Soraka poovae song lyrics in the movie Sardar, with free download

 Soraka poovae song lyrics


MOVIE/ALBUM Sardar(2022)
STARRING Karthi,Raashi Khanna, Rajisha Vijayan
MUSIC G.V.Prakash Kumar
SONG Soraka Poovae
LYRICS Yugabharathi
SINGERS Aditya RK & Bhadra Rajin
DIRECTOR PS Mithran

SONG  LYRICS  IN  ENGLISH

M : Sorakaa poovae enna
Sokka vachi kavuthuputta
Kaanaama ponen ippo
Unnaala unnaala


F : Marakkaa santhanamaa
Manakkura aambala thaan
Kirukka sothurenae
Thannaala thannaala


M : Vazhiyila vaasatha nee
Thantha thaanaey
Vizhiyila naan vaangee
Ponen pulla


F : Usurula nee natta
Anbaala thaanaey
Poo poothae ninnaen
Unn munnaala naan


F : Nallakkaal munivanaaratha
Munivanaaratha
Haa haa.. 


F : Nallakkaal munivanaaratha
Munivanaaratha
Hae Hae.. 


F : Thaanaano ohoho kannae
Aaraaro ohoho kannae
Thaanaano ohoho kannae
Aaraaro ohohoo kannae

Music.. 


M : Nenja vagunthu thaan
Nee ulla pugunthitta
Enna azhichii thaan
Adi unna ezhuthitta


F : Meesa mudiyila
Thoondil poduren
Kozhaa kattikkit2
Un pera koovuraen


M : Enakkaana aagaasam
Nee thaan pondaati
Iruttaagi povendi
Neeyum illaattee


F : Marama molachi
Nenjukkulla nekkuriyae
Nizhalaada vakkiriyae
Enna solla


F : Nallakkaal munivanaaratha
Munivanaaratha
Haa Haa.. 


F : Nallakkaal munivanaaratha
Munivanaaratha
Hae Hae.. 


F : Thaanaano ohoho kannae
Aaraaro ohoho kannae
Thaanaano ohoho kannae
Aaraaro ohohoo kannae

Music.. 


F : Unga nenapulla
Usuru vaazhuren
Vanthu pona alaiyunaala
Dhaagam Theerkkuren


M : Thoora velaguraen
Vaela poguraen
Onnaa senthu vaazhathaanae
Naanum thudikkiren


F : Nee morappaaga verappaaga
Nippaayae nippaayae
Ada ennaala adi saanja
Sippaayae sippaayae
Konjam poru nallathoru
Kaalam porakkum


F : Nallakkaal munivanaaratha
Munivanaaratha
Haa Haa.. 


F : Nallakkaal munivanaaratha
Munivanaaratha
Hae Hae.. 


F : Thaanaano ohoho kannae
Aaraaro ohoho kannae
Thaanaano ohoho kannae
Aaraaro ohohoo kannae



 


SONG  LYRICS  IN  TAMIL


: சுரக்கா பூவே என்ன
சொக்க வச்சி கவுத்துபுட்ட
காணாம போனேன் இப்போ உன்னால உன்னால


பெ : மரக்கா சந்தனம்மா
மணக்குற ஆம்பள தான்
கிறுக்கா சுத்துறேனே
தன்னால தன்னால


: வழியில வாசத்த நீ 
தந்த தானே
விழியில நான் வாங்கி
போனேன் புள்ள


பெ : உசுருல நீ நட்ட
அன்பால தானே
உ பூத்தே நின்னேன்
உன் முன்னால நான்


பெ : நலலக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா.. 


பெ : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே.... 


பெ : தானானோ ஓஹோ
 ஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோ 
ஹோ கண்ணே


பெ : தானானோ ஓஹோ
 ஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோ
 ஹோ...கண்ணே

இசை


: நெஞ்ச வகுந்து தான்
நீ உள்ள புகுந்திட்ட
என்ன அழிச்சி தான்
அடி உன்னை எழுதிட்ட


பெ : மீசை முடியில
தூண்டில் போடுறே
கொழா கட்டிக்கிட்டு
உன் பேர கூவுறேன்


: எனக்கான ஆகாசம்
நீ நான் பொண்டாட்டி
இருட்டாகி போவேன்டி
நீயும் இல்லாட்டி


பெ : மரமா முழச்சி
நெஞ்சுக்குள்ள நிக்குறியே
நிழலாட வக்கிறியே
என்ன சொல்ல


பெ : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா.. 


பெ : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே.. 


பெ : தானானோ ஒகும் ஓஹோ
ஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோ
ஹோ கண்ணே


பெ : தானானோ ஒகும் ஓஹோ
ஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோ
ஹோ..கண்ணே


இசை.. 

பெ : உங்க நினப்புல
உசுரு வாழுறேன்
வந்து போன அலையினுலால
தாகம் தீர்க்குறேன்


: தூர விலகுறேன் 
வேற போகுறேன்
ஒண்ணா சேந்து வாழத்தானே
நானும் துடிக்கிறேன்


பெ : நீ மொறப்பாக விறப்பாக
நிப்பாயே நிப்பாயே
அட என்னால அடி சாஞ்சா 
சிப்பாயே சிப்பாயே
கொஞ்சம் பொறு
நல்லதொரு காலம் பொறக்கும்


பெ : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா... 

பெ : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே  ஹே.. 

பெ : தானானோ ஒகும் ஓஹோ 
ஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோ..
ஹோ கண்ணே 

பெ : தானானோ ஒகும் ஓஹோ 
ஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோ..
ஹோ கண்ணே 

إرسال تعليق

أحدث أقدم
ad code