Madura Veeran song lyrics
MOVIE/ALBUM | Viruman |
SONG | Madura Veeran |
STARRING | Karthi Sivakumar, Aditi Shankar, Rajkiran, Prakash Raj, Soori |
LYRICS | Raju Murugan |
MUSIC | Yuvan Shankar Raja |
SINGER | Yuvan Shankar Raja, Aditi Shankar |
PRODUCER | Suriya Jhothika |
DIRECTOR | M.Muthaiah |
SONG LYRICS IN ENGLISH
Grp : …………….
F : Yai..madhura veeran azhagula
Maattu kompu thimirula
Paavi nenju sikkiruchchae…a…
M : Vaadi en karuppatti
Paatha pathum theeppetti
Maamaen nenju pathikiruchchae…a…
F : Maarula yaerida edamthaa
Meesaya neevura varam thaa
Uduthura vaettiya pola
Ottikittu vara poraenda
Mm…vara poraenda
Un kooda varaen daa….
Un kooda varaen daa….
M : Theanee moththam paakkaththaan
Thangamaey unna thookkiththaan
Moththa thaenaithaan naan
mondu ooththavaa
F : Ooraey kannu podaththaan
Maaman onnu koodithaan
Pullai noorthaan
Naan peththu podavaa
M : Kodai saanjaenaey
Komban naan thaanaey
Kodam aakki karuvaacchi
Oruvaatti ennai thookki poyaendi.ee…
M : Unn kooda vaaraendi
Unn kooda vaaraendi
Unn kooda vaaraendi
Unn kooda vaaraendi
F : Maman kannu sooriyae
Eera kollai yaeriyae
Edhamaa ennai kuththi kollaathae..a..
M : Yae….eh hae aanthai muzhi kaariyae
Aruvaamanai maariyae
Sugamaa ennai vetti thallaathaey
M : Hmm….Oo….selai munthi oramaa
Aaththaa thantha vaasamaa
Ulla kaalamthaan
unnai nenjill thaanguvaen
F : Maman nenjil melathaan
Aat2kutti polathaan
Neththam thoongaththaan
Paththu jenmam vaanguvaen
M : Edi paechchiyae…
ennai saatchiyae
Ennai maaththi pudhusaakki
Usuraakki un kaiyil thaaraendi..e..e..
M : Unn kooda vaaraendi
Unn kooda vaaraendi
Naan kooda vaaraendi
Naan kooda vaaraendi
M : Onn kooda vaaraendi
Onn kooda vaaraendi
Naan kooda vaaraendi
Naan kooda vaaraendi.
குழு : ………………….
பெ : ஏய்ய் மதுர வீரன் அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே….ஏ…..
ஆ: வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே…ஏ…..
பெ : மாருல ஏறிட எடம் தா
மீசைய நீவுர வரம் தா
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிகிட்டு வர போறேன்டா
ம்ம்..வர போறேன்டா
உன் கூட வரேன்டா
ஆ : தேனீ மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்னை தூக்கித்தான்
மொத்த தேனைத்தான்
நான் மொண்டு ஊத்தவ
பெ : ஊரே கண்ணு போடத்தான்
மாமன் ஒண்ண கூடித்தான்
புள்ளை நூறுதான்
நான் பெத்து போடவா..
ஆ : கொடை சாஞ்சேனே…..
கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி
ஒருவாட்டி என்னை தூக்கி
போயேன்டி…ஈ….
ஆ : ஒன் கூட வாரேன்டி….
ஒன் கூட வாரேன்டி…..
ஒன் கூட வாரேன்டி….
பெ : மாமன் கண்ணு சூரியே
ஈர கொலை ஏறியே
எதமா என்னை குத்திக்
கொல்லாதே…ஏ….
ஆ : ஏ..எஹ் ஹே ஆந்தை முழி காரியே
அருவாமனை மாறியே
சொகமா என்னை வெட்டி தள்ளாதே
ஆ : ஹ்ம்ம்….ஒ..சேலை முந்தி ஓரமா
ஆத்தா தந்த வாசமா
உள்ள காலம் தான்
உன்ன நெஞ்சில் தாங்குவேன்
பெ : மாமன் நெஞ்சில் மேலதான்
ஆட்டுக்குட்டி போலத்தான்
நெத்தம் தூங்கத்தான்
பத்து ஜென்மம் வாங்குவேன்
ஆ : எடி பேச்சியே…..
என்னை சாட்சியே
என்னை மாத்தி புதுசாக்கி
உசுராக்கி உன் கையில் தாரேன்டி…ஈ….
ஆ : ஒன் கூட வாரேன்டி….
ஒன் கூட வாரேன்டி….
நான் கூட வாரேன்டி…..
நான் கூட வாரேன்டி…..
ஆ: ஒன் கூட வாரேன்டி….
ஒன் கூட வாரேன்டி….
நான் கூட வாரேன்டி…..
நான் கூட வாரேன்டி…..