Alaikadal song lyrics
MOVIE/ALBUM | Ponniyin Selvan part 1 |
SONG | Alaikadal |
STARRING | Jayam Ravi,Karthi, Vikram, Ishwarya Rai,Trisha... |
LYRICS | Siva Anand |
MUSIC | A.R.Rahman |
SINGER | Antara Nandy |
SONG LYRICS IN ENGLISH
Music....
F : Haa..aaa..aaa..aa..aa....
Alaikadal aazham nilavu ariyaadhoo
Yeloo yel yelooo
Adi mana Thaagam vizhil theriyaadhoo
Yeloo yel yelooo
F : Paatha maarum megam
Engo tholaindhaval thatano..
Vaanum neerum saerum
Endro oru naal thaano…
F : Aazhiyilae paadu ……medhuvaga
Yeloo yel yeloo
Vaan veliyin..min oliiyum saera
Yeloo yel yelooo
Alaikadal aazham nilavu ariyaadhoo
Yeloo yel yelooo
Music...
F : Inbam thunbam raendum
idam porul maarum
Iravugal pagal aaagum
Muhil mazhai aagum
Muruvalum neer aagum
Vaan engum saayaadha saenjuriyan
Varadhoo arungalai nam boomiiyil
F : Naan orru murai vaazhnthida
Maru karai yaerida
Pala pala piravigal
kolvaeno Solliduu
F : Alaikadal aazham nilavu ariyaadhoo
Yeloo yel yelooo
F : Paesadha mozhi ondril kaaviyama
Thaanaga uruvaana oviyamaa
Thaai indri karuvaana ooru uyiraa
Aadharam ilaadha kaadhalaa
Kana idai velyil
karam pidipaaiyaa
Tharai thodum varaiyil
manam mudipaaya
Or paarvaai ooru paarka thaarayoo
F : Alaikadal aazham nilavu ariyaadhoo
Yeloo yel yelooo
Adi mana thaagam vizhil theriyaadhoo
Yeloo yel yelooo
F : Paadha maarum maegam
Engo tholaindhaval thaanoo
Vaanum neerum saerum
Endro oru naal thaano…
F : Aazhiyilae padum ……medhuvaaga
Yeloo yel yelooo
Vaan vaeliyin ……min oliyum saera
Yeloo yel yelooo
SONG LYRICS IN TAMIL
பெ : அஆ..அஆ..அஆ..ஆ..
பெ : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏனோ ஏலோ
அடிமண தாகம் விழியில் தெரியாதோ
ஏனோ ஏலோ
பெ :பாத மாறும் மேகம்
எங்கோ தொலைந்தவள் தானோ
வானும் நீரும் சேரும்
என்றோ ஓர் நாள் தானோ
பெ :ஆழியிலே பாடு மெதுவாக
ஏலோ ஏலேலோ
வான் வெளியில்
மின் ஒளியில் சேர
ஏனோ ஏனேனோ
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏனோ ஏலோ
இசை...
பெ : இன்பம் துன்பம் இரண்டும்
இடம் பொருள் மாறும்
இரவுகள் பகல் ஆகும்
முகில் மழை ஆகும்
முறுவலும் நீர் ஆகும்
வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்
வராதோ அறுங்கனல் நம் பூமியில்
பெ : நான் ஒரு முறை வாழ்ந்திட
மறுகர ஏறிட
பலப்பல பிறவிகள்
கொள்வேனோ சொல்லிடு
பெ : அலைகடல் ஆழம் நிலவு அறியதோ
ஏனோ ஏலோ
இசை..
பெ : பேசாத மொழி ஒன்றில் காவியமா
தானாக உருவான ஓவியமா
தாய் இன்றி கருவான ஓர் உயிரா
ஆதாரம் இல்லாத காதலா
கனா இடைவெளியில்
கரம்பிடிப்பாஅ..
கரைதொடும் வரையில்
மனம் முடிப்பாயா..
ஓர் பார்வை ஊர் பார்க்க தாராயோ
பெ :அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏனோ ஏலேலோ
அடிமன தாகம் விழியில் தெரியாதோ
ஏனோ ஏலேலோ
பெ :பாத மாறும் மேகம்
எங்கோ தொலைந்தவள் தானோ
வானும் நீரும் சேரும்
என்றோ..ஓர் நாள் தானோ
பெ : ஆழியிலே பாடு மெதுவாக
ஏனோ ஏலேலோ
வான் வெளியில்
மின் ஒளியில் சேர
ஏனோ ஏலேலோ
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ