Ullam Urugudhaiya (Etharkkum Thuninthavan)song lyrics
MOVIE/ALBUM | Etharkkum Thunindhavan |
SONG | Ullam Urugudhaiya |
STARRING | Suriya,Priyanka Arul Mohan |
DIRECTOR | Pandiraj |
LYRICS | Yugabharathi |
MUSIC | Imman.D |
SINGER | Pradeep kumar, Vandana Srinivasan& Brindha Manickavasakan |
Song lyrics in English:
Azhagaa…..azhagaa……
Ullam urugudhaya
Unna uthu uthu paakaiyila
Ullam urugudhaya
Nee konji konji pesaiyila
Thinna maangani naan tharavo
Thinnai pechena maaridavo
Kannakkolum nee idavaey…..
Kaiyil naan unnai yenthidavoo…
Sugam ondralla rendalla nooru thara
Oru nannal nannal unnal vilaiyumaey
Ullam urugudhaya
Unna uthu uthu paakaiyila
Ullam urugudhaiya
Nee konji konji paesaiyila
Aiyyanae…..aiyyanae…..
Ullam urugudhaya
Urugudhaya
Unnai kaangaiyilae
………………
Azhagaa…..
Kavan veesum payalae
Unai naan manathodu maraithae
Mallaanthu kedapathuvoo..
Avalodu poriyai
Enai nee viralodu pisainthae
Muppothum rusippathuvo..
Uchi thalai mudhal adi varai
Enai izhuthae mutham pathithida
Munaivathum yaenadi
Kachai avizhndhida
Arupathu kalaigalaiyum
Katru koduthida nirainthidum poomadi
Kalithogaiyaai iruppaen naane
Kalaimaanae karam searadi
Vanga kadalenum
Sanga thamizhinil moozhgadi
Ullam urugudhaya
Unna uthu uthu paakaiyila
Ullam urugudhaya
Nee konji konji pesaiyila
Thinna maangani naan tharavo..
Thinnai pechena maaridavo..
Kannakkolum nee idavey…..
Kaiyil naan unai yeanthidavoo…
Sugam ondralla rendalla nooru thara
Oru nannaal nannaal unnaal velaiyumae
……………….
Aiyyanae…..aiyyanae…..
Oo…..aiyyanae…..aiyyanae…..
Ullam urugudhaya
Song lyrics in Tamil
அழகா…….அழகா……அழகா…….அழகா…….
உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில்
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில்
தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ
கன்னக்கோலும் நீ இடவே…..
கையில் நான் உனை ஏந்திடவோ…..
சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
ஒரு உண்னால் உண்னால் உன்னால் விளையுமே……
உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
அய்யனே……. அய்யனே…….
உள்ளம் உருகுதையா
உருகுதையா
உன்னை காண்கையிலே
…………………………..
அழகா……..
கவண் வீசும் பயலே
உனை நான் மனதோடு மறைத்தேன்
மல்லாந்து கிடப்பதுவோ
அவளோடு பொறியாய்
எனை நீ விரலோடு பிசைந்தேன்
முப்போதும் ருசிப்பதுவோ
உச்சி தலை முதல் அடி வரை
எனை இழுத்தே முத்தம் பதித்திட
முனைவதும் ஏனடி
கச்சை அவிழ்ந்திட
அறுபது கலைகளையும்
கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி
கலித்தொகையாய் இருப்பேன் நானே
கலைமானே கரம் சேரடி
வங்க கடலெனும்
சங்க தமிழினில் மூழ்கடி
உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
தின்ன மாங்கனி நான் தரவோ..
திண்ணை பேச்சென மாறிடவோ..
கன்னக்கோலும் நீ இடவே
கையில் நானுணை ஏந்திடவோ
சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தரன
ஒரு உண்னாள் உண்னாள் உன்னால் விளையுமே…..…
……………………..
அய்யனே……. அய்யனே…….
ஓ…..அய்யனே……. அய்யனே…….
உள்ளம் உருகுதையா.