Vattam thaan song lyrics in the movie vattam

 Vattam thaan song lyrics 


MOVIE/ALBUM Vattam(2022)
SONG Vattam Thaan
STARRING Sibiraj,Andrea Jeremiah, Athulya Ravi
LYRICS Super Subu
MUSIC Nivas K.Prasanna
SINGER Nivas K. Prasanna, Malgudi Shubha
DIRECTOR Kamalakannan


SONG  LYRICS  IN  ENGLISH

F : I can create life People say.. 
I’m a protector –Someone say.. 
I destroy things some people do say.. 
I don’t exist some say.. 
I got something to say ennoda raasaa
I can’t change your fate,But
i can always oversee
I can so foresee

F : Vattam thaan iilakkiyam raasaa
Vattam thaan vaedhiyal raasaa
Vattam thaan sareththiram raasaa
Ellaam vattam.. 

F : Vattam thaan sooniyam raasaa
Vattam thaan kodiiyum raasaa
Vattam thaan naerandharam raasaa
Ellaam vattam.... 

Grp : Thakkaalii
anbaalae Thaan 
pazhukkumaa
En pangaali 
panaththaala thaan
Un oolagame sozhalumaa

Music …………………

F : Sozhaludhaa uruludhaa? 
Thirumbunaa kozhambudhaa
Mudivule thodangudhaa
Surundadhum velangudha..aaa... 

Grp : Vittaththa paaththuttae
Kattam pottu puttaano
Thittaththa theettith thaan
Vattaththukkula nattaano
Kal mela suttaano
Compass aala ittaano
Kallaadha paadaththa
Kaththukka thaan vuttaanoo

Grp : Hoo oo oo….... 

F : You are such a fool one day
But you are cool one day
You bury your head in earth one day
You shine it on one day
But you’re never the same ennoda raasaa
You can choose your fate..But
 do you choose itwisely
Would you choose wisely

M : Vattam thaan iilakkiyam raasaa
Vattam thaan vaedhiyal raasaa
Vattam thaan sareththiram raasaa
Ellaam vattam... 

M : Sozhaludhaa

Grp : Sozhaludhaa

M : Uruludhaa

Grp : Uruludhaa

M : Thirumbunaa

Grp : Thirumbunaa

M : Kozhambudhaa

Grp : Kozhambudhaa

M : Mudivule

Grp : Mudivule

M : Thodangudhaa

Grp : Thodangudhaa

M : Surundadhum

Grp : Surundadhum

M : Velangudhaa

Grp : Velangudhaa....

Grp : Single tea☕ dharmaththaala
Thaan kedaikkumaa
A uncle nee korichadhumUn 
panaththula serikkumaa

Grp : Oppukkun chappaano
Uchcham thotta machchaano
Thappukkum serththu thaan
Kappam katta vachchaano
Gadigaaram paaththukko
Parigaaraththa theerththukko
Aridhaaram vettu thaan
Adhigaaraththa yeththukko

Grp : Hoo oo oo…


SONG  LYRICS  IN  TAMIL


 பெ : ஐ கேன் க்ரேட் லைஃப் – பீப்பிள் சே
ஐ அம் எ ப்ரொடெக்டர் – சம் ஒன் சே, ஐ டெஸ்ட்ராய் திங்ஸ் சம் பீப்பிள் டூ சே
ஐ டோன்’ட் எக்ஸிஸ்ட் சம் சே, 
ஐ கோட் சம்திங் டு சே என்னோட ராசா,
 ஐ கான்’ட் சேஞ்ச் யுவர் பேட்  பட், 
ஐ கேன் ஆல்வெய்ஸ் ஓவர்ஸீ, 
ஐ கேன் சோ போர்ஸீ

பெ : வட்டம் தான் இலக்கியம் ராசா,
வட்டம் தான் வேதியல் ராசா, 
வட்டம் தான் சரித்திரம் ராசா, 
எல்லாம் வட்டம்

பெ : வட்டம் தான் சூனியம் ராசா, வட்டம் தான் கோடியும் ராசா, 
வட்டம் தான் நிரந்தரம் ராசா
எல்லாம் வட்டம்

குழு : தக்காளி 
அன்பாலே தான் 
பழுக்குமா.. 
என் பங்காளி 
பணத்தால தான் 
உன் ஒலகமே 
சொழலுமா

இசை... 

பெ : சொழலுதா... 
உருளுதா... 
திரும்புனா... 
கொழம்புதா
முடிவுலே தொடங்குதா
சுருண்டதும் வெளங்குதா.... 


 குழு : விட்டத்த பாத்துட்டே 
கட்டம் போட்டு புட்டானோ
திட்டத்த தீட்டித் தான் 
வட்டத்துக்குள் நட்டானோ
கள் மேல சுட்டானோ
 காம்பஸ் ஆள இட்டானோ
கல்லாத பாடத்த 
கத்துக்க தான் வுட்டானோ

பெ : யு ஆர் சச் எ பூல் ஒன் டே
பட் யு ஆர் கூல் ஒன் டே, 
யு புரி யுவர் ஹெட் இன் எர்த் ஒன் டே, யு ஷைன் இட் ஆன் ஒன் டே
பட் யு ஆர் னெவர் தி சேம் 
என்னோட ராசா, 
யு கேன் சூஸ் யுவர் பேட், பட்
டூ யு சூஸ் இட் விஸ்லி
வுட் யு சூஸ் விஸ்லி

: வட்டம் தான் இலக்கியம் ராசா,
வட்டம் தான் வேதியல் ராசா, 
வட்டம் தான் சரித்திரம் ராசா, 
எல்லாம் வட்டம்


: சொழலுதா 

குழு : சொழலுதா 

: உருளுதா

குழு : உருளுதா

: திரும்புனா

குழு : திரும்புனா 

: கொழம்புதா

குழு : கொழம்புதா

: முடிவுலே 

குழு : முடிவுலே 

: தொடங்குதா

குழு : தொடங்குதா

: சுருண்டதும்

குழு : சுருண்டதும்

  : வெளங்குதா

குழு  : வெளங்குதா.... 

குழு : சிங்கிள் டீ தர்மத்தாலா 
தான் கெடைக்குமா.. 
என் அங்கிள் நீ 
கொரிச்சதும் உன் 
பணத்துல செரிக்குமா.. 


குழு : ஒப்புக்குண் சப்பானோ
உச்சம் தொட்ட மச்சானோ
தப்புக்கும் சேர்த்து தான்
கப்பம் கட்ட வச்சானோ
கடிகாரம் பாத்துக்கோ
பரிகாரத்த தீர்த்துக்கோ
அரிதாரம் விட்டு தான்
அதிகாரத்த ஏத்துக்கோ

குழு : ஒ ஓ ஒ ஓ... 

إرسال تعليق

أحدث أقدم
ad code