Varisu movie song lyrics
Varisu is a upcoming movie ,directed by Vamshi Paidipally. This is the 2 nd song from the movie.. The film is set to release in theaters on 14 January 23.
MOVIE/ALBUM | Varisu |
STARRING | Thalapathy Vijay,Rashmika Mandanna, Prakash raj, Sarath kumar.... |
SONG | Thee Thalapathy |
LYRICS | Vivek |
MUSIC | Thaman S |
SINGERS | STR(Silambarasan) |
DIRECTOR | Vamshi Paidipally |
Grp : Thee …thee
M : Unna parthu siricha
Adha ullukkulla nerrupaakku
Avamanam kedacha
Athil kreedam onnu uruvaaku
M : Unna kuthi ulagamaey
Orrr aanantham adaiyumaey
Thiruppie adikkum podhu dhaan
Yaaru neenu puriyumaey
Grp : It’s time
It’s time to give it back u maamu
Idhu thiruppi
Idhu thiruppie kodukum naeram maamu
Maamae..maamae..
Grp : It’s time
It’s time to give it back u maamu
Idhu thiruppi
Idhu thiruppie kodukum naeram maamu
Maamae..maamae..
Grp : Udacha mhegamaey
Maa mazhaiai kodukkumaey
Kelincha vidhaiyilae
kaad2 porakumaey
Pudhiya ethiriyae
Vaa enna ethirkkavae
Pazhaya ethirigal
En rasigar padayilae
Grp : Thee idhu ..thalapathy
Paera kaetta whisil adi
Thee idhu ..thalapathy
Unga nenjin adhipathy
Grp : Thee idhu ..thalapathy
Paera kaetta wisil adi
Thee idhu ..thalapathy
Unga nenjin adhipathy
Music..
Grp : Udacha maegamaey
Maa mazhaiai kodukkumaey
Kelicha vidhaiyilaey
Thaan kaa2 porakumaey
Pudhiya ethiriyae
Vaa enna ethirkkavae
Pazhaya ethirigal
En rasigar padaiyilae
M : Kaayam poruthu saendru pazhagu
Mul irukkum vazhiyilae
Kooda nadantha kootam saththam
Pullarikkum udalilaey
M : Kaalgal thadukkie malaiyil irundhu
Kheezhae pogum nodiyilae
Kaighal asaithu paaru puthiya rekkai
Pirakkum vazhiyilae
M : Kan...neero nee unakku sollum
aar.. aaroo
Kan..thoongie ezundha pinbu
nee..vaerooo
F : Udacha megamae
Maa mazhaiai kodukkumaey
Kelichaa vidhaiyilae
Thaan kaad2 porakumaey
Pudhiya ethiriyae
Vaa enna ethirkkavae
Pazhaya ethirigal
Unn rasigar padaiyilae
Grp : Thee idhu thalapathy
Back to give it to back maame
Idhu idhu thalapathy
Thiruppi kodukkum neram maamu
Grp : Thee idhu .Thalapathy
Paera kaetta whisil adi
Thee idhu ..thalapathy
Unga nenjin adhipathy
Grp : Thee idhu ..thalapathy
Pera ketta whisil adi
Thee idhu ..thalapathy
Unga nenjin adhipathy
M : Thee idhu thalapathy…
Thee idhu thalapathy…
Grp : It’s time
It’s time to give it back maamay
Idhu thiruppi
Idhu thiruppey kodumum naeram maamay
Grp : It’s time
It’s time to give it back maamay
Idhu thiruppe
Idhu thiruppie kodumum naeram
maamay
M : Adhipathy .।।
SONG LYRICS IN TAMIL
குழு : தீ… தீ ….
ஆ : உன்னப் பார்த்து சிரிச்சா
அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு
அவமானம் கெடச்சா
அதில் 👑 ஒண்ணு உருவாக்கு
ஆ : உன்னக் குத்தி உலகமே
ஓரானந்தம் அடையுமே
திருப்பி அடிக்கும் போது
தான் யாரு நீன்னு புரியுமே..
குழு : இட்ஸ் டைம்…இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக் மாமே
இது திருப்பி…இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
குழு : இட்ஸ் டைம்…இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக் மாமே
இது திருப்பி…இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே.. மாமே
குழு : உடஞ்சா மேகமே மா
மழையை கொடுக்குமே
கிழிஞ்சா விதையிலே தான்
காடு பொறக்குமே
புதிய எதிரியே வா
என்னைத் எதிர்க்கவே
பழைய எதிரிகள்
என் ரசிகர் படையிலே..
குழு : தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
குழு : தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
இசை..
குழு : உடஞ்சா மேகமே மா
மழையை கொடுக்குமே
கிழிஞ்சா விதையிலே தான்
காடு பொறக்குமே
புதிய எதிரியே வா
என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள்
என் ரசிகர் படையிலே
ஆ : காயம் பொறுத்து சென்று பழகு
முள் இருக்கும் வழியிலே
கூட நடந்த கூட்ட சத்தம்
புல் அரிக்கும் உடலிலே
ஆ : கால்கள் தடுக்கி மலையில்
இருந்து கீழே செல்லும் நொடியிலே
கைகால் அசைத்து பாரு
புதிய ரெக்கை பிறக்கும் வழியிலே
ஆ : கண்ணீ..ரோ நீ உனக்கு சொல்லும் ஆரா..ரோ
கண் தூங்கி எழுந்த பின்பு நீ வே..ரோ
பெ : உடச்சா மேகமே மா
மழையை கொடுக்குமே
கிழிஞ்சா விதையிலே தான்
காடு பொறக்குமே
புதிய எதிரியே வா
என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள்
உன் ரசிகர் படையிலே
குழு : தீ இது தளபதி
காற்று எதிர்த்து தாக்கும் பார்க்க
தீ இது தளபதி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
குழு : தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
குழு : தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
ஆ : தீ இது தளபதி
தீ இது தளபதி
குழு : இட்ஸ் டைம்…
இட்ஸ் டைம் டு கிவ்
இட் பேக் மாமே
இது திருப்பி…
இது திருப்பி குடுக்கும்
நேரம் மாமே
குழு : இட்ஸ் டைம்…
இட்ஸ் டைம் டு கிவ்
இட் பேக் மாமே
இது திருப்பி…
இது திருப்பி குடுக்கும்
நேரம் மாமே
ஆ : அதிபதி …