Kankoththi paravaiyae (Vattam) song lyrics

 Kankoththi paravaiyaei (Vattam) song lyrics

MOVIE/ALBUM Vattam(2022)
SONG Kankoththi paravaiyae
STARRING Sibiraj,Andrea Jeremiah,Athulya Ravi
LYRICS Mohan Rajan
SINGER Nivas K Prasanna
MUSIC Nivas K Prasanna
DIRECTOR Kamalakannan
PRODUCER S.R.Prakashbabu,S.R.Prabhu


SONG LYRICS IN ENGLISH

Group : ……………………..

Male : Kankoththi paravaiyae
Onnasuththi onnasuththi
Kandappadi kannumuzhi
Kannivachchi suththuthadi
Enna seiya theriyalaiyae
Solla onnum vazhiyillaiyae

M : Munneththi azhagiyae
Onnapaththi onnapaththi7
Mechchuthadi nenjukkuzhi
Saththampottu suththuthadi
Nalla thookkam enakkelaiyae
Nalladhaannu puriyalayae

M : Ohh sol viththaikkaariyae
Un kannaala kaiyaala
Oyaama pesura
Muththaththil keeriyae
En ullaara nee vandhu konnaayae
Vasiyachchiyae vizhavachiyaeUyirpichchiyae thee vachchiyae

M : Ennai kekkaamalae eerththayadi 
Paakkaamalae paarththayadi Un pechilae saaiththaayadi veezhndhenadi

M : Ennai kekkaamalae eerththayadi
Paakkaamalae paarththayadi
Un pechilae veezhthaayadi saaindhenadi

M : Thenmozhi thenmozhi saagirean naanadi

Group : …………….

M : Thenmozhi thenmozhi saagiren naanadi

M : Onnoda sirippulla 
onnoda morappula
Onnoda anaippula 
yedho aaguren
Onnoda vanappula onnoda pechula
Onnoda moochula 
thee naan kaayuren

M : Kaipudichchi ennai
 verkka vaikkira
Edhaiyum edhaiyo nenaikka vaikkira
Manasu ellaam 
pookka vaikkira
Mazhai adichi manakka vaikkira

M : Onnavittu piriyaama naanum
Ippadiyae irukkavaa?…Viralidukkil viral serththu
Nool pottu thaikkavaa?…

M : Kankoththi paravaiyae
Onnasuththi onnasuththi
Kandapadi Kannivachchi suththuthadi
Enna seiya theriyalaiyae

Grp : Enna seiya theriyalaiyae

M : Solla onnum vazhiyillaiyae.. 

Grp : Solla onnum vazhiyillaiyae

M : Munneththi azhagiyae
Onnapaththi onnapaththi
Mechchuthadii nenjukkuzhi
Saththampottu suththuthadi
Nalla thookkam enakkilaiyae

Grp : Nalla thookkam enakkilaiyae

M : Nalladhaannu puriyalayae

M : Ohh sol viththaikkaariyae
Un kannaala kaiyaala
Oyaama pesura
Muththaththil keeriyae
En ullagra nee vandhu konnaayae Vasiyachchiyae vizhavachiyae
Uyirpichchiyae thee vachhchiyae

M : Ennai kekkaamalae eerththayadi
Paakkaamalae paarththayadi
Un pechilae saaiththaayadi veezhndhenadi

M : Lala lala la laLa(7) 


SONG  LYRICS IN TAMIL


குழு : ………………..

: கண்கொத்தி பறவையே
 ஒன்னசுத்தி ஒன்னசுத்தி
கண்டபடி கண்ணுமுழி
கண்ணிவச்சி சுத்துதடி
என்ன செய்ய தெரியலையே ... 
சொல்ல ஒண்ணும் வழியில்லையே.. 

: முன்னெத்தி அழகியே
ஒன்னபத்தி ஒன்னபத்தி
மெச்சுதடி நெஞ்சுக்குழி
சத்தம்  போட்டு சுத்துதடி
நல்ல தூக்கம் எனக்கில்லயே.. 
நல்லதான்னு புரியலையே.. 

: ஓ சொல் வித்தைக்காரியே
உன் கண்ணால கையால ஓயாம பேசர முத்தத்தில் கீரியே
என் உள்ளாற நீ வந்து சொன்னாயே 
வசியச்சியே விழவச்சியே
உயிர்பிச்சியே 
தீ வச்சியே

: என்ன கேக்காமலே ஈர்த்தாயடி
பாக்காமலே பார்த்தாயடி
உன் பேச்சிலே 
சாய்த்தாயடி வீழ்ந்தேன்னடி

: என்ன கேக்காமலே ஈர்த்தாயடி
பாக்காமலே பார்த்தயடி
உன் பேச்சிலே வீழ்த்தாயடி சாய்ந்தேனடி

: தேன்மொழி தேன்மொழி 
சாகிறேன் நானடி

குழு : ………..

: தேன்மொழி தேன்மொழி 
சாகிறேன் நானடி

 இசை.. 

: ஒன்னோட சிரிப்புல ஒன்னோட மொறப்புல ஒன்னோட அணைப்புல ஏதோ ஆகுறேன்
ஒன்னோட வனப்புல ஒன்னோட பேச்சுல ஒன்னோட மூச்சுல தீ நான் காயுறேன்

: கைப்புடிச்சி என்ன வேர்க்க வைக்கிற
எதையும் எதையோ நெனைக்க வைக்கிற
மனசு எல்லாம் பூக்க வைக்கிற
மழை அடிச்சி மணக்க வைக்கிற

: ஒன்னவிட்டு பிரியாம நானும்
இப்படியே இருக்கவா?விரலிடுக்கில் விரல் சேர்த்து நூல் போட்டு தைக்கவா

: கண்கொத்தி பறவையே
ஒன்னசுத்தி ஒன்னசுத்தி
கண்டபடி கண்ணுமுழி
கண்ணிவச்சி சுத்துதடி
என்ன செய்ய தெரியலையே

குழு : என்ன செய்ய தெரியலையே

: சொல்ல ஒண்ணும் வழியில்லையே

குழு : சொல்ல ஒண்ணும் வழியில்லையே

: முன்னெத்தி அழகியே
ஒன்னபத்தி ஒன்னபத்தி
மெச்சுதடி நெஞ்சுக்குழி
சத்தம் போட்டு சுத்துதடி
நல்ல தூக்கம் எனக்கில்லயே

குழு : நல்ல தூக்கம் எனக்கில்லயே

: நல்லதான்னு புரியலையே.. 

: ஒஓ சொல் வித்தைக்காரியே
உன் கண்ணால கையால ஓயாம பேச
முத்தத்தில் கீரியே
என் உள்ளாற நீ வந்து சொன்னாயே.. 
வசியச்சியே .. 
விழவச்சியே.. 
உயிர்பிச்சியே.. 
 தீ வச்சியே.. 

: என்ன கேக்காமலே ஈர்த்தாயடி
பார்க்காமலே பார்த்தாயடி
உன் பேச்சிலே 
சாய்த்தாயடி 
வீழ்ந்தேனடி.. 

: லாலா ல லா ல .. (7)

Post a Comment

Previous Post Next Post
ad code