Anbarey song lyrics in the movie Gulu Gulu

 Anbarey song  lyrics

MOVIE/ALBUM Gulu Gulu
SONG Anbarey Song
LYRICS Vivek
MUSIC Santhosh Narayanan
SINGER Dhee


SONG LYRICS IN ENGLISH


F : Inbangal aayeram aayeram
Thottill aagudhu maanudam
Thithipaaguthu aazhmanam
Thittam illaa oru kaaranam

F : Naalai thookki thaenill thoithathaar
Naazhi meethu kolam yaar
Paalai meethu paalai vaarthadhaar
Neela vaanin paalam yaar

F : Poovaithaan nilaavil iraitthaan
Thadaaga keetril neendhi ponaen
Meenaithaan nilaavill iraitthaan
Nilavalli thindru vinmeen aagiraen

F : Anbarae en vazhiyil sernthavarae
Anbarae punnagaigal serthavarae
Anbarae perunthilae paattivaare
Anbarae sannal vazhi kaatrivarae

F : Yelo yeleloo
Yelo yeleloo

F : Endrumillaa oru yaekkamo
Kanavil varum thookkamo
Iyalbaai oru thaakkamo
Unnadhamaai uyir thekkamo

F : Andai veettai thaeneer vaasamo
Aaru pondra naesamo
Pakkam nindrum dhoora dhesamo
Paadhai poovin paasamo

F : Poovaithaan nilaavil iraitthaan
Thadaaga keetrill neendhi ponaen
Meenaithaan nilaavil iraitthaan
Nilavalli thindru vinmeen aagiraen

F : Anbarae en vazhiyil sernthavarae
Anbarae punnagaigal serthavarae
Anbarae perunthilae paattivaare
Anbarae sannal vazhi kaatrivarae

F : Patthavachaanae bimbatha thot2
Mutthamittu poga nenachanae
Endha thiruppam nigazhumpodhum
Nigazhndhaano

F : Sollaama avan ulla vandha
Vegam pola rendu pangaa povaan
Ava kaithodala kann kulukki povaanae

F : Thodarrum naranaa
Tholaiya thudippaana
Nadhiyil therivaanaa
Nodiyil maraivaanaa

F : Kadhaiyai thodarvaanaa
Kann maayam seitha maanaa
Sila nimida aalambanaa
Nidham theigindra ninaivaa

F : Ninaivaazhikkul alaiyaa
Idhuvaavathu nijamaa
En kanavaa nam sandhippukkul
Nenjam seiyum naadagangalaa
Athil thirai vizhumaa

F : Anbarae enn vazhiyil sernthavarae
Anbarae punnagaigal serthavarae
Anbarae perunthilae paattivaare
Anbarae sannal vazhi kaatrivarae

F : Anbarae enn vazhiyil sernthavarae
Yelo yeleloo
Anbarae punnagaigal serthavarae
Yelo yeleleloo
Anbarae perunthilae paattivaare
Yelo yeleleloo
Anbarae sannal vazhi kaatrivarae


SONG LYRICS IN TAMIL


பெ : இன்பங்கள் ஆயிரம் ஆயிரம்

தொட்டில் ஆகுது மானுடம்

தித்திப்பாகுது ஆழ்மனம்

திட்டம் இல்லா ஒரு காரணம்


பெ : நாளை தூக்கி தேனில் தோய்த்ததார்

நாழி மீது கோலம் யார்

பாலை மீது பாலை வார்த்ததார்

நீல வானின் பாலம் யார்


பெ : பூவைத்தான் நிலாவில் இறைத்தான்

தடாக கீற்றில் நீந்தி போனேன்

மீனைத்தான் நிலாவில் இறைத்தான்

நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன


பெ : அன்பரே என் வழியில் சேர்ந்தவரே

அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே

அன்பரே பேருந்திலே பாட்டிவரே

அன்பரே சன்னல் வழி காற்றிவரே


பெ : ஏலோ ஏலேலோ.. 

ஏலோ ஏலேலோ.. 


பெ : என்றுமில்லா ஒரு ஏக்கமோ

கனவில் வரும் தூக்கமோ

இயல்பாய் ஒரு தாக்கமோ

உன்னதமாய் உயிர் தேக்கமோ


பெ : அண்டை வீட்டு தேநீர் வாசமோ

ஆறு போன்ற நேசமோ

பக்கம் நின்றும் தூர தேசமோ

பாதி பூவின் பாசமோ


பெ : பூவைத்தான் நிலாவில் இறைத்தான்

தடாக கீற்றில் நீந்தி போனேன்

மீனைத்தான் நிலாவில் இறைத்தான்

நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்


பெ : அன்பரே என் வழியில் சேர்ந்தவரே

அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே

அன்பரே பேருந்திலே பாட்டிவரே

அன்பரே சன்னல் வழி காற்றிவரே


பெ : பத்தவச்சானே பிம்பத்த தொட்டு

முத்தமிட்டு போக நெணச்சானே

எந்த திருப்பம் நிகழும் போது

நிகழ்ந்தான


பெ : சொல்லாம அவன் உள்ள வந்த

வேகம் போல ரெண்டு பங்கா போவான்

அவ கை தொடல கண் குலுக்கி போவானே


பெ : தொடரும் நாரணா

தொலைய துடிப்பானா

நதியில் தெரிவானா

நொடியில் மறைவானா


பெ : கதையை தொடர்வானா

கண் மாயம் செய்த மானா

சில நிமிட ஆலம்பனா

நிதம் தெய்கின்ற நினைவா


பெ : நினைவாழிக்குள் அலையா

இதுவாவது நிஜமா

என் கனவா நம் சந்திப்புக்குள்

நெஞ்சம் செய்யும் நாடகங்களா

அதில் திரை விழுமா


பெ : அன்பரே என் வழியில் சேர்ந்தவரே

அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே

அன்பரே பேருந்திலே பாட்டிவரே

அன்பரே சன்னல் வழி காற்றிவரே


பெ : அன்பரே என் வழியில் சேர்ந்தவரே

ஏலோ ஏலேலோ

அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே’

ஏலோ ஏலேலோ

அன்பரே பேருந்திலே பாட்டிவரே

ஏலோ ஏலேலோ

அன்பரே சன்னல் வழி காற்றிவரே



Post a Comment

Previous Post Next Post
ad code