Inky Pinky Songs Lyrics in Sardar (2022), In Tamil &English with download

 Inky Pinky song Lyrics


MOVIE/ALBUM Sardar (2022)
STARRING Karthi,Raashi khanna, Rajisha vijayan
MUSIC GV Prakash Kumar
LYRICS Yugabharathi
SINGERS Santhosh Hariharan
DIRECTOR PS Mithran


Song Lyrics In English


M : Hey! yaarda avan arealla


M : Haey vanthaanda officer

Laththii eduthaa officer

Vuttaanda officer

Kumthalakka officer

Officer officer


M : Karaarae kaappuma

 Kurppan sharppuma

Who is the donkey? podu

Inky pinky ponky maa


M : Gumpalaa thookkiie maa

Aaduvaen hockey maa

Vaikkavaemaataen baakkie

Vaera maari khake maa


M : Naan khaki pangu

En walkyae tren2

Naan dutyku vanthaalae

NewsU un2


M : Enn bp chillu

Oru green tea sollu

Naan panbaana police-Uh

People friendu


M : Karaarae kaapu maa

Kurppan sharppuma

Who is the donkey? pod2

Inky pinky ponky maa


M : Gumpalaa thookkie maa

Aaduvaen hockey maa

Vaikkavaemaataen baakkie

Vaera maari khake  maa.. 


Music.. 


M : Yae! raavadi raanga pudi

Roundu katti thookkuvaan

Satta mela button pola

Sattam mathippaam


M : hey! laththi kon2 city fullaa

Maeratti kaat2vaan

Uppa thinnaa policekaaran

Thanni koduppaan


M : Walky talky maela

Vaalkaiya thaan nadathi

Safety panna poraen

Oora theruthii


M : Jeeppulla yeri poyi

Accused a thaan adichi

Twee2 poda poren

Photo pidichuu


M : Karaarae kaappomaa

Kurppan sharppumaa

Who is the donkey? podu

Inky pinky ponky maa


MGumpalaa thookkie maa

Aaduvaen hockey maa

Vaikkavaemaaten baakkie

Vaera maari khakemaa




Song Lyrics In Tamil


: ஹேய்! யார்டா அவன் ஏரியாவுள்ள

: ஏ வந்துடான்டா ஆபிசர்

லத்தி எடுத்தா ஆபிசர்

வுட்டான்டா ஆபிசர்கும்

தலக்கா ஆபிசர்

ஆபிசர் ஆபிசர்


: கராரு காப்புமா

கூர்பன் ஜாப்புமா

கூ இஸ் த டாங்கி? போடு

இங்கி பிங்கி பாங்கிமா.. 


: கும்பலா தூக்கிமா

ஆடுவன் ஹாக்கிமா

வைக்கவே மாட்டேன் பாக்கி

வேற மாறி காக்கிமா


: நான் காக்கி பங்கு

என் வாக்கே ட்ரெண்டு

நான் ட்யூட்டிக்கு வந்தாலே

நியூஸூ உண்டு


: என் பீபி சில்லு

ஒரு கீரின் டீ சொல்லு

நான் பண்பான போலீஸு

பீப்புள் ஃப்ரெண்டு


: கராரே காப்புமா

கூர்பன் ஜாப்புமா

கூ இஸ் த டாங்கி? போடு

இங்கி பிங்கி பாங்கிமா.. 

இசை.. 

: கும்பலா தூக்கிமா

ஆடுவன் ஹாக்கிமா

வைக்கவே மாட்டேன் பாக்கி

வேற மாறி காக்கிமா.. 


: ஏ ராவடி ராங்கா புடி

ரவுண்டு கட்டி தூக்குவாண்

சட்ட மேல பட்டன் போல

சட்டம் மதிப்பான்


: ஏ லத்தி கொண்டு 

சிட்டி ஃபுல்லா

மெரட்டி காட்டுவான்

உப்ப தின்னா போலிஸ்காரன்

தண்ணி குடுப்பான்


: வாக்கி டாக்கி மேல

வாழ்க்கய தான் நடத்தி

சேப்டி பண்ண‌ போறேன்

ஊர திருத்தி


: ஜீப்பில் ஏறி போயி

அக்கியூஸ்ட் தான் அடிச்சிட்

டுவீட்டு போட போறேன்

போட்டோ பிடிச்சி


: கராரே காப்புமா

கூர்பண் ஜாப்புமா

கூ இஸ் த டாங்கி? போடு

இங்கி பிங்கி பாங்கி மா


: கும்பலா தூக்கிம

ஆடுவேன் ஹாக்கிமா

வைக்கவே மாட்டேன் பாக்கி

வேற மாறி காக்கிமா

إرسال تعليق

أحدث أقدم
ad code