளையாரே வா
குழு :கொளுக்கட்டையும் வட பாயாசமும்
படையல் போட்டு தாரேன் வா
ஆ :கணபதியே பரம் பொருளே,
குழு :ஓ ஹோ ஓ
ஆ :திரு உருவே வரம் நீயே,
குழு :ஓ ஹோ ஓ
ஆ :ஏரியால கேட்டுபாரு
அண்ணா ராக்கெட்டு
ராக்கெட்டு
முன்ன வந்து நின்னு பாரு நின்னுபாரு
நீதான் விக்கெட்டு
தள்ளு முள்ளு பண்ணாதடா
ஜில்லா டிக்கெட் டிக்கெட்
லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு
லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு
கய முயா கய முயா,
கய முயா
குழு :கயா முயா னா
சொய்யா ஒய்யா னா
மையானோ மியா னா
சியா சையா னா
கயா முயா னா
சொய்யா ஒய்யா னா
மையா மியா னா
சியா சையா னா
குழு :ஹே ஹே ஹே
கயா முயா கயா முயா
கய முயா
கயா முயா கயா முயா
கயா முயா
ஆ : கயா முயா..