MOVIE/ALBUM | KGF Chapter 2 |
SONG | Toofan |
DIRECTOR | Prashanth Neel |
LYRICS | Madhurakavi |
STARRING | Rocking star Yash, Sanjay Dutt |
MUSIC | Ravi Basrur |
SINGERS | Govind Prasad, Mohan krishna, Deepak Blue, Sachin Basrur, Ravi Basrur, Vaish, Venky, Tudranag |
Samandar Mein Lehar Uthi Hai
Ziddi Ziddi Hai Toofan
Chattane Bhi Kaamp Rahi Hai
Ziddi Ziddi Hai Toofan
Thu Kya Mein Kya HatJa HatJa
Toofan Toofan
Ganja Veeram Kaattum Ninja Kalingane
Toofan Toofan
Kadai Kobam Kottum Oli Tharangane
Toofan Toofan
Padai Dheeram Naattum Jaga Jaalagane
Toofan Toofan
Thadai Yaavum Vettum Vedi Neruppanae
$urrunnu Erichi Thallugira
Theeppizhampivan Kannilaee
Virrunnu Narukki Kollugira
Veera Vaalivan Kaigale
Oh Rocky Oh Rocky
Oh Rocky Rocky Rocky(2)
Hey $arrunnu Puzhuthi Paraparakkum
Singa Cheeral Ivan Moochile
Charrunnu Thimiri Muttum Theri
Jellikattivan Paaichale
Rock Rock Rocky
Rock Rock Rocky Rocky ( 2)
Kangal $indhum Kanneerile
Kadal Dhaagam Theernthidudhe
Karai Meeridum Kaattu Theeyai
Vaan Megam Anaithidudhe
Udhiram Paruge
Urumum Koottandhaan
Ivanin Veri Theeyil
Ye Posungi Poraare
Janana Marana Kanakkeduthu
Paarthaalum
Indha Mannoda Kadhaikku
Mannane
Vaira Kathiyin Vagaiyara Ivanae
Thu Kya Mein Kya HatJa HatJa
Toofan Toofan
Ganja Veeram Kaattum Ninja Kalingane
Toofan Toofan
Kadai Kobam Kottum Oli Tharangane
Toofan Toofan
Padai Dheeram Naattum Jaga Jaalagane
Toofan Toofan
Thadai Yaavum Vettum Vedi Neruppane
Music.......
Song lyrics in Tamil
சமந்தர் 0மெயின் லெஹர் உதி ஹைஸித்தி ஸித்தி ஹை தூஃபான்சட்டனே பி காம்ப் ரஹி ஹைன்ஸித்தி ஸித்தி ஹை தூஃபான்
தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா☘
தூஃபான் தூஃபான்
கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே
தூஃபான் தூஃபான்
கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே
தூஃபான் தூஃபான்
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
தூஃபான் தூஃபான்
தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே
இசை...........
சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற
தீப்பிழம்பிவன் கண்ணிலே
விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற
வீர வாளிவன் கைகளே
ஓ ராக்கி ஓ ராக்கி
ஓ ராக்கி ராக்கி ராக்கி(2)
ஏய் ,சர்ருன்னு புழுதி பரபரக்கும்
சிங்க சீறல் இவன் மூச்சிலே
சர்ருன்னு திமிறி முட்டும் தெறி
ஜெல்லிக்கட்டிவன் பாயச்சலே
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி(2)
கண்கள் சிந்தும் கண்ணீரிலே
கடல் தாகம் தீர்த்திடுதே
கரை மீறிடும் காட்டு தீயை
வான் மேகம் அணைத்திடுதே
உதிரம் பருகி
உறுமும் கூட்டந்தான்
இவனின் வெறி தீயில்
ஏ பொசுங்கி போறாரே
ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும்
இந்த மண்ணோட கதைக்கு மன்னனே
வைர கத்தியின் வகையறா இவனே
தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா
தூஃபான் தூஃபான்
கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே
தூஃபான் தூஃபான்
கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே
தூஃபான் தூஃபான்
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
தூஃபான் தூஃபான்
தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே..
இசை........