Adiyae Adiyae song from the movie Nadhivarman, song lyrics in Tamil and English

 Adiyae Adiyae song lyrics

Nandhivarman is an upcoming tamil movie, directed by Perumal Varadhan.. Suresh Ravi, Asha Gowda plays a lead role in the movie.. Movie is produced by Arunkumar, music composed by Jerard Felix. 


MOVIE/ALBUM Nandhivarman
SONG Adiyae Adiyae
STARRING Suresh Ravi, Asha Gowda
LYRICS KU.Karthik
MUSIC Jerard Felix
SINGERS Pradeep Kumar, Padmaja Sreenivasan
DIRECTOR Perumal 


SONG  LYRICS IN ENGLISH


  M : Adiyae… Adiyae…

Adiyae… Adiyae…


M  :Anjala Ethura Vandhu

Nenjula Erangi Niinnu

Sakkara Kannula Enna

Konjie Poralea

 

M : Kaiyilae Vaelanga Maatte

Izhutha Ava Pinnade

Kambitha Ennurenda Ava

Ithayathil Maatte

 

Chorus :Adiyae… Adiyae…

Enna Pakkama Porra

Adiyae… Adiyae…

Ethum Paesama Porra

 

Chorus :Naesama… Naesama…

Aasa Vechanaey Joraa

Ravusa… Ravusa…

Enna Pakkama Porra

 

M  : Adiyae…

 Adiyae…


 Music... 


M : Minjura Manasu Ippo

Kaenjudhey Unaaku Eppo

Mathalam Thatt2dhu Summa

Nethikkulara

 

M :Koluthum Vaeyillu Kooda

Ice-Ah Orasikitt2

Nenapil Colour Adikuthu

Ayyo Thannaala

 

F :Vara Vara

Kanna Pinna Aasa

Yaen Nenjukullara

Paechu Ninnu Pochuu

Nee Pakkam Vandhalae

 

F : Adikadi Orakannil Paathaey

Adha Nee Kooda Paathae

Thalle Thalle Ponnaakka

Thalladurean Thannala

 

Chorus :Adiyae… Adiyae…

Enna Pakkama Porra

Adiyae… Adiyae…

Ethum Paesama Porra

 

M  : Naesama… Naesama…

Aasa Vaechanaey Joraa

Ravusaa… Ravusa…

Enna Pakkama Porra


Music... 


M :Adiyae… Adiyae…

Enna Pakkama Porra

Adiyae… Adiyae…

Ethum Paesama Porra

 

M : Naesama… Naesama…

Aasa Vaechanaey Joraa

Ravusa… Ravusa…

Enna Pakkama Porra



SONG LYRICS IN TAMIL


பெருமாள் வரதன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம் நந்திவர்மன்.. இப்படத்தில் சுரேஷ் ரவி, ஆஷா கவுடா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை அருண்குமார் தயாரித்துள்ளார், ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்துள்ளார்.


பாடல்  வரிகள்

   

  : அடியே… அடியே… 

அடியே… அடியே… 

அஞ்சல எதிர வந்து

நெஞ்சில இறங்கி நின்னு

சக்கர கண்ணுல என்ன

கொஞ்சி போறாளே 


:கையில வெலங்க மாட்டி

இழுத்தா அவ பின்னாடி

கம்பித்தான் எண்ணுரெண்டா அவ

இதயத்தில் மாட்டி 


குழு : அடியே… அடியே…

என்ன பாக்காம போறா

அடியே… அடியே…

ஏதும் பேசாம போறா 


: நெசமா… நெசமா…

ஆச வெச்சேனே ஜோரா

ரவ்ஸா… ரவ்ஸா…

என்ன பாக்காம போறா 


: அடியே… அடியே… 


இசை... 


  : மிஞ்சுர மனசு இப்ப

கெஞ்சுதே உனக்கு இப்போ

மத்தளம் தட்டுது சும்மா

நெத்திக்குள்ளார 


: கொழுத்தும் வெயிலு கூட

ஐஸ்-ஆ உரசிகிட்டு

நெனைப்பில் கலர் அடிக்குது

அய்யோ தன்னால


பெ :வர வர

கண்ணா பின்ன ஆச

என் நெஞ்சுக்குள்ளரா

பேச்சு நின்னு போச்சு

நீ பக்கம் வந்தாலே 

அடிகடி ஓரக்கண்ணில் பாத்த

அத நீ கூட பாத்த

தள்ளி தள்ளி போனக்கா

தள்ளாடுறேன் தன்னால 


: அடியே… அடியே…

என்னா பாக்காம போறா

அடியே… அடியே…

எதும் பேசாம போறா 


: நெசமா… நெசமா…

ஆசை வெச்சேனே ஜோரா

ரவ்ஸா… ரவ்ஸா…

என்ன பாக்காம போறா 


இசை..


: அடியே… அடியே…

என்ன பாக்காம போறா

அடியே… அடியே…

எதும் பேசாம போறா 


: நெசமா… நெசமா…

ஆச வெச்சேனே ஜோரா

ரவ்ஸா… ரவ்ஸா…

என்னா பாக்காம போறா

Post a Comment

Previous Post Next Post
ad code