Bimbilikki Pilapi Song Lyrics
MOVIE/ALBUM | Prince(2022) |
SONG | Bimbilikki Pilapi |
STARRING | Sivakarthikeyan,Maria Ryaboshapka, Sathyaraj |
LYRICS | Vivek |
MUSIC | S.Thaman |
SINGERS | Anirudh Ravichander, Ramya Behara, Sahithi Chaganti |
Enn kooda vara kaetaen
Nilaava enn kaiyoda nee
Kootti varade
M : Eh mother promise pottaen
Naan unna thara maaten
Nee ulla vandha
K)annukulla
Vachukeraende
M : Unna pathi pesum pothae
Thithikidhae di
Un perezhudhum paper ellaam
Pathikidhae di
M : En maaman machan ellaam
Inni british kaaran thaana
Nee love ah sollu subtitle
Naan subtitle naan pottukurendi
M : Bimbilikki bimbilikki pilaapi
Idha nambalaama venamaadi jilebi
Bimbilikki bimbilikki pilaapi
Nee ok sonnaa oodhalaama pipipi
M : Eh unna thaande paathaen
En kooda vara ketaen
Nilaava en kaiyoda nee
Kootti varadi
M : Eh mother promise pottaen
Naan unna thara maaten
Nee ulla vandha
Kannukulla vachukerendi
Music...
F : Yeno unna paatha podhum
En mela breezze-U
Eh lamp ah vandhu yethanumae
Enga un house-U
M : Eh unga ooril listu potta
Evlo herosu
Eh tamil pakkam thaavirukkae
Indha engleesshuu
F : Innocent faceu
Irundhaalum maasu
Adhanaala thano
Vizhundhuruppaen
M : Hey thottalae fuse'U
Thokkaana rose-U
En luck ah nenachchu
Naan sirippaen
F : Hey un kurale daily
Ulla repeat’U
M : Ada London vandhu
Discountula vappaene treat-U
M : En maaman machan ellaam
M & F : Ini Chennai pakkam thaana
Nee love ah sollu subtitle
Naan subtitle naan pottukurenda
F : Bimbilikki bimbilikki pilaapi
Idha nambalaama venamaadi jilebi
Bimbilikki bimbilikki pilaapi
Nee ok sonnaa oodhalaama pipipii
M : Eh unna thaande paathen
En kooda vara ketaen
Nilaava en kaiyoda nee
Kootti varadi
M : Eh mother promise pottaen
Naan unna thara maaten
Nee ulla vandha
Kannukulla vachukerendi
M : Unna pathi pesum pothae
Thithikidhae di
Un perezhudhum paper ellaam
Pathikidhae di
M : En maaman machaan ellaam
Ini British kaaran thaana
Nee love ah sollu subtitle
Naan subtitle naan pottukurendi
M : Bimbilikki bimbilikki pilaappi
Idha nambalaama venamaadi jilebi
Bimbilikki bimbilikki pilaapi
Nee ok sonnaa oodhalaama pipipi
SONG LYRICS IN TAMIL
ஆ : ஏ உன்ன தாண்டி பார்த்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவை ஏன் கையோட
நீ கூட்டி வரடி
ஆ : ஏ மதர் ப்ரோமிஸ் போட்டேன்
நா உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா
கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்டி
ஆ : உன்ன பத்தி பேசும் போது
தித்திக்கிதேடி
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்
பத்திக்கிதேடி
ஆ : என் மாமன் மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ் காரன் தானா
நீ லவ்வ சொல்லு சப்டைட்டில்
நான் போட்டுகிறேண்டி
ஆ : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
இத நம்பலாமா வேணாமாடி ஜிலேபி
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி
பிம்பிலிகி பிலாபி பிம்பிலிகி பிலாபி
ஆ : ஏ உன்ண தாண்டி பாத்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட
நீ கூட்டி வரடl
ஆ : ஏ மதர் ப்ரோமிஸ் போட்டேன்
நா உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா
கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்ட
இசை...
பெ : ஏனோ உன்ன பாத்தா போதும்
என் மேல ப்ரீசு
ஏ லேம்ப வந்து ஏத்தணுமே
எங்க உன் ஹவுஸ்
ஆ : ஏய் உங்க ஊரில் லிஸ்டு போட்டா
எவ்ளோ ஹீரோஸ்
ஏ தமிழ் பக்கம் தாவிருக்கே
இந்த இங்கிலீஷு
பெ : இன்னோசென்ட் ஃபேசு
இருந்தாலும் மாசு
அதனால தானோ விழுந்திருப்பேன்
ஆ : ஏய் தொட்டாலே ஃபியூஸு
தொக்கான ரோஸு
என் லக்க நெனச்சு
நான் சிரிப்பேன்
பெ : ஏய் உன் குரலே டெய்லி
உள்ள ரிப்பீட்டு
ஆ : அட லண்டன் வந்து
டிஸ்கவுண்டுல வைப்பேனே ட்ரீட்டு
ஆ : என் மாமன் மச்சான் எல்லாம்
ஆ & பெ : இனி சென்னை பக்கம் தானா
நீ லவ்வு சொல்லு சப்டைட்டில்
நான் போட்டுக்குறேண்டா
பெ : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
இத நம்பலாமா வேணாமாடா ஜிலேபி
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிப்பிபி
பிம்பிலிகி பிலாபி பிம்பிலிகி பிலாபி
ஆ : ஏ உன்ன தாண்டி பாத்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட
நீ கூட்டி வரடி
ஆ : ஏ மதர் ப்ரோமிஸ் போட்டேன்
நா உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா
கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்ட
ஆ : உன்ன பத்தி பேசும் போது
தித்திக்கிதேடி
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்
பத்திக்கிதேடி
ஆ : என் மாமன் மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ் காரன் தானா
நீ லவ்வ சொல்லு சப்டைட்டில்
நான் போட்டுகிறேண்டி
ஆ : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
இதா நம்பலாமா வேணாமாடி ஜிலேபி
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிப்பிபி
பிம்பிலிகி பிலாபி பிம்பிலிகி பிலாபி