Megham karukatha song lyrics
SONG LYRICS IN ENGLISH
M : Hm hmm hahahaha
Megham karukkatha pennae pennae
Saaral addikkaadha pennae penne
Dhegam nenaiyaadha pennae pennae
Theiyum annaiyaadha pennae pennae
M : Kanbaashaii pesinaal
Naan enna saeiven
Confusion aagiren ullukkullae
M : Parakka parakka thudikkudhae
Pazhaga pazhaga pidikkudhae
Pazhaiya ranangal marakkudhae
Pen thogai varukudhae
M : Parakka parakka
Pazhaga pazhaga
Pazhaiya ranangal
Pen thogai varududhae
M : Megham karukkatha pennae pennae
Saaral adikkaadha pennae pennae
Music..
M : Hm hmm hahaha
Mannai thooral theen2m munnae
Vaasam paarkkiren
Mannai kooda bommai aakkum
Nesam paarkkiren
Innum konjam innum konjam
Endru Ketkkiren
M : Konjam konjam
Innum innum
Endru kaetkkiren
M : Ennodu serndhu vaazhum
sogam ellaam
Kaatrill poga paarkkiren
Kaalgal pona paadhai ellaam
Naan pogiren
Ennullae moodi iruntha kadhavu ondru Vetkappat2 thirakkiren
Vaazhkkai pogum pokkil ellaam
Naan pogiren
M : Kanbaashai pesinaal
Naan enna saeiven
Confusion aagiren ullukkullae
M & Grp : Parakka parakka thudikkudhae
Pazhaga pazhaga pidikkudhae
Pazhaiya ranangal marakkudhae
Pen thoogai varukudhae
M & Grp : Parakka parakka
Pazhaga pazhaga
Pazhaiya ranangal
M : Pen thoogai varududhae
M & Grp : Megham karukkatha pennae pennae
Saaral addikkaadha pennae penne
M : Dhegam nanaiyaatha
Theeyum anaiyaadha
SONG LYRICS IN TAMIL
ஆ: ஹ்ம் ஹ்ம்ம் ம்ம் ஹாஹா
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நணையாதா பெண்ணே பெண்ணே
தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே
ஆ : கண்பாஷை பேசினால்
நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே
ஆ : பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வறுடுதே
ஆ : பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
பெண் தோகை வருடுதே
ஆ : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
இசை...
ஆ : ஹ்ம் ஹ்ம்ம் ம்ம் ஹாஹாஹா
ஆ: மண்ணை தூறல் தீண்டும் முன்னே
வாசம் பார்க்கிறேன்
மண்ணை கூட பொம்மை ஆக்கும்
நேசம் பார்க்கிறேன்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
என்று கேட்கிறேன்
ஆ: கொஞ்சம் கொஞ்சம்
இன்னும் இன்னும்
என்று கேட்கிறேன்
ஆ: என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம்
காற்றில் போக பார்க்கிறேன்
கால்கள் போன பாதை எல்லாம்
நான் போகிறேன்
என்னுளே மூடி இருந்த கதவு ஒன்று
வெட்கப்பட்டு திறக்கிறேன்
வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம்
நான் போகிறேன்
ஆ : கண்பாஷை பேசினால்
நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே
ஆண் & குழு : பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே
ஆண் & குழு : பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
ஆ: பெண் தோகை வருடுதே
ஆண் &குழு : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
ஆ : தேகம் நணையாதா
தீயும் அணையாதா
MOVIE/ALBUM | Thiruchitrambalam(2022) |
SONG | Megham Karukathu |
STARRING | Dhanush,Raashi Khanna, Nithya Menen |
LYRICS | Dhanush |
MUSIC | Anirudh Ravichander |
SINGER | Dhanush |