Kanja Poovu Kannala (Viruman 2022) Song lyrics
MOVIE/ALBUM | Viruman |
SONG | kanja Poovu Kannala |
STARRING | Karthi Sivakumar, Aditi Shankar |
DIRECTOR | Muthaiya |
LYRICS | Karumathur Manimaran |
SINGER | Sid Sriram |
MUSIC | Yuvan Sankar Raja |
SONG LYRICS IN ENGLISH
Kanja Poovu Kannala
Seppu Chellai Unnala
Iduppu Vetti Avuruthadi
Nee Siricha Thannala
Kanja Poovu Kannala
Seppu Chellai Unnala
Iduppu Vetti Avuruthadi
Nee Siricha Thannala
Oon Thattangayie Pallala
Nee Sonna Ottha Sollala
Suriyanaiyum Odappaendi
Kavattai Eduththu Kallala
Karuppatti Karaichuu
Senju Veccha Selaiya
Pacharisi Potta
Pongapanai Olaiya
Karuppatti Karaichuu
Saenju Veccha Selaiya
Pacharisi Potta
Pongapanai Olaiya
Eerakolaiya Sorandiyenna
Kolluraayae Kolaiya
Eerakolaiya Sorandiyenna
Kolluraayae Kolaiyaaa
Kanja Poovu Kannala
Seppu Chellai Unnala
Iduppu Vetti Avuruthadi
Nee Siricha Thannala
Music......
Andhi Nadushaama Yeluppi
Antha Natchaththiram Uluppi
Oon Mookkula
Kaathula
Thooda Maatti
Thonga Vidaporaen
Antha Raathiriya Killi
Konjam Karuththa Megam Alli
Oon Imaiya Poosum
Kannu Maiyaa
Maaththikondu Naanum Vaaren
Maadukuththi Kilichalum
Polachukkuvendi
Oon Puruvakkaththi Kuththiputta
Enna Seyyuvendii
Soorikkaththi Veesunaalum
Nimindhu Neppeendi
Oon Sundu Viral Pattu Pona
Sunangi Povendi
Nee Manasu Vacha Mandhakkallaiyum
Thindu Semipaendi
Nee Manasu Vacha Mandhakkallaiyum
Thindu Semipaendi
Kanja Poovu Kannala
Seppu Chelai Unnala
Iduppu Vetti Avuruthadi
Nee Siricha Thannala
Oon Thattangayie Pallala Nee
Sonna Ottha Sollala
Suriyanaiyum Odappendi
Kavattai Eduththu Kallala
SONG LYRICS IN TAMIL
ஆண் : ………………….
கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால
கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால
ஒன் தட்டாங்காயி பல்லால
நீ
சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடைப்பேண்டி
கவட்டை எடுத்து கல்லால
கருப்பட்டி கரைச்சு
செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்ட
பொங்கப்பானை ஒலையா
கருப்பட்டி கரைச்சு
செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்ட
பொங்கப்பானை ஒலையா
ஈரக்கொலைய சொரண்டியென்ன
கொல்லுறாயே கொலையா
ஈரக்கொலைய சொரண்டியென்ன
கொல்லுறாயே கொலையா
கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால
இசை....
அந்தி நடுச்சாமம் எழுப்பி
அந்த நட்சத்திரம் உலுப்பி
ஒன் மூக்குல காதுல
தோட மாட்டி தொங்க விடப்போறேன்….
அந்த ராத்திரியே கிள்ளி
கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி
ஒன் இமைய பூசும் கண்ணு மையா மாத்திக்கொண்டு நானும் வாரேன்..
மாடுக்குத்தி கிழிச்சாலும்
பொழச்சுக்கு வேன்டி
ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா என்ன செய்யுவேண்டி..
சூரிக்கத்தி வீசுனாலும்
நிமிந்து நிப்பேன்டி
ஒன் சுண்டு விரல் பட்டு போன சுணங்கி போவேண்டி
நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்
திண்டு செமிப்பேண்டி
நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்
திண்டு செமிப்பேண்டி
கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால..
ஒன் தட்டாங்காயி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடைப்பேன்டி
கவட்டை எடுத்து கல்லால..