MOVIE/ALBUM | Pushpa |
SONG | Saami Saami |
MUSIC | Devi Sri Prasad(DSP) |
LYRICS | Viveka |
SINGER | Rajalakhmi Senthiganesh |
DIRECTOR | Sukumar |
F: Nee ammu ammu sollaiyila Podatiyaa poorikkiren
saami...En saami
Naan saami saami sollaiyila
Nee en purushanana feeling-U thaan saami En saami
F: Nee edhira edhira nadakkaiyila
Nee edhira edhira nadakkaiyila
Ezhumalaiyaan darisanam da saami Nee pakkam pakkam ninna andha Parameswaran pola thunai saami
Nee illama naan poogum paadhai Kallum mullum kuththudhuda Saami...
en saami
F : En saami ...vaaya saami Manmadha saami..
Mandhira saami
pokkiri saami
F : En saami
C: Saami
F : Vaaya saami
C : Saami
F : Manmadha saami
Mandhira saami
pokkiri saami
F : Lungi-ya yethi katti
Local-ah nadakkaiyila
Lungi-ya yethi katti
Local-ah nadakkaiyila
Angamae athuruthada saami
Kaambu killi vethalai pottu Kadichi nee kodhapaiyila
En udambu sevakkuthuda saami
F: Un katta kurala kekkaiyila
Ae...........
Un katta kurala kekkaiyila
En katta thulludhu saami
Nee sattai button-ah avuthu vitta Sarakku bodhai saami Rendu gundu kannaiyum sozhattum bodhuThanduvadathula nandu meiyudhuSaami en saami
F: En saami vaaya saami
Manmadha saami
Mandhira saami
pokkiri saami
F : En saami
C : Saami
F : Vaaya saami
C: Saami
F: Manmadha saami
Mandhira saami
pokkiri saami
F: Pudhu saela katti vandhum
Pugazhndhu nee sollalana..
Pudhu sela katti vandhum
Pugazhndhu nee sollalana Selaikkaana selavu waste-U
saami
Koonthalila sirikkum poova Kojam neeyum paakalana
Poo manasu
puzhinge poogum saami
F : En oram jaaram
theriyum azhaga
Aa Aa.....
En oram jaaram theriyum azhaga
Uththu paaaru saami
Nee uththu paakkalana Manam sethu pogum saami
En athanai azhagu nee illana Aathula karachu perungaayam
Saami ...en saami
F : En saami
vaaya saami
Manmadha saami
Mandhira saami
pokkiri saami
F : En saami
Ch : Saami
F: Vaaya saami
C: Saami
F: Manmadha saami
Mandhira saami
pokkiri saami
Songs lyrics in Tamil
பெ : நீ அம்மு அம்மு சொல்லயிலே பொண்டாட்டியா பூரிக்கிறேன் சாமி ...
என் சாமி
பெ : நா சாமி சாமி சொல்லநீ என் புருஷனான ஃபீலிங் தான் சாமி
என் சாமி
பெ: நீ எதிர எதிர நடக்கயில
நீ எதிர எதிர நடக்கயில
ஏழுமலையான் தரிசனம் டா சாமி நீ பக்கம் பக்கம் நின்னா அந்த பரமேஸ்வரன் போல துணை சாமி..
நீ இல்லாம நான் போகும் பாதை கல்லும் முள்ளும் குத்துதுடாசாமி என் சாமி
பெ : என் சாமி
வாய்யா சாமி
மன்மத சாமி
மந்திர சாமி
போக்கிரி சாமி
பெ: என் சாமி
குழு : சாமி
பெ : வாய்யா சாமி
குழு : சாமி
பெ: மன்மத சாமி
மந்திர சாமி
போக்கிரி சாமி
பெ: லுங்கிய ஏத்தி கட்டி
லோக்கலா நடக்கையில..
லுங்கிய ஏத்தி கட்டி லோக்கலா நடக்கையில
அங்கமே அதிருதடா சாமி காம்பு கிள்ளி வெத்தல போட்டு
கடிச்சு நீ கொதப்பயில
என் உடம்பு செவக்குதடா சாமி,.
பெ: உன் கட்ட குரல கேக்கயில
எ.....
உன் கட்ட குரல் கேக்கயில
என் கட்ட துள்ளுது சாமி
நீ சட்ட பட்டன அவுத்து விட்டாசரக்கு போத சாமி
ரெண்டு குண்டு கண்ணையும் சுழட்டும்போது
தண்டுவடத்துல நண்டு மேயுது
சாமி..என் சாமி
பெ: என் சாமி
வாய்யா சாமி
மன்மத சாமி
மந்திர சாமி
போக்கிரி சாமி
பெ: என் சாமி
குழு : சாமி
பெ : வாய்யா சாமி
குழு : சாமி
பெ : மன்மத சாமி
மந்திர சாமி
போக்கிரி சாமி
பெ : புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா
புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா சேலைக்கான செலவு வேஸ்ட் சாமி..
கூந்தலில சிரிக்கும் பூவகொஞ்சம் நீயும் பாக்கலனா பூ மனசு புழிங்கி போகும் சாமி
பெ: என் ஓரம் ஜாரம் தெரியும் அழக,
அஆ....
என் ஓரம் ஜாரம் தெரியும் அழக உத்து பாரு சாமி
நீ உத்து பாக்கலன்னா மனம் செத்து போகும் சாமி என் அத்தன அழகும் நீ இல்லனா ஆத்துல கரச்சா பெருங்காயம் சாமி...
என் சாமி
பெ : என் சாமி
வாய்யா சாமி
மன்மத சாமி
மந்திர சாமி
போக்கிரி சாமி
பெ : என் சாமி
குழு : சாமி
பெ: வாய்யா சாமி
குழு : சாமி
பெ: மன்மத சாமி
மந்திர சாமி
போக்கிரி சாமி