Pathala Pathala(Vikram) song lyrics

MOVIE/ALBUM Vikram
SONG Pathala Pathala
STARRING Kamala Haasan, Vijay Sethupathy...
LYRICS Kaamal Haasan
MUSIC Anirudh Ravichander
SINGER Kamal Haasan, Anirudh Ravichander


Song Lyrics in English

Bass!Pathala pathala 

kuttiyam pathala

Puttiyam pathala

mathalam adra dai

Sutha mathalam adra dai


Adra!Adha soilini irukara illa

Andamrae nee ethi padu

 idho paaru

Kuthura gumman 

kuthula gomma

Petha pulla nee sethuruva da dai

Nee udhar udadhey

Mavane!

Ivan uttalakid johnu

Idhu mudichamiki premu

Onna number sokka thirudi

Bladeu pakkiri maamu

Adhi sarakku adikum sommu

Ivan sundi soru seenu

Vella powder koadu pottu

Mookurinjum teamu


Dai patti tinkering seiyadha

Ketta pombalaiya nambi

Temaandhu pudadhe

Dhaaraandhu pudadhe

Idha nakinu kudra dai

Adha thuttu nu thundai dai

Nee ithini kudichalum

Inga pattini koodadhe


Bass!

La La La La La.... Lay

           La La La La.... Lay

Gajjanaale kaasille

Kallalaiyum kaasille

Kaaichal joram neraiya varudhu

Thillalangadi thillale


Ondriyathin thapaalae

Onniyum illa ippaale

Saavi ipo thirudan kaila

Thillalangadi thillale


Eri kolam nadhiya kooda

Plot2 pottu vithaka

Naari poodum ooru janam

Chinna mazha vandhaaka


Oyyaarama taluka

Odhungi pora kannala

Erangi vandhu vela paaru

Nadu maarum thannala


Kulla nari mamu

Kedupadh ivan gameu

Kulam irundhum valaithalathila

Jaadhi pesum memeu


Oosi podu maamu

Veengikichu bum-u

Balaa balle balaa balleBalaa balle bombu

Dai adha utu ozhida dai

Oru kuthu udu da dai

Pataaevan ethithalum

Gethaa etti midhaa dai

Idha nakinu kudra dai

Adha thottu nu thunda dai

Nee ethini kudichalum

Inga pattini koodadhey


Bass!


Va ma janaki  Koovu

            La La La La.... Lay
            La La La La...... Lay

Pathala pathala kuttiyam pathalaKuthura gumman kuthula gommaPetha pulla nee sethuruva da daiNee udhar udadhey

Mavane... 


Song  lyrics in Tamil

பத்தல பத்தல குட்டியும் பத்தல, 

புட்டியும் பத்தல மத்தளம் ஆடுறானே! 

மத்தளம் ஆடுறா டேய்


குத்துற கும்மா, குத்துல கொம்மா பெத்த புள்ள நீ செத்துறவ டா டேய்

நீ உதாரு விடாததே


இவன் வுட்டாலக்கடி ஜானு

 இவன் முடிச்சவுக்கி பிரேமு 

ஒன்னாம் நம்பர் சொக்கா

 திருடி 

பிளேட் பக்கிரி மாமே 


அது சரக்கடிக்கும் சோம்

 இது சுண்டி சோறு தீனு 

வெள்ளா பவுடர் கோடு போட்டு மூக்கு உறிஞ்சும் டீம்மு


டேய்  பட்டி டிகரிங் செய்யாத 

 கெட்ட பொம்பளைய நம்பி ஏமாந்து புடாத 

ராங் புடாத  நீ நச்சுன்னு புராத 

நீ எத்தினி குடிச்சாலும் இங்க பட்டினி புடாதே 

ல லா ல லா... 


கஜானாலே காசில்லே 

கல்லாலையும் காசில்லே 

காய்ச்சல் ஜூரம் நிறையா வருது 

தில்லாலங்கடி தில்லாலே 


ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே

சாவி இப்ப திருடன் கையில

 தில்லாலங்கடி தில்லாலே


ஏரி குளம் நதி கூட

ப்ளாட்டு போட்டு வித்தாக்கா  

நாறிபுடும் ஊரு சனம் சின்ன மழை வந்தாக்கா  


ஒய்யாரமாக தலைக்கு

ஒதுங்கி போற கண்ணால

எறங்கி வந்து வேல பாரு

நாடு மாறும் தன்னால


குள்ள நரி மாமு, 

கெடுப்பதிவன் கேமு 

குளம் இருந்தும் வலைதளத்துல 

ஜாதி பேசும் மீமு 


ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே

பல்லா பலே பல்லா பலே பம்மே  


டேய்  

அத விட்டு ஒழி டா

 டேய்  

ஒரு குத்து விடு டா டேய் 

பட்டா எவன் எதிர்த்தாலும் 

கெத்தா எட்டி மிதி டா டேய்  


இத நக்கினு கொடு டா டேய்  

டேய்  பட்டி டிகரிங் செய்யாத  

கெட்ட பொம்பளைய நம்பி ஏமாந்து புடாத 

ராங் புடாத  நீ நச்சுன்னு புராத  

நீ எத்தினி குடிச்சாலும் இங்க பட்டினி புடாதே 


வா மா ஜானகி கூவு 

லா லா லல்லா 

லா  லா லல்லா

குத்துற கும்மா, 

குத்துல கொம்மா மிதப்புல நீ செத்துறவ டா டேய்

நீ உதாரு விடாததே

மவனே..... 

إرسال تعليق

أحدث أقدم
ad code