Sol Song Lyrics
MOVIE/ALBUM | Ponniyin Selvan part 1 |
SONG | Sol Song |
STARRING | Vikram,Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi |
LYRICS | Krithika Nelson |
MUSIC | A.R.Rahman |
SINGER | Rakshitha Suresh |
SONG LYRICS IN ENGLISH
Chorus : Hmm mm mmhm mm mm
F : Kaadhodu Sol
Kaaadhodu sol
Yaraendru sol
Yaaraendru sol
F : P aerzhagana sol
Kodarmugana sol
Maaveerana sol
Vaaijaalana sol
F : Oodathae sol ladi
Oor varthai sol
F : Kaavalana sol
En yaevalana sol
Poraali ah sol
Illae ododi ah sol
F : Keechu kurala sol
Kavi arasa sol
Ippodhae sol
Adi ingaiyae sol
F : Maayaiya sol
Mayana sol
Chorus : Hmm mm mmhm mm mm …
F : Kaadhodu Sol
Kaadhodu sol
Yaraendru sol
Yaraendru sol
Chorus : Hmm mm mmhm mm mm ….
F : Aaah…aaha…Aah…aaha….....
F : Kaadhodu Sol
Kaadhodu sol
Yaraendru sol
Yaaraendru sol
F : Paerzhagana sol
Kodarmugana sol
Engae avan sol
Yaedhenum sol
F : Maaveerana sol
Vaaiijaalana sol
Kaavalana sol
En evalana sol
F : Keechu kurala sol
Kavi arasa sol
Ippodhaey sol
Adi ingaiye sol
F : Maayaiya sol
Mayana sol
Chorus : Hmm mm mmhm mm mm
SONG LYRICS IN TAMIL
குழு : ஹ்ம்ம் ம்மம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்..
பெ : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல்
பெ : பேரழகனா சொல்
கோடர்முகணா சொல்
மாவீரனா சொல்
வாய்ஜாலானா சொல்
பெ : ஓடாதே சொல்லடி
ஓர் வார்த்தை சொல்
பெ : காவலனா சொல்
என் ஏவலனா சொல்
போராளியா சொல்
இல்லை ஓடோடியா சொல்
பெ : கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்
பெ : மாய்யா சொல்
மாயனா சொல்
பெ : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல்
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம
பெ : ஆ..ஆ....
பெ : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல்
பெ : பேரழகனா சொல்
கோடர் முகணா சொல்
எங்கே அவன் சொல்
மாவீரனா சொல்
வாய்ஜாலணா சொல்
பெ : ஓடாதே சொல்லடி
ஓர் வார்த்தை சொல்
பெ : காவலனா சொல்
என் ஏவலனா சொல
இல்லை ஓடோடியா சொல்
பெ : கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்
பெ : மாயையா சொல்
மாயனா சொல்
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்..