Konji Konji (The Legend) song lyrics

 Konji Konji  song lyrics


MOVIE/ALBUM The Legend
SONG Konji Konji
STARRING Legend Saravanan, Geethika, Urvashi Rautela
LYRICS Kabilan
MUSIC Harris Jayaraj
SINGER Kk & Shreya GGhoshal
DIRECTOR JD-Jerry
PRODUCER Legend Saravanan


SONG LYRICS IN ENGLISH



Music.... 

M:  Konji konji kaadhalai soniyae 

Kenji manam theduthu unnaiyae

Urugathae urugathae nenjamae


M:  Ucchi nila nerathil vanthiyae

Natchathiram thoorathil minniyae

Tharai melae thavithenae nithamaey


M:  Ada unna pola oruthi inga Ulagil kidaikumaa

En thaagam theerka thanneer keta Megam ko2kumaa

En bhoomi engum pookal manakka   Vaanam thirakkuma

Eppodhu en usura paarpaen Neeye vandhu sollu


M: Konji konji kaadhalai soniyae

Kaenji manam theduthu unnaiyae

Urugathae urugathae nenjamaey

Music.. 

F:  Haa..a.aaa…aaa…

F : Unakullae naan vaalgiraen

Uyirudan thool saaigiraen

Ulagamaey oru vaanam dhaan

Orae nila unno2thaan


F: Kadavulin punai peyar thaai aagum.. 

Kaadhalin punai peyar nee aagum.. 

Alaigalil tholanithathu en paadham

Payanathai thodarnthida nee podhum


F:  Konji konji kaadhalai soniyae

Kaenji manam the2thu unnaiyae

Anaikaamal anaiyaadhu nenjamae


F:  Ohh! ucchi nila nerathil vanthenae

Natchathiram polavae minniyae

Tharai melae ennai naanae thanthenae


M: Ada unna pola oruthii ingthaa

Ulagil kidaikuma

En thaagam theerka thanneer keta

Megam kodukumaa

En bhoomi engum pookal manakka

Vaanam thirakkuma

Eppodhu enn usura paarpa..en

Neeyae vandhu sollu


M:  Hmmm…mmm..hmmmm….[humming goes on]


F : Thiranaa ..Thiranaa..

thiranaa..aaa..aaa





SONG  LYRICS IN TAMIL


இசை.. 

: கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னிஏ
கெஞ்சி மனம் தேடுது உன்னைஏ
உருகாதே உருகாதே நெஞ்சமே.. 


: உச்சி நிலா நேரத்தில் வந்திஏ
நட்சத்திர தூரத்தில் மின்னிஏ
தரை மேலே தவித்தேனே நித்தமே.. 


: அட ஒன்ன போல ஒருத்தி
 இந்த உலகில் கிடைக்குமா என் தாகம் தீர்க்க 
தண்ணீர் கேட்டா
 மேகம் கொடுக்குமா
என் பூமி எங்கும் பூக்கள் மணக்க வானம் திறக்குமா
எப்போது என் உசிர பாப்பேன்
நீயே வந்து சொல்லு


: கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னிஏ
கெஞ்சி மனம் தேடுது உன்னைஏ
உருகாதே உருகாதே நெஞ்சமே

இசை... 
பெ : ஹா..ஆஅ..ஆஆ…அ


பெ : உனக்குள்ளே நான் வாழ்கிறேன்.. 
உயிரோடு தோல் சாய்கிறேன்
உலகமே ஓர் வானம் தான்
ஒரே நிலா உன்னோடு தான்


பெ : கடவுளின் புனை பெயர் தாய் ஆகும்
காதலின் புனை பெயர் நீ ஆகும்
அலைகளில் தொலைந்தது என் பாதம்
பயணத்தை தொடர்ந்திட நீ போதும். 


: கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னிஏ
கெஞ்சி மனம் தேடுது உன்னைஏ.. 
அணைக்காமல் அணையாதே நெஞ்சமே.. 


பெ :ஒ..உச்சி நிலா நேரத்தில் வந்தேனே
நட்சத்திரம் போலவே மின்னிஏ
தரை மேலே எனை நானே தந்தேனே.. 


: அட ஒன்ன போல ஒருத்தி இந்த உலகில் கிடைக்குமா
என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டா
மேகம் கொடுக்குமா


: என் பூமி எங்கும் பூக்கள் மணக்க
வானம் திறக்குமா
எப்போது என் உசிர பாப்பேன்
நீயே வந்து சொல்லு

: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்.... 

பெ : திரணா திரணா திரணா ஆ.. 


Post a Comment

Previous Post Next Post
ad code