Inky Pinky song Lyrics
MOVIE/ALBUM | Sardar (2022) |
STARRING | Karthi,Raashi khanna, Rajisha vijayan |
MUSIC | GV Prakash Kumar |
LYRICS | Yugabharathi |
SINGERS | Santhosh Hariharan |
DIRECTOR | PS Mithran |
Song Lyrics In English
M : Hey! yaarda avan arealla
M : Haey vanthaanda officer
Laththii eduthaa officer
Vuttaanda officer
Kumthalakka officer
Officer officer
M : Karaarae kaappuma
Kurppan sharppuma
Who is the donkey? podu
Inky pinky ponky maa
M : Gumpalaa thookkiie maa
Aaduvaen hockey maa
Vaikkavaemaataen baakkie
Vaera maari khake maa
M : Naan khaki pangu
En walkyae tren2
Naan dutyku vanthaalae
NewsU un2
M : Enn bp chillu
Oru green tea sollu
Naan panbaana police-Uh
People friendu
M : Karaarae kaapu maa
Kurppan sharppuma
Who is the donkey? pod2
Inky pinky ponky maa
M : Gumpalaa thookkie maa
Aaduvaen hockey maa
Vaikkavaemaataen baakkie
Vaera maari khake maa..
Music..
M : Yae! raavadi raanga pudi
Roundu katti thookkuvaan
Satta mela button pola
Sattam mathippaam
M : hey! laththi kon2 city fullaa
Maeratti kaat2vaan
Uppa thinnaa policekaaran
Thanni koduppaan
M : Walky talky maela
Vaalkaiya thaan nadathi
Safety panna poraen
Oora theruthii
M : Jeeppulla yeri poyi
Accused a thaan adichi
Twee2 poda poren
Photo pidichuu
M : Karaarae kaappomaa
Kurppan sharppumaa
Who is the donkey? podu
Inky pinky ponky maa
M : Gumpalaa thookkie maa
Aaduvaen hockey maa
Vaikkavaemaaten baakkie
Vaera maari khakemaa
ஆ : ஹேய்! யார்டா அவன் ஏரியாவுள்ள
ஆ : ஏ வந்துடான்டா ஆபிசர்
லத்தி எடுத்தா ஆபிசர்
வுட்டான்டா ஆபிசர்கும்
தலக்கா ஆபிசர்
ஆபிசர் ஆபிசர்
ஆ : கராரு காப்புமா
கூர்பன் ஜாப்புமா
கூ இஸ் த டாங்கி? போடு
இங்கி பிங்கி பாங்கிமா..
ஆ : கும்பலா தூக்கிமா
ஆடுவன் ஹாக்கிமா
வைக்கவே மாட்டேன் பாக்கி
வேற மாறி காக்கிமா
ஆ : நான் காக்கி பங்கு
என் வாக்கே ட்ரெண்டு
நான் ட்யூட்டிக்கு வந்தாலே
நியூஸூ உண்டு
ஆ : என் பீபி சில்லு
ஒரு கீரின் டீ சொல்லு
நான் பண்பான போலீஸு
பீப்புள் ஃப்ரெண்டு
ஆ : கராரே காப்புமா
கூர்பன் ஜாப்புமா
கூ இஸ் த டாங்கி? போடு
இங்கி பிங்கி பாங்கிமா..
இசை..
ஆ : கும்பலா தூக்கிமா
ஆடுவன் ஹாக்கிமா
வைக்கவே மாட்டேன் பாக்கி
வேற மாறி காக்கிமா..
ஆ : ஏ ராவடி ராங்கா புடி
ரவுண்டு கட்டி தூக்குவாண்
சட்ட மேல பட்டன் போல
சட்டம் மதிப்பான்
ஆ : ஏ லத்தி கொண்டு
சிட்டி ஃபுல்லா
மெரட்டி காட்டுவான்
உப்ப தின்னா போலிஸ்காரன்
தண்ணி குடுப்பான்
ஆ : வாக்கி டாக்கி மேல
வாழ்க்கய தான் நடத்தி
சேப்டி பண்ண போறேன்
ஊர திருத்தி
ஆ : ஜீப்பில் ஏறி போயி
அக்கியூஸ்ட் தான் அடிச்சிட்
டுவீட்டு போட போறேன்
போட்டோ பிடிச்சி
ஆ : கராரே காப்புமா
கூர்பண் ஜாப்புமா
கூ இஸ் த டாங்கி? போடு
இங்கி பிங்கி பாங்கி மா
ஆ : கும்பலா தூக்கிம
ஆடுவேன் ஹாக்கிமா
வைக்கவே மாட்டேன் பாக்கி
வேற மாறி காக்கிமா