Goppamavaney (Kaari) song lyrics

 Goppamavaney (Kaari) song lyrics



MOVIE/ALBUM Kaari
SONG Goppamavaney
STARRING Sasikumar,Parvathi Arun..
LYRICS Lalith Anand
MUSIC D.Imman
SINGER Kailash Kheer, Madhu Balakrishnan

Song lyrics in English
Thaggappan thoolil yaeri paarthom
Saamikku thirunaal
Thagappan dhaanae 
saami endru
Thondrumae 
oru naal.. 

Music... 

 Mannaathi kula 
mannan dhan
Uyir kannana maganaae
Mannaala kadal vinnaala
Valam vandhaanae ivanae

 Thagappan 100 
thaaiyai pola
Thaangidum uravae
Thalaikku melae 
valarnthum kooda
Ootumae unaavae…


Idha pol yaarum 
thagappan pulla
Inimel illai boomiyilae! 


Goppamavaneyyy(3) 
Anubuthozhanae


 Goppamavaneyyy(3) 
Ithupodhumae... 


Kannaadi thangakkannaadi
Adha appaavin manamae! 
Munnaadi adhan pinnaadi
Magan unnoda mogamae…


Maganukkaaga malaiyai kooda
Thaangi2m ❤idhaiyam
Vaerukkum bodhum velicham veesum
Sooriya udhayam! 


Vizhunthaal thookki
Ezhunthaal yendhi
Azhudhaal thettrum aaruyirae


Goppamavaneyyy(3) 
Anubuthozhanae.. 


Goppamavaneyyy(3) 
Idhupodhumae..aaaa.. 


Kaargaalamaey vandhaaalum
Unnaku thandhai 
dhaanae kudai polavae
Poarkaalamae endraalum
Iruppaan kaiyil
 geethai ena koodavae! 


Thandhaikellaam
Than magan dhaan magaraajanae
Pillai endraal
Thandhaikku nee kadan kaaranae! 


Theerkalaam kadan theerkalaam
Maru pirappil avar un maganaai pirandhaal! 


Goppamavaneyyy(3) 
Anubuthozhanae.. 


Goppamavaneyyy(3) 
Idhupodhumaey..ae..

Song    lyrics   in  Tamil


தகப்பன் தோளில் 
ஏறி பார்த்தோம்
சாமிக்குத் திருநாள்
தகப்பன் தானே சாமி என்று தோன்னுமே ஒரு நாள்.. 

  இசை.. 

மன்னாதி குல மன்னன் தான்
உயிர் கண்ணான மகனே
மண்ணால கடல் விண்ணால
வளம் வந்தானே இவனே

 தகப்பன் 100 
தாயைப் போல
தாங்கிடும் உறவே! 
தலைக்கு மேலாய் வளர்ந்தும் கூட ஊட்டுமே உணவே

இது போல் யாரும்
 தகப்பன் புள்ள
இனிமேல் இல்லை யாரும்6லே.. 

கொப்பமவனே(3) 
அன்பு தோழனே….

 
கொப்பமவனே(3) 
இது போதுமே…

கண்ணாடி தங்கக் கண்ணாடி
அது அப்பாவின் மனமே
முன்னாடி அதன் பின்னாடி
மகன் உன்னோட முகமே

 மகனுக்காக மலையை கூடதாங்கிடும் ❤️இதயம்
வெறுக்கும் போதும் வெளிச்சம் வீசும்
சூரிய உதயம்

விழுந்தால் தூக்கி
எழுந்தால் ஏந்தி
அழுதால் தேற்றும் ஆருயிரே


கொப்பமவனே(3) 
அன்பு தோழனே….


கொப்பமவனே(3) 
இது போதுமே…ஆ…அஆ…


காற்காலமே வந்தாலும்
உனக்கு தந்தை தானே குடை போலவே
போர்காலமே என்றாலும்
இருப்பான் கையில் 
கீதை என கூடவே

தந்தைக்கெல்லாம் 
தன்மகன் தான் மகாராஜனே
பிள்ளை என்றால்
தந்தைக்கு நீ கடன் காரனே.. 


தீர்க்கலாம் கடன் தீர்க்கலாம்
மறுபிறப்பில் அவர் உன் மகனாய் பிறந்தால்... 

 கொப்பமவனே(3) 
அன்பு தோழனே….


கொப்பமவனே(3) 
இது போதுமே…ஏ

إرسال تعليق

أحدث أقدم
ad code