Hey Puyalae song lyrics from Kalaga Thalaivan, with free download

 Hey Puyalae song lyrics  

Kalaga Thalaivan is an upcoming movie.The movie was directed by Magizh Thirumeni... 

MOVIE/ALBUM Kalaga Thalaivan
SONG Hey Puyalae
STARRING Udhayanithi Stalin, Nidhi Agarwal
LYRICS Madhan Karky
MUSIC Arrol Corelli,Srikanth Deva
SINGER Shreya Ghoshal, Sathya Prakash D


SONG LYRICS IN ENGLISH


F :Hey Puyalae!

Enai Nee Kalaippathu Yean

Oar Alaaiyaaii 

Ithayam Ezhuvathu Yean

Vaan Maelae Naan Yaerie

Iragena Alaivathu Yean

En Paathai Naan Maarie

Inimaiyikl Tholaivathu Yean

 Endrum Alaipaainthaen Illai

Ithan Munnaey

Unnai Ethirpaarthaen Illai 


Music.. 


F :O..Vegam Koodum Kaattril Aadum

Theeviral Ival

Megam Soozhum Vaanin Keelae

Oaviyam Ival 


M :Oru Sila Thooral Theeyendraga

Nanaigira Oviyangal Pookka

Niramaninthae Uyirezhunthae

Malarvanam Kaattrilaade kulunga 


F :Iruvizhiyum Iruthayamum

Uyirveli Vaanum Innum Viriya

Virindhanaiyo Vizhithanaiyo!

Keezhmael Endru Vaazhkayinai

Maatri Pogum 

Puyalae.. 


F :Hey...


M : Hey Puyalae

Ennai Nee Kalaippathu Yean

Oarr Alaaiyaai

 Ithayam Ezhuvathu Yean


Music... 


F :O..Kannill Mothi Koonthal Koathi

Kaadhal Veesinaai

Kaigal Meerie Maaribil Yaerie

Kaamam Pesinnai


M :Muthuginil Kaal Viralgal Theeyai

Mugathinil Unn ithazhgal neerai

 Erindhidava Nanaindhidava!

Kuzhappathil Enthan

Thaegam Thinara 


F :Magizhnthidavaa Azhuthidavaa

Valiyinil Koadi Inbam Unara

Pothumaena Vendumaena

Enthan Nenjai Irandaakki

Thookki Pogum

 Puyalae..


M :Hey...


F :Hey  Puyalae..

Ennai Nee Kalaippathu Yean 


M :Oar Alaaiyaai 

Ithayam Ezhuvathu Yean


F : O..Vaan Maelae Naan Yaerie

Iragena Alaivathu Yean


M :Enn Paathai Naan Maarie

Inimaiyil Tholaivathu Yean


M & F:Endrum Alaipaainthaen Illai

Ithan Munnaey

Unnai Ethirpaarthaen Illai. 


F :Unnai Ethirpaarthaen Illai.. 


SONG LYRICS IN TAMIL


 பெ :ஹேய் புயலே!

 எனை நீ கலைப்பது ஏன்

ஓர் அலையாய் 

இதயம் எழுவது ஏன்

வான் மேலே நான் ஏறி

இரகென அலைவது ஏன்

என் பாதை நான் மாறி

இனிமையில் தொலைவது ஏன்

என்றும் அலைபாய்ந்தேன் இல்லை

இதன் முன்னே

உன்னை எதிர்ப்பாத்தேன் இல்லை 


இசை.. 


பெ :ஓ..வேகம் கூடும் காற்றில் ஆடும்

தீவிரல் இவள்

மேகம் சூழும் வானின் கீழே

ஓவியம் இவள் 


:ஒரு சில தூரல் தீயென்றாகா

நனைகின்ற ஓவியங்கள் பூக்க

நிறமணிந்தே உயிரெழுந்தே

மலர்வனம் காற்றிலாடி குலுங்க


பெ : இருவிழியும் இருதயமும்

உயிர்விழி வானும் இன்னும் விரிய

விரிந்தனையோ விழித்தனையோ!

கீழ்மேல் என்றும் வாழ்க்கையினை

மாற்றி போகும் 

புயலே!  


பெ:ஹேய்.. 


: ஹேய் புயலே!

எனை நீ கலைப்பது ஏன்

ஓர் அலையாய் 

இதயம் எழுவது ஏன்


இசை... 


பெ : ஓ..கண்ணில் மோதி கூந்தல் கோதி

காதல் வீசினாய்

கைகள் மீறி மார்பில் ஏறி

காமம் பேசினாய் 


: முதுகினில் கால் விரல்கள் தீயாய்

முகத்தினில் உன் இதயங்கள் நீராய் 

எரிந்திடவா  நனைந்திடவா!

குழம்பத்தில் எந்தன்

தேகம் திணற 


பெ :மகிழ்ந்திடவா அழுதிடவா

வலியினில் கோடி இன்பம் உணர

போதுமென வேண்டுமென

எந்தன் நெஞ்சை இரண்டாக்கி

தூக்கி போகும்

 புயலே....


:ஹேய்... 


பெ :ஹேய் புயலே

எனை நீ கலைப்பது ஏன்


:ஓர் அலையாய் 

இதயம் எழுவது ஏன்


பெ : ஓ..வான் மேலே நான் ஏறி

இரகென அலைவது ஏன்


:என் பாதை நான் மாறி

இனிமையில் தொலைவது ஏன்


ஆ &பெ :என்றும் அலைபாய்ந்தேன் இல்லை

இதன் முன்னே

உன்னை எதிர்பார்த்தேன் இல்லை 


பெ :உன்னை எதிர்பார்த்தேன்  இல்லை


Post a Comment

Previous Post Next Post
ad code