Thangalaan" is an Tamil movie directed by Pa. Ranjith, known for his socially relevant themes. The film stars Vikram in the lead role and is set in the pre-independence era, focusing on the lives of Tamil laborers working in the Kolar Gold Fields. With a gripping storyline, period setting, and intense performances, "Thangalaan" has generated significant anticipation among fans. The movie also features Parvathy Thiruvothu and Malavika Mohanan in key roles, promising a compelling narrative rich with historical and cultural references
Minikke Minikke" song lyrics
MOVIE/ALBUM | Thangalaan |
SONG | Minikke MInnikke |
STARING | Chiyaan VIkram, Parvathy Thiruvothu, Malavika Mohana, Daniel Caltagorone |
LYRICS | Uma Devi |
SINGER | Sinduri Vishal |
PRODUCER | K.E.Gnanavel Raj |
DIRECTOR | Pa.Ranjith |
MUSIC | G.V.Prakash kumar |
RELEASED DATE | 15th August 2024 |
Female : Annakilee
Group : Aaaa…. annakilee
F : Annakilee
Grp : vannakilee
F : Saanjaadora
Grp : Saayakilee
F : Annanada minnalida
Munna vandhaalae
Pudhu vekkam vandhu
Maman ippo sokki ninnanae
Grp : Minikkie minikkie
Mena minikkie
Minukka nadantha dhinnakutha
Siluppie siluppie jiguna siluppie
Silukka jolicha dhinnakutha
Music....
Fe : Paalathu thannee ippo
Grp : Pavusaa jollikkudhu
Fe : Paasangu paarvaiyilae
Grp : Iyira kulikkudhu
Fe : Kaathotam pannura maaman
Thalapaa neliyudhu
Thavulondu thandhidalaanu
Thazhunbu kolaiyudhu
Fe : Paeranangu ippo
vandhaa munnaala
Paeyaaduthu kannnu
edhukku thannaala
Grp : Piththam pudhichi ippo
vandhaanae pinnaala
Fe : Heyhe heyhe heyhe heyhe hey
Grp : Minikkie minikkie
Mena minikkie
Minukka nadantha dhinnakutha
Siluppie siluppie jiguna siluppie
Silukka jolicha dhinnakutha
Fe : Heyhe heyhe heyhe Heyhe hey
Music..
Fe : Anjaaru jalladda kannu
Grp : Jallichu sirikkudhu
Fe : Aadu maa2 thalli ninnu
Grp : Thegachi moraikkudhu
Fe : Solakaat2 bomma yellam
Grp : Sokka thireyudhu
Fe : Sokka potta akka paathu
Kaaka maeraludhu
Kumbal koodum meagam
Mazhaya paeyyadho
Fe : Katte vacha sogam
Karainji povaadho
Grp : Kottum panaiyaa
Vandhu kondaa2 kondaa2
Grp : Minikkie minikkie
Maena minikkie
Minukka nadantha dhinnakutha
Siluppie siluppie jiguna siluppie
Silukka jolicha dhinnakutha
Fe : Annakilie
Grp : Aaaa…. Vannakile
Fe : Annakile
Grp : Annakili
Fe : Saanjaadura
Grp : Saayakile
Fe : Annanada minnalida
Munna vandhaalae
Pudhu vetkam vandhu
Maman ippo sokki ninnanae
Grp : Humming…
தமிழ் பாடல் வரிகள்
"தங்களன்" என்பது பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விக்ரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் கோலார் தங்கத்தில் பணிபுரியும் தமிழ்த் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.
ஒரு பிடிமான கதைக்களம், காலகட்டம் மற்றும் தீவிரமான நடிப்புடன், "தங்கலன்" திரைப்படம், பார்வதி திருவோத்து மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பெண் : அன்ணக்கிளி
குழு : ஆ அன்ணக்கிளி
பெ : அன்ணக்கிளி
குழு : அன்ணக்கிளி
பெ : சஞ்சாடுறா
குழு : சாயக்கிளி
பெ : அன்ணநட மின்னலிட
முன்ன வந்தாலே
புதுவெட்கம் வந்துமாமன்
இப்போ சொக்கி நின்னானே
குழு : மிணுக்கி மிணுக்கி மேனா மிணுக்கி
மினுக்கா நடந்தா தின்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா தின்ணாக்குதா
குழு: எக எக எக எக...
இசை...
பெ : பாலாத்து தண்ணி இப்போ
குழு : பவுசா ஜொலிக்குது
பெ : பாசங்கு பார்வையில்
குழு : அயிர குளிக்குது…
பெ : காத்தோட்டம் பண்ணுற மாமன்
தலப்பா நெளிஉது
தவுலோடு தந்திடிலான்னு
தழும்பு கொழையுது
பெ : பேரணங்கு இப்போ வந்தா முன்னால
பேயாடுது கண்ணு எதுக்கு தன்னால
குழு : பித்தம் புடிச்சி இப்போ வந்தானே பின்னால
பெ : எகே எகே எகே...
குழு : மிணுக்கி மிணுக்கி மேனா மிணுக்கி
மினுக்கா நடந்தா தின்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா தின்ணாக்குதா
பெ : எகே எகே எகே....
இசை....
பெ : அஞ்சாறு ஜல்லட கண்ணு
குழு : ஜலிச்சு சிரிக்குது..
பெ : ஆடு மாடு தள்ளி நின்னு
குழு : தெகச்சி மொரைக்குது
பெ : சோளக்காட்டு பொம்மையெல்லாம்
குழு : சோக்கா திரியுது…
பெ : சொக்கா போட்டா அக்கா பாத்து
காக்கா மெரளுது
கும்பல் கூடும் மேகம்
மழைய பெய்யாதோ
கட்டி வச்ச சோகம்
கரஞ்சி போவதோ
குழு : கொட்டும் பனையா
வந்து கொண்டாடு கொண்டாடு
குழு : மிணுக்கி மிணுக்கி மேனா மிணுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா
பெ : எகே எகே எகே...