Song lyrics in Buffoon movie
MOVIE/ALBUM | Buffoon (2022) |
SONG | Thani Maramai |
STARRING | Vaibhav Reddy, Anagha, Joju George, Naren |
LYRICS | Uma Devi |
MUSIC | Santhosh Narayanan |
SINGER | Pavithra Ramesh & Adithya Ravindran |
DIRECTOR | Ashok Veerappan |
SONG LYRICS IN ENGLISH
M : Thani maramai irundhaen
Thunaii varavae nenaithaen
parandhaai
Venir kaalam paalai kaattil
Paadahai vaendaam
anbae
Kaatril aadum
kaadhal nenjae Vaa
kaiyodu kai serkka
M : Ooo oo hoo oo ...oo...oo
M : Vidhi kodiyil udhirum
Malar naandhaan
Kulir nilavil
ennai yen
nanaithaai
Venir kaalam
paalai kaattil
Paadhai vendaam anbae!
Kaatril aadum kaadhal nenjae
vaa!
Kaiyodu kai serrkka
M : Ooo oo hoo oo oo hoo oo...
Music...
M : Nee tharum kaadhalin
Peralai thaangamal
Paadhiyil moolgidum
Pai maram pole aanen
M : Vaan madi neengidhan
Sooriyan pogaadhae
Naan unai neenginaal
Saadhalum podhadhae
M : Annai pol anbinai
Varpathai polae
Verenna ver enna
Vaazhdhal anbae
M : Ennai naan unnidam
Thorpathai polae
Vaerenna vaerenna
Kaadhal anbae
M : Ooo oo hoo oo oo ...hoo oo
M : Thani maramai irundhaen
Thunnai varavae ninaithen
parandhaai
Vaenir kaalam paalai kaattil
Paadhai vaendaam anbae!
Kaatril aadum
kaadhal nenjae
vaakaiyodu kai serkka
M : Ooo oo hoo oo oo.....hoo oo
SONG LYRICS IN TAMIL
ஆ : தனி மரமாய் இருந்தேன்..
துணை வரவே நினைத்தேன்..
பறந்தாய்
வேனீர் காலம் பாலை காட்டில்
பாதை வேண்டாம் அன்பே
காற்றில் ஆடும்
காதல் நெஞ்சே வா
கையோடு கை சேர்க்க
ஆ : வு வு வு.......
ஆ : விதி கொடியில்
உதிரும்
மலர் நான்தான்
குளிர் நிலவில்
எ ன்னை ஏன் நனைத்தாய்
வேநீர் காலம் பாலை காட்டில்
பாதை வேண்டாம் அன்பே
காற்றில் ஆடும் காதல் நெஞ்சே வா
கையோடு கை சேர்க்க..
ஆ : வு வு வு..............
இசை...
ஆ : நீ தரும் காதலின்
பேரலை தங்காமல்
பாதியில் மூழ்கிடும்
பாய் மரம் போல் ஆனேன்
ஆ : வான் மடி நீங்கி தான்
சூரியன் போகாதே
நான் உன்னை நீங்கினால்
சாதலும் போதாதே
ஆ : அன்னை போல் அன்பினை
வாற்பதை போலே
வேறென்ன வேறென
வாழ்தல் அன்பே
ஆ : என்னை நான் உன்னிடம்
தோற்பதை போலே
வேறென்ன வேறென
காதல் அன்பே
ஆ : வு வு வு வு.........
ஆ : தனி மரமாய் இருந்தேன்..
துணை வரவே நினைத்தேன்..
பறந்தாய்
வேனீர் காலம்
பாலை காட்டில்
பாதை வேண்டாம் அன்பே
காற்றில் ஆடும்
காதல் நெஞ்சே வா
கையோடு கை சேர்க்க..
ஆ : வு வு வு வு......