Kasethan Kadavulada song lyrics, both in Tamil and English
Thunivu is a tamil action movie, written by H. Vinoth. The movie features Ajith Kumar in the lead role. This movie release during Pongal 2023..
MOVIE/ALBUM | Thunivu |
SONG | Kasethan Kadavulada |
STARRING | Ajith Kumar |
MUSIC | Ghibran |
LYRICS | Vaisagh |
SINGERS | Vaisagh,Manju Warrier & Ghibran |
SONG LYRICS IN ENGLISH
M : Porakkura nodiyila
vaerattudhu kaasu
Irukira nimadhiya
pannudhu ippo close
Money in the bank & bank is the boss
Thaedi thaedi odi odi
aanathu ellaam loss
M : Porakkura nodiyila
vaerattudhu kaasu
Irukira nimadhiya
pannudhu ippo close
Money in the bank & bank is the boss
Thaedi thaedi odi odi
aanathu ellaam loss
M : Kanavulla kaasu vantha
Kaatanum kanakku
Allavukku meerum aasa edhukku
Swiss la irukku
Gandhi kum kanakku
Egapatta EMI la naadu eh kaedakku
M : Kasaethan kadavulada
Andha kadavulum enna pad2thudhuda
Kasaethan kadavulada
Andha kadavulum enna pad2thudhuda
Music...
Chorus : Thallala thallala thallala laa..hey..(4)
Thallala thallala thallala
laa..hey..(4)
M : Manushana miragamaa
Maathid2m money
Loan vaenuma bro trap on the honey
Digital world ku maruvom ini
Ushara illana thalaiyila thonni
M : Kalam full ah kashttapatt2
Saethuvaechen kaasu
Adha gaali pannuna nadakkudhu
Inga pala race
Sharp ah nee irundha
Vaangedalam clues
Asandha aagid2m mothamaavae close
Chorus : Kasaethan kadavulada
Andha kadavulum enna paduthudhuda
Kasaethan kadavulada
Andha kadavulum enna paduthudhuda
Kasaethan kadavulada
Andha kadavulum enna paduthudhuda
Kasaethan kadavulada
Andha kadavulum enna paduthudhuda
Chorus : Thallala thallala thallala laa..hey..(4)
Thallala thallala thallala
laa..hey..(4)
SONG LYRICS IN TAMIL
ஆ: பொறக்குற நொடியில
வெறட்டுது காசு
இருக்குற நிம்மதிய பண்ணுது இப்போ குளோசு
மணி இன் த பேங்க் & பேங்க் இஸ் த பாஸ்
தேடி தேடி ஓடி ஓடி
ஆனதெல்லாம் லாசு
ஆ: பொறக்குற நொடியில
வெரட்டுது காசு
இருக்குற நிம்மதிய பண்ணுது இப்போ குளோசு
மணி இன் த பேங்க் & பேங்க் இஸ் த பாஸ்
தேடி தேடி ஓடி ஓடி
ஆனதெல்லாம் லாஸ்
ஆ :கனவுல காசு வந்தா காட்டணும் கணக்கு
அளவுக்கு மீறினா ஆசை எதுக்கு
சுவிஸ் ல இருக்கு காந்திக்கும் கணக்கு
ஏகப்பட்ட இஎம்ஐ ல நாடே கிடக்கு
ஆ : காசே தான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன
படுத்துதுடா
காசே தான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன
படுத்துதுடா
இசை..
குழு : தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா
தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா
தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா
தல்லால்லா லா
குழு : தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா
தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா
தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா
தல்லால்லா லா
ஆ :மனுசனை மிருகமா
மாத்திடும் மணி
லோன் வேணுமா ப்ரோ
டிராப் ஆன் த ஹனி
டிஜிட்டல் வேல்டுக்கு மாறுவோம் இனி
உஸ்சாரா இல்லனா தலையில துணி
ஆ :காலம் புல்லா கஷ்டப்பட்டு சேத்து வச்ச காசு அதை காலி பண்ண நடக்குது இங்க நல்ல ரேசஸ்
ஷார்பா நீ இருந்தா வாங்கிடலாம் குரூஸ்
கொஞ்சம் அசந்தா ஆகிடும் மொத்தமாவே குளோசு
குழு :காசே தான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா
காசே தான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா
காசே தான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா
காசே தான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா
இசை..
குழு :தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா
தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா
தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா
தல்லால்லா லா
குழு :தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா
தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா
தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா
தல்லால்லா லா